| சுபாஷ் @su_boss2 | ||
| இந்த நாட்டுல மத்தவங்கல்லாம் சத்தம் இல்லாம போய்ட்டு சத்தம் இல்லாம வர்றாங்கல்ல.உங்களுக்கு மட்டும் ஏங்க இப்படி நடக்குது? http://pbs.twimg.com/media/CDl68i7UUAAJwL-.jpg | ||
| Royal Saba @Mayavi_ | ||
| "இந்த மிட்டாய் வாங்க 2ரூவா பத்தாது போய் 5ரூவா வாங்கிட்டு வா" என்றவுடன் குழந்தையிடம் தோன்றும் முகபாவனையே பாவத்தின் உச்சம் :-( | ||
| ரோபல்காந்த் @roflkanth | ||
| லிங்கா படம் சரியா ஓடலன்னு கூட ரஜினி ஷாக் ஆகிருக்க மாட்டாரு, ஆனா அந்த படத்துல நடிச்சதுக்கு அவார்ட்ன்னு சொல்லும் போது தான்... #VijayAwards | ||
| நாட்டுப்புறத்தான் @naatupurathan | ||
| தயவுசெய்து யாரும் அம்மாவை கடவுளுடன் ஒப்பிடாதீர் எந்த தாயும் தன்மகனின் துன்பங்களை பார்த்து/கேட்டு சிலையாய் நின்று கொண்டிருப்பதில்லை!  #Insfrd | ||
| குழலி @iamkuzhali | ||
| குழந்தை ஆண்டாள் #மை_கிறுக்கல் http://pbs.twimg.com/media/CDnChJWWIAAVzDk.jpg | ||
| அழகிய தமிழ் மகன் @kaviintamizh | ||
| அடுத்தவன் பிரச்சனையை கேட்கும் போது 1008 தீர்வு தோணுது.. ஆனா நமக்குனு ஒரு பிரச்சனை வரும் போது ஒரு மண்ணாங்கட்டியும் தோணமாட்டேங்குது.. | ||
| ஆல்தோட்டபூபதி @thoatta | ||
| ஜெயா டிவி நிருபர் கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது - கேப்டன் # கூடை வச்சிருக்கவங்களுக்கு எல்லாம் பெட்ரோமேக்ஸ் கிடையாது போடா | ||
| Happyness4 CSK|Sammu @SeenuTweetz | ||
| எல்லாம் தெரிந்து பயந்து ஓடும் ரஜினியை விட, அரை குறையா தெரிஞ்சி தைரியமா பேசுற விஜயகாந்த் எவ்ளோ தேவல.... #Vijayakanth | ||
| Sujiv Thalapathy @SujivanR | ||
| ஒருஜென்ம கதைக்கே இத்தன அவார்ட்ன்னா#VIP அப்போ மூனு ஜென்ம கதைக்கு😂 அவார்ட்டு பூராமே அனேகெகனுக்கு தான் #RIPvijayawards http://pbs.twimg.com/media/CDgB5QOUsAA4THQ.jpg | ||
| நாயோன் @writernaayon | ||
| முன்னாள் காதலியைச் சந்தித்தேன். ஞாபகம் இருக்கா? என்றாள். ம் என்றேன். எதையென அவளும் கேட்கவில்லை, நானும் சொல்லவில்லை! | ||
| சிந்தனைவாதி @PARITHITAMIL | ||
| அரசு பள்ளியில் தன் மகளை சேர்த்த ஈரோடு கலெக்டர் அனந்தகுமாரை வாழ்த்துவோம் http://pbs.twimg.com/media/CDl1MJhVEAALmiZ.jpg | ||
| ஆல்தோட்டபூபதி @thoatta | ||
| தமாகாவில் இணைந்தது மக்கள் விடுதலைக் கட்சி - மிளகு டப்பாக்குள்ள கடுகு போனதெல்லாம் ஒரு நியூஸாடா? எங்கள பார்த்தா பாவமாயில்ல? | ||
| கணேஷ்இராவணன் @ganezz89 | ||
| ஜெயலலிதானு விஜயகாந்த சொன்னதையே பீப் பண்ணி போடுறானுங்க தந்தி டிவியில்.. இப்படி பயந்து சாகுறதுக்கு விஜயகாந்த் துணிச்சல் திமிர் தேவலாம் | ||
| நாட்டுப்புறத்தான் @naatupurathan | ||
| பசங்க மென்சன் போட்டா பதில் சொல்ல மாட்டாங்களாம், அதே பொண்ணுங்க னா பல்ல இளிச்சினு பதில் சொல்லுவாங்களாம்!  கேட்டா பிரபலமாம்!  அடிச் செருப்பால! | ||
| சி.சரவணகார்த்திகேயன் @writercsk | ||
| நாம் நிராகரித்த இடங்களில் சந்தர்ப்பம் கருதி நாமே தஞ்சமடைதல் கூடாது. | ||
| ❤Angel❤ @mathumiithaa | ||
| காதலி இல்லாத ஆண்கள் Rt செய்யவும்  #கணக்கெடுப்பு" | ||
| ☞ ₭ίller Chαrмζ ☜ @KillerCharmz | ||
| நாய், பூனை மட்டுமில்லாம அவ்ளோ பெரிய யானையையே கட்டுப்பாட்டுக்குள்ள வைக்கிற மனுசன் இத்துனூண்டு "கொசு"வுக்கு பயந்து வலைக்குள்ள ஒளிஞ்சிக்கிறான்! | ||
| ஆல்தோட்டபூபதி @thoatta | ||
| தமிழக அரசியலில் விஜயகாந்த் ஒரு 'சின்னத்தம்பி' பிரபு, ஒன்னும் தெரியாது, ஆனா தாலி மட்டும் கட்ட ஆசை | ||
| சால்ட்&பெப்பர் தளபதி @thalabathe | ||
| அதென்னைய்யா அம்புட்டு பேரும் பாருக்கு போயி பச்சத்தண்ணி குடிக்கிற மகானாட்டம் கேப்டன மட்டும் குடிகாரன்னு சொல்றது :// | ||
| நேத்ரா அப்பா @SankarShri | ||
| ஏதோ சிந்தனையில்  சிரித்துக் கொண்டிருக்கிறான்  புத்தன்... பூகம்பம் வந்தது கூட தெரியாமல்... #NepalQuake #புத்தன் http://pbs.twimg.com/media/CDmOpf4WAAEATMI.jpg | ||

0 comments:
Post a Comment