16-ஏப்ரல்-2015 கீச்சுகள்




பெரியார் புகைப்படத்தை செருப்பாலடிக்கும் பெண்ணின் புகைப்படம் கண்டேன். அவர் இல்லாட்டி உங்களால செருப்பு போட்டு நடந்திருக்கவே முடியாது சகோதரி.
   
தலயின் வைர கீரிடத்தில் மேலும் ஒரு இறகு: மிகவும் விரும்பப்படும் நாயகன் பட்டியிலில் அஜித் முதல் இடம்:Maalaimalar #Ajith http://cinema.maalaimalar.com/2015/04/14102729/Most-Desirable-list-ajith-firs.html
   
பெரியார் படத்தை செருப்பால அடிக்குறானுங்களாம்... நீங்களாம் செருப்பு போட்டு தெருவுல நடக்க காரணமே அவர்தானடா...
   
பெண்களை அநாகரீகமா பேசாம ஜாலியா கலாய்க்கற நல்ல ஆண்களும் நிறைய இருக்காங்க#இத யார்லாம் நம்புறீங்க??
   
Thalaivaaaa 🙏 #தமிழர்திருநாளில்தங்கதமிழன்விஜய்யின்கத்தி http://pbs.twimg.com/media/CCh9fsiWMAA9ePc.jpg
   
இசையமைப்பாளரை பார்த்து தான் இசையையே ரசிப்பிங்கனா, உங்களுக்கெல்லாம் இசையை பத்தி பேசவே தகுதியில்ல.... டாட்
   
என் 50 ஆண்டு கால நட்பு பற்றிய என் எண்ணங்கள்... விமரிசனங்கள் வரவேற்கப்படும். http://pbs.twimg.com/media/CCkRCDVW4AA1XYJ.jpg
   
ஒரு சொல் கவிதைங்கற டேக் ல இவங்க போடும் கவிதை எல்லாம் படிச்சேன்.என்னமோ நான் மட்டும்தான் மொக்கை ட்வீட்ஸ்னு குற்ற உணர்ச்சி இனி தேவை இல்லை
   
நீங்கள் பிறரிடமிருந்து தனித்திருக்க விரும்பினால் உண்மையாகவும், நேர்மையாகவும் இருந்தாலே போதுமானது.. தானாக ஒதுக்கி வைக்க படுவீர்கள்!
   
அய்யா தாலிய எடுத்தும் கொடுப்பார் அறுத்தும் கொடுப்பார் http://pbs.twimg.com/media/CCoooGpVIAEQSHb.jpg
   
பத்து மாசம் மட்டும்தான் பொண்ணுங்க சுமக்கனும் அப்புறம் ஆயுசுபூரா ஆம்பளைங்க தான் சுமக்கனும் ஹூம் என்னவோ போங்க #அப்பாடா http://pbs.twimg.com/media/CCo5OPOVEAAyW_X.jpg
   
எவ்வித அறிவியலும் இல்லா காலத்தே ஒத்ததிர்வு அலைநுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட இசைத்தூண்கள். நெல்லையப்பர் கோயில்,நெல்லை. http://pbs.twimg.com/media/CCm-eryWgAExHIL.jpg
   
மனிதருக்கு மனமில்லை கடவுளின் குழந்தைக்கு துணை யாருமில்லை இசையும் அவன் துயரத்தில் துணை நிற்கும் அந்த நாய்குட்டி தவிர. http://pbs.twimg.com/media/CCmoEkSWgAEwrWK.jpg
   
பிரதமர் நரேந்திர மோடி பயணம் செய்த விமானம் கோளாறு###அப்பப்போ சர்வீஸ் பண்ணணும்.... இறங்கினா தானே!!!!
   
ஒரு சொல்லில் கவிதை என்றால் அது அம்மா... ... ஒரு சொல்லில் சரித்திரம் என்றால் அது அப்பா...
   
இருந்தாக்கா தென்றல் காத்துதான், எழுந்தாக்கா சூறைக்காத்துதான்...! #தமிழர்திருநாளில்தங்கதமிழன்விஜய்யின்கத்தி http://pbs.twimg.com/media/CCh2lmIUAAAAD-x.jpg
   
பிடிச்சவங்க மனசுக்கு இடையில... கண்டிப்பா ஏதோ ஒரு கம்பியில்லா தந்தி முறை இருக்குந்தான் போல.!
   
நீ நான் நாம் காதல் மழை மேகம் மோகம் தாகம் வெப்பம் உதட்டுசாயம் மீசைநுனி முத்தம் யுத்தம் ஆண்மை பெண்மை மயக்கம் வாழ்க்கை கவிதை #ஒருசொல்கவிதை
   
கையப்புடிச்சி எங்கயோ கூட்டிட்டுப்போகுது வாழ்க்கை,காதலன் மாதிரி பதில்பேசாம பின்னாடியே போயிட்டு இருக்கேன்
   
ஒருவர் நம்மிடம் அதிக அன்பு வைத்திருப்பதால் அவரிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்வது என்பது சொந்த செலவில் செய்வினை வைப்பதற்கு சமம் :(
   

0 comments:

Post a Comment