26-ஏப்ரல்-2015 கீச்சுகள்
எதிர்பாக்கலேல திரும்ப வருவேன்னு எதிர்பாக்கலல #நான் தான் சொல்லுறேனே சார் முன்னாடி மாதிரி இல்ல திருந்திட்டேன் #masss http://pbs.twimg.com/media/CDaLDBPUMAA9yKZ.jpg
   
பல குழந்தை விஜய் ரசிகர்கள் சிவகார்த்தி ரசிகராகி விட்டார்கள், ஆனாலும் அதை ஈடு கட்ட பல விஜய் ரசிகர்கள் குழந்தைகளாகவே இருக்கிறார்கள்
   
மேடைக்கு கீழயே ஒருத்தன் பாய் விரிச்சிப் படுத்திருப்பானே அவனுக்கு இன்னுமா பேவரைட் ஆக்டர் அவார்டு கொடுக்கல #VijayAwards
   
அவள் பெயரை திரிஷா என்று மாற்றத்தெரிந்த உனக்கு எழிலன் பெயரை ரானா என்றோ வருண் என்றோ மாற்றத்தோணாதது ஏன்? இதுதான் பத்திரிக்கை தர்மமா?
   
என் நண்பனின் மகள் தன் தலைமுடியை அடையாறு புற்றுநோய் நோயாளிகளுக்கு,தானாக மனமுவந்து தலைமுடி தானம் அளித்துள்ளார். வாழ்க. http://pbs.twimg.com/media/CDbEJ1RVEAA4LT5.jpg
   
என் பயமெல்லாம் அஜித் செவாலியர் அவாடு வாங்கிரதுல இல்ல அவாடு கொடுத்துட்டு,விக்ரம்பிரபு உங்கள பாத்தா சிவாஜிதாத்தா மாரி இருக்குனு சொல்லிட்டா?
   
ஆமைங்க #VijayAwards fake நு சொல்லுவாங்க , ஆனாலும் 1 மணி வரைக்கும் டலை க்கு எதாவது கிடைக்குமானு நாக்க தொங்கப்போட்டு உக்காந்து இருக்கும்க..
   
இதோ...3 வயது சிறுமியை காப்பாற்றிய நம் தமிழின தோழர்களுக்கு இன்று சிங்கப்பூர் அரசாங்கம் பாராட்டி கெளரவிக்கிறது! நன்றி http://pbs.twimg.com/media/CDWTe9WUgAAel86.jpg
   
கடவுள் மேல் உள்ள நம்பிக்கையில் யாரும் மொட்டை போடுவதில்லை மேலும் நமக்கு முடி வளருமே என்ற நம்பிக்கையில் தான் மொட்டை போடுகிறார்கள் :))
   
டிரெஸ் இல்லாம ஊருக்குள்ள ஓடற நிலமை வந்தா குஞ்சாமணிய மூடுறத விட மூஞ்சிய மூடிட்டு ஓடுறதுதான் புத்திசாலித்தனம் என்கிறான் ஆஸ்கர் ஒயில்ட்.
   
அப்போ சிறுத்தை சிவாக்கு எதுவும் இல்லையா ?! கொஞ்சம் கெட்டி சட்னி தரோம். . .வேணா நக்கிட்டு போங்க ப்ரோ :-/
   
Final Call To Guests: மிச்சம் மீதி யார்னா இருந்தா சீக்கிரம் வாங்க.. அவார்டு தீரப் போவுது.. #VijayAwards
   
துடைக்கத் தோன்றாத விரல்களுக்காய் கண்ணீர் சிந்துவதில் அர்த்தமில்லை...
   
தாத்தா பேத்தி உறவை திறம்படச் சொன்ன வீரம்க்கு அவார்டு இல்லாததை வன்மையாக கண்டிக்கிறோம் #டலஆர்மி #VijayAwards
   
ஹா ஹா.இத யோசிச்சவன் உண்மையிலே ஒரு தத்துவ விஞ்சானியாதான் இருக்கனும்!! http://pbs.twimg.com/media/CDaUY9OUEAEASJH.jpg
   
இருபது வருடமாக பாத்து வளர்த்த பெற்றோரை ஏமாற்றி செய்வதற்கு பெயர் காதலென்றால் அந்த காதலில் காதலனோ காதலியோ ஏமாற்றுவது எப்படி துரோகமாகும்
   
ஒரு இஸ்லாமியருடைய நண்பன் அதிகம் மாற்று மதங்களை சார்ந்தவர்கள்தான்.. நீங்களே எங்களை கொஞ்சைபடுத்தி எழுதுவது நண்பனுக்கான துரோகம் இல்லையா...?
   
எல்லாருக்கும் அவார்ட் வந்தாச்சாப்பா!, அப்பறம் எனக்கு வரல இவனுக்கு வரலன்னு சொல்லகூடாது ஆமா. #VijayAwards http://pbs.twimg.com/media/CDdYlvlUgAAPUBf.jpg
   
எப்போது ஒருவனை எல்லோருக்குமே பிடிக்கவில்லையோ,அவன் மிகப்பெரிய அயோக்கியனாக இருப்பதைக்காட்டிலும், மிகுந்த நேர்மையாளனாக இருக்க வாய்ப்பு அதிகம்
   
மனிதர்கள் தன்னை கடவுள் என நினைத்து பிதற்றும் நேரங்களில் 'இயற்கை' தான் இருப்பதாக நினைவுப்படுத்தி விடுகிறது!!! #நிலநடுக்கம்
   

0 comments:

Post a Comment