7-ஏப்ரல்-2015 கீச்சுகள்




கடவுள் இருப்பதை நம்பவில்லை என்றால் பரவாயில்லை. ஆனால், தேவதைகள் இருப்பதை நம்புங்களேன். http://pbs.twimg.com/media/CB4U9V2UoAI8Dbw.jpg
   
ஒரு கன்னத்தில் 'உம்...' எனத் துவங்கி மறு கன்னத்தில் '...மா' என முடிக்கையில் இடைப்பட்ட 'ம்ம்ம்ம்' கள் இதழுக்கானவை
   
#Ajith எனும் வார்த்தையை கேட்டவுடன் வரும் கைதட்டலும், கரகோஷமும் தன் சொந்த உழைப்பில் சாதிக்க துடிக்கும் அனைவரின் ஒட்டுமொத்த நம்பிக்கை.
   
ரேடியோவ கண்டுபிடிச்சது மார்க்கோணி ஆனா அத கேட்க வெச்சது இசைஞானி !🚶🚶
   
பெண்ணியம் பேசும் நேரத்தில் நாலு பெரிய வெங்காயத்தை உரித்தாலாவது சட்னிக்கு யூஸாகும் என்கிறாள் மித்ரா :-)
   
ஒரு கன்னத்துலருந்து மறுகன்னத்துக்கு போற வழில உதட்டுல வந்து நிறுத்தி....வண்டி பத்து நிமிஷம் நிக்கும் டீ காபி டிஃபன் சாப்டுறவங்க சாப்டுக்கலாம்
   
ட்ரைனிங் குடுத்துட்டு வேலையவிட்டு தூக்கறது வேஸ்ட்னு கம்பெனி நினைக்கற அதே லாஜிக் தான், ஏழேழு ஜென்மத்துக்கும் நீ தான் புருஷனா வரணும்ன்ற லாஜிக்
   
இரவு-பகல் தோன்றுவதை விளக்கும் செயற்கைகோள் காட்சி! அப்படியே நம்ம தமிழ்நாடும் தெளிவா தெரியுது!! #Earth #Time #RT http://pbs.twimg.com/tweet_video_thumb/CB5IUrCUsAAuIal.png
   
நரகம் என்பது இடமும் அல்ல.. நேரமும் அல்ல.. மனநிலை!!
   
இளம்பெண்ணின் மார்பில் காதை வைத்து இதயத்தை பரிசோதிக்க சங்கோஜப்பட்ட / சிரமப்பட்ட பிரெஞ்சு டாக்டர் (René Laennec) உருவாக்கியதே செதோஸ்கோப்!!
   
தல போன்ற வயதான முதியவர்கள கூட்ட நெரிசலில் சிக்க வைத்து மேடையேற வைத்து துன்புறுத்துவது எங்கள் நோக்கம் அல்ல - விஜய் அவார்ட்ஸ் விழா கமிட்டி
   
உணவுண்டு கைகழுவியதும் அனிச்சையாய் என் கைகள் உன் முந்தானை தேடுவதிலும், உன் கைகள் அதைத் தருவதிலும் ஒளிந்துள்ளது, ஈரம் காயாத நம் காதல்
   
//சாதியின் பேரால் ஒருவன் உங்களைத் தாழ்த்த எப்படி அனுமதிக்க மட்டீர்களோ, அதைப் போலவே உணவின் பேரால் உங்களைத் ... // http://donashok.blogspot.com/2015/04/blog-post_6.html?spref=tw
   
தம்மாத்தூண்டு பிளேடு மேலே வெச்ச நம்பிக்கைய உன் மேலே வை ஜெயிக்கலாம் #VijayAwards #Vijayism http://pbs.twimg.com/media/CBvGba0WEAA2vxx.jpg
   
பிய்த்து எடுத்தாலும் பீரோவைவிட்டு வர மறுக்கும் சக்திமான் ஸ்டிக்கரில் ஒட்டியிருக்கிறது என் பால்யம். #200RTPls
   
ராஜாவின் இசை எவ்வளவு சிறந்தது என இன்றைய இசையமைப்பாளர்கள் ஒவ்வொரு படத்திலும் நமக்கு புரிய வைத்துக்கொண்டிருக்கின்றனர்.!
   
"நான் பொறுக்கி" என்னும் ஆண்களைக் கூட சிரித்துக்கொண்டே அப்படியா என்று கடந்து போகமுடிகிறது ஆனால் நல்லவனாக காட்டுபவர்கள் யோசிக்க வைக்கிறார்கள்!
   
நம்முடைய பலவீனங்களை நம்மிடமிருந்தே பெற்று அதை வைத்தே நம்மை அறைவதில் பெண்கள் வல்லுனர்கள்.
   
சிலர் ஏன் இப்படி இருக்காங்கன்னு நினைச்சு ஃபீல் பண்றதும் குப்பை லாரி ரோடெல்லாம் குப்பை கொட்டிட்கிட்டே போகுதேன்னு ஃபீல் பண்றதும் ஒண்ணு நோ யூஸ்
   
மூளை இருக்கு என்று நிரூபிக்க முயற்சிப்பவர்கள் இதயம் இருப்பதை மறந்துவிடுகிறார்கள்.
   

0 comments:

Post a Comment