29-ஏப்ரல்-2015 கீச்சுகள்




எது, மாட்டுக்கறி சாப்பிட்டதால பூகம்பம் வந்துச்சா?? அப்டி பாத்தா, மேப்லயே கேரளா இருக்காதேடா??!!!
   
முடிக்கு டை அடிக்காம நடிக்கிறதே சிம்ப்ளிசிட்டின்னா மண்டைல முடியே இல்லாம நடிக்கிற மொட்டை பாஸ்கி எல்லாம் தெய்வம்யா!
   
இதயம் பலகீனமானவங்க கர்ப்பமா இருக்கிற்வங்க குழந்தைங்க முக்கியமா விண்டோஸ் மொபைல் வச்சிருக்கவங்க பாக்காதிங்க http://pbs.twimg.com/ext_tw_video_thumb/592747346271850498/pu/img/VPCqnXsaemABPkR5.jpg
   
கேரியர் முடியும் நேரத்தில் இப்படி அரியரெல்லாம் க்ளியர் பண்ணுறியே, புல்லட் ரயிலே, புன்னகை புயலே, பனை மர பயலே, நீ வாழ்க #HBDNehra
   
அஜித் தன் பிறந்த நாளை தான் பிறந்த நாளிலே கொண்டாடுகிறார்.. # Man of Simplicity # சொன்னாலும் சொல்வாங்க ...
   
ஊனமுற்ற தனது #நண்பனை மூன்று வருடங்களாக பள்ளிக்கு முதுகில் சுமந்து செல்லும் #தோழன் 💝 http://pbs.twimg.com/media/CDm7y4bWgAItTzO.jpg
   
நீங்க ஆசைபட்டதெல்லாம் நான் நடத்தியிருந்தால் இந்நேரம் தமிழகத்தில் மூன்றுகோடி மருத்துவர்களும் மூன்றுகோடி ஐ.ஏ.எஸ்களும் உருவாகியிருக்ககூடும்
   
ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்ல, நான் தான்டா விக்கெட்ல டாப்பு, கொண்டாங்கடா purple கேப்பு # நெஹ்ராடா
   
நா எப்பெல்லாம் சோகமா இருக்கனோ அப்பெல்லாம் இந்த வீடியோ போட்டு பாப்பேன் ......திஸ் 😂😂😂😂😂😂😂😂😂 https://youtu.be/SJuywnbERMs
   
எந்த பெண்ணும் வாழ்வில் ஒருமுறையாவது, 'பேசாமல் டெய்லரிங் கற்றுக்கொண்டிருக்கலாம்' என்று நினைக்காமல் இருக்கவே முடியாது.
   
அட அர மென்டல் அணிலான்டிகளா, இதயே இப்போ தான் கண்டு பிடிச்சிங்களா #VijayAwards http://pbs.twimg.com/media/CDnELJBW0AEy2_U.jpg
   
தரைல துண்டு விரிச்சு படுத்து தூங்குறதே சிம்ப்ளிசிட்டின்னா தெருநாய் சொறிநாய் பன்னி எல்லாம் தெய்வம்யா https://twitter.com/Ulaganandha/status/593056227371851776
   
நேபாள நிலநடுக்கம். உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ஒருமாத சம்பளத்தை வழங்க எம்பிக்கள் முடிவு. # ஒருமாச லஞ்சத்தை குடுத்தா நேபாள் சரி ஆயிரும்!
   
சர்தார்ஜி ஜோக்ஸ் எல்லாம் நம்மள நாமளே செருப்பால அடிச்சுக்கிறது.. #Respect http://pbs.twimg.com/media/CDpAyg9W0AIJiMW.jpg
   
இப்ப எல்லோருக்கும் புரிஞ்சிருக்கும் தல"னா கெத்து தளபதினா வெறும் வெத்துன்னு #AjithUltimateSuperStarOfSouthIndia
   
ஒருவனுடைய கடினஉழைப்பை ஒரு நொடியில் நிராகரிப்பதற்கு தயாராகிவிட்டீர்களென்றால் உங்களுக்கு மேனேஜராகும் தகுதி வந்துவிட்டதென கொள்க🔨🗼🔧🚯📵📴🚭
   
சாப்பிடும்பொழுது தூக்கியெறியும் கறிவேப்பிலையை பார்த்து சாப்பாடு வைத்த வாழையிலை சிரிக்கிறது
   
இங்கு பேயாக ஆசைப்படும் ஆன்மாக்களுக்கு தானாக கதவு திறக்கும் பயிற்சி,சேர் ஆட்டிவிடும் பயிற்சி,ஒளிந்து விளையாடும் பயிற்சி வழங்கப்படுகிறது.
   
கேப்டனிடம் பிடித்ததே அரசியல் வாழ்வில் அவருக்கு நடிக்க தெரியாமல் இருப்பது தான்
   
குழந்தைகள் அனுமதியின்றி நாம் பல்லாயிரம் முத்தம் கொடுத்து விடலாம்,ஆனால் அவர்கள் அனுமதியின்றி நமக்கு ஒரு முத்தம் இல்லை http://pbs.twimg.com/media/CDpxkbUW8AAC4ct.jpg
   

0 comments:

Post a Comment