9-ஏப்ரல்-2015 கீச்சுகள்




ப்ளாட்பாரத்துல BMW ஏறி பத்து பேர் செத்தா ப்ளாட் பாரம் தூங்குவதற்கானு கேப்பாங்க! ஏன்னா இவங்களுக்கு அங்க தூங்கற நெலம வராதுனு நம்பிக்கை ;-)
   
தயவுசெய்து, இதை RT யோ அல்லது காப்பி பேஸ்ட்டோ செய்து, எல்லாருக்கும் தெரியப்படுத்துங்கள் யாரேனும் பயனடைந்தால் போதும்!! http://pbs.twimg.com/media/CCDoDqPWIAADA5y.jpg
   
உலகத்துல நமக்காக உண்மையா வாழற இரண்டே பேரு அம்மா அப்பா மட்டும் தான்..
   
பொண்ணுங்க பசங்களை திட்றதில் அர்த்தம் இருக்கும் தான் போல? ஒருத்தர் எனக்கே DM ல ரூட் போட்டுக்கொண்டு இருக்கிறார். அடேய் http://pbs.twimg.com/media/CCCdWt2XIAM3GKj.jpg
   
ஆரம்பத்துலயே சிலர்கிட்ட அளவோட நடந்துகிட்டா, அவங்க சுயரூபம் தெரிஞ்சு விலகுறப்ப அதிகமா வருத்தப்பட வேண்டியது இருக்காது:-////
   
20 மாட்டை சுட்டு கொன்னுருந்தா கூட பாஜககாரன் கொதிச்சு போயிருப்பான்... என்ன பண்றது செத்தவன் மனுசனாச்சே..
   
நீங்கள் எவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறீர்கள் என்பதை விட யாரை தெரிந்து வைத்திருக்கிறீர்கள் என்பதே உங்கள் முன்னேற்றத்தை நிர்ணயக்கிறது
   
இருபது பேர் கொலையை கண்டித்து 40,000 சம்பளம் தந்த தெலுகு கல்லூரி வேலையை தூக்கி எறிந்த உண்மை தமிழன் ! http://pbs.twimg.com/media/CCFltIXUAAABQ56.jpg
   
இன்னிக்கு 20 பேர சுட்டுக்கொன்னதை நியாயப்படுத்தறவங்க பல பேரு மரணதண்டனைக்கு எதிரா பொங்குனவங்க என்பதை காணும் போது, அந்த செருப்பை எடுத்து...
   
தெலுகு படத்தையா ரீமேக் பண்ணி நடித்த விஜய் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும்
   
காசு சம்பாதிக்க 1000 கஷ்டபட்டாலும் அவமானபட்டாலும் அதை மனதோடு வைத்துக் கொண்டு புன்னகையால் குடும்பத்தை நடத்தும் ஒவ்வொருஆணும் புனிதமானவனே
   
எனக்கு மகன் பிறந்தா அவனுக்கு ஐ லவ்யூ னுதான் பெயர் வைப்பேன் அவனாச்சும் சந்தோசமா இருக்கட்டும் டேய் ஐ லவ்யூ-னு எல்லா பொண்ணுங்களும் கூப்புடுங்க
   
அடாடடா... என்ன வெயிலுடா... கூளீங் க்ளாஸ் போடலன்னா ரெண்டு கண்ணும் அவிஞ்சிடும் போலருக்கே https://twitter.com/rajakumaari/status/585839808397746176 http://pbs.twimg.com/media/CCFYJa-UoAA5vvi.png
   
சிங்கம் புலி கழுதை நாயை கொலை பண்ணியிருந்தா மிருகவதை தடுப்புனு கொதிச்சிருப்பாங்க என்ன செய்வது செத்தது மனிதர்கள் தானே அதுவும் தமிழர்கள் தானே!
   
ஏதோ ஓர் தருணத்தில் பேரழகியாக தெரியும் பெண்ணுக்காகத்தான் ஆண் தன் வாழ்நாளை அடகு வைக்கிறான்.
   
தமிழன் தெலுங்கன் என்பதையெல்லாம் தாண்டி எளியோர் மீது மட்டும் கொடிய சட்டம் தயக்கமின்றிப் பாயும் உளவியலை உணர வேண்டியிருக்கிறது
   
"""நெஞ்சை உலுக்கும் செய்தி""" தமிழர்களை நகரத்தில் சுட்டு காட்டிற்குள் போட்டனர்-முன்னாள் ஆந்திர MP சிந்தா மோகன் சாடல். http://pbs.twimg.com/media/CCC6HPBWMAAmjmm.jpg
   
ஏன்டா..! அப்பாராவ்,பாப்பாராவ் ..தமிழன் திருப்பதி உண்டியல்ல பணத்தை கொட்டும் போது நல்லாருக்கு..நாலு மரத்தை வெட்டுனா கொடையுதா! #அவ்வ்வ்வ்...!
   
""நாஹூர் ஹனிபா"" காலமானார். "இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று சொல்லுவதில்லை" என்றவரை இறைவனே எடுத்துக்கொண்டார் http://pbs.twimg.com/media/CCFN5KvUoAA-M3c.jpg
   
#photo க்கு போஸ் கொடுக்க தேவை இல்ல சும்மா வந்து நின்னாலே கெத்துதாங்க! அதுதாங்க எங்க 'தல'! http://pbs.twimg.com/media/CCEAQS4UMAAuNrF.jpg
   

0 comments:

Post a Comment