14-ஏப்ரல்-2015 கீச்சுகள்
எந்த நாட்டில் இருக்கிறார் என்றே தெரியாத ஒரு பிரதமர், இருக்கிறாரா என்றே தெரியாத ஒரு முதல்வர்.. இதில் நாம் அடுத்தவர்களை குறைசொல்லி என்ன பயன்..
   
இவர்தான் மக்களின் முதல்வர் http://pbs.twimg.com/media/CCcuDpIUsAAm_OM.jpg
   
அய்யா படம் நல்லா இல்லீங்க... நீ எங்க இருந்து வர்ற?? ட்விட்டரு.. ஆங்..செல்லாது செல்லாது..!! http://pbs.twimg.com/media/CCe1zXIUAAA_3_r.jpg
   
தன் நாட்டுல என்ன நடக்குதுனு தெரியாம நாடு நாடா சுத்திட்டு திரியுர நாதாரிக்கு ஓட்டு போட்டத நினைச்சா கடுப்பா இருக்கு #20தமிழர்கொலையைகண்டிப்போம்
   
விக்ரம்பிரபு டூ அமிதாப்: சிவாஜி தாத்தாவ பார்க்குற மாதிரியே இருக்கு! மக்கள்:கொடுத்த காசுக்கு மேல கூவுறான்டா கொய்யால! http://pbs.twimg.com/media/CCZmuxDUIAAALb9.jpg
   
சினிமாவுக்கு விமர்சனம் எழுத மத்தவங்களுக்கு உரிமை இல்லை - சுஹாசினி # தியேட்டர்ல மட்டும்தான் படம் பாக்கனும்னு சொல்ற உரிமை உங்களுக்கும் இல்லை!
   
திருவள்ளுவர எவன் கலாய்ச்சிருப்பான், எவ்ளோ காண்டாகியிருந்தா இப்படி எழுதியிருப்பார். தீயினாற் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு
   
கில்லித்தண்டு, கபடி, சிலம்பாட்டம், ஹாக்கி, லாங் ஜம்ப், ஹை ஜம்ப் எல்லாத்தையும் கிரிக்கெட் கிரவுன்ட்ல விளையாடுறவன் தான் டீவில்லியர்ஸ்
   
வேஷ்டி கட்னா அதுக்குன்னு ஒரு கெத்து வரும்.. அணிலு எதோ உலக அழகி போட்டிக்கு வந்த மாதிரி போஸ் குடுக்குது.. #ஷ்ஷை http://pbs.twimg.com/media/CCdCJWnWYAAN94C.jpg
   
எந்த ஊருக்கு பிழைப்பு தேடி போனாலும் அடிவாங்குறது தமிழர்கள் தான்.. அதுக்கு காரணமே இங்க இருக்க அரசியல் சாக்கடைங்க.. #20தமிழர்கொலையைகண்டிப்போம்
   
இந்த லவ்வ கண்டுபிடிச்சவன் கண்டிப்பா சைனாக்காரனாத்தான் இருக்கணும்.. எழவு கேரண்டியும் இல்ல வாரண்டியும் இல்ல..எப்ப புட்டுக்கும்ன்னும் தெரியாது
   
யார் செத்தாலும் முதல்ல வருத்தபடுற தமிழன் செத்தா என்னனு கேட்க கூட நேரமில்ல..:'( #20தமிழர்கொலையைகண்டிப்போம்
   
கல்யாண் ஜுவல்லரி எதுக்கு தனியா புது கட்டிடம் கட்டனும்? பேசாம பிரபு வீட்ல வச்சே வியாபாரம் பண்ணலாமே?
   
காதலிப்பவரிடம் காதலை சொல்லாத வரை நெஞ்சில் இருக்கும் உணர்வுக்கு பெயர் தான் காதல் ;-)
   
வேஷ்டி சட்டைல தளபதி நிக்குற ஸ்டைலே தனி தாங்க ;-) http://pbs.twimg.com/media/CCc_hT7UsAA0Va3.jpg
   
வளைந்துநின்று கேள்விகுறியான தமிழனின் வாழ்க்கையை, நிமிர்ந்து நின்று எல்லோருக்கும் ஆச்சர்ய குறியாக்கி காட்டுவோம்! #20தமிழர்கொலையைகண்டிப்போம்
   
குரங்கு ,பொம்மைகள் 🙈🙉🙊 #FB #20தமிழர்கொலையைகண்டிப்போம் http://pbs.twimg.com/media/CCdlhxdUMAE6dQq.jpg
   
டுவிட்டர் பிரபலங்கள் இந்த டேக்'கில் டுவிட் போட மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் நடிகருக்காக மட்டுமே சண்டை போடுவார்கள்!#20தமிழர்கொலையைகண்டிப்போம்
   
இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள் !
   
நெருங்க நெருங்க அன்பு உதாசீனமாக்கப் படுகிறதென விலக நினைத்தால் நினைவுகள் கொல்கின்றன.
   

0 comments:

Post a Comment