13-ஏப்ரல்-2015 கீச்சுகள்
பெண்களே! , கணவனோ காதலனோ நீங்கள் அவனை எவ்வளவு நம்பினாலும், நெருக்கமாய் இருப்பதை போட்டோவோ, வீடியோவோ எடுக்க தயவுசெய்து அனுமதிக்காதீர்கள்..
   
இப்டி கைய பிடிச்சுக்கிட்டா நா எப்டி ட்விட் போட்றதாம்.. #மருமகளதிகாரம் 👼👼😇😇 http://pbs.twimg.com/media/CCWoauYUEAAE-3G.jpg
   
நான் எல்லோருக்கும் மேல் இருக்கிறேன், ஆனால் விஷால் எனக்கும் மேலே சுமோவில் பறந்து கொண்டிருக்கிறான்...ஏதோ அவசர வேலை போல.
   
வெட்டியா ஊர் சுத்தும் மகனை உதாவாக்கரை என திட்டாதீர் பெற்றோர்களே, ஒரு நாள் அவன் இந்த நாட்டின் பிரதமராக கூட ஆகலாம் :-/
   
அடுத்தவன் வீட்டு பொண்ண நீங்க பிகராக/ ஐட்டமா பார்த்தால் உங்க வீட்டு பொண்ணும் அடுத்தவனுக்கு அதே தான். ஒரு பொண்ண விட்டுவைக்க மாட்டிங்களே. த்தூ
   
இத்தனை தொடர் தோல்விகளுக்கு பிறகும் இத்தனை கோடி வெறிப்பிடித்த ரசிகர்களை வைத்திருப்பது, அஜித்தை தவிர வேறெந்த நடிகனுக்கும் சாத்தியமில்லை....
   
வீட்டை அழகாய் வைத்துக்கொள்ள ஒரு பெண் தேவைப்படுகிறாள், ஆனால் அதை கலைத்துப்போட ஒரு குழந்தை வந்தப்பின் வீடு பேரழகாகிறது.....
   
தேவிஸ்ரீபிரசாத் வருவதற்குள் சொர்கத்தில் பருத்தி சாகுபடியும் பஞ்சு பேக்டரியும் ஆரம்பித்துவிட வேண்டும்...காது தாங்காது
   
தன் சோகங்களை கேட்க செவிமடுக்க மறுத்த மனிதர்களால் விரக்தி அடைந்த யாரோ ஒருவனின் கண்டுபிடிப்பாக கூட இருக்கலாம் ''கடவுள்'"...
   
தமிழர் மீது தமிழ்மீது பாசம் கொண்டவர்கள் இதை retweet செய்க #20தமிழர்கொலையைகண்டிப்போம்
   
முட்டையை கடினமாக்கும் சுடுதண்ணி கிழங்கை மென்மையாக்கும்.. ஒவ்வொரு சூழ்நிலையிலும் அவரவர் தரமே முடிவை நிர்ணயிக்கும்..
   
இப்பத் தெரியுதா, அந்த ஜனகராஜ் கத்தும் "எம்பொண்டாட்டி ஊருக்குப் போய்ட்டா"எதுனால சூப்பர் ஹிட்டுனு, மணி அனுபவிச்சு எடுத்த சீன்ய்யா அது. :):)
   
யாராவது எங்கயாவது அஜித்தை பற்றி பேசினாலோ.. பாராட்டினாலோ... தங்களையே பாராட்டுவது போல் உணர்பவர்கள்தான் #தல ரசிகர்கள் http://pbs.twimg.com/media/CCZPJb7UwAAWS3P.jpg
   
ஆதார் அடையாள அட்டைல இருக்குற மூஞ்சி என்னோடதுதான்னு நிரூபிக்க இன்னொரு ஐடி ப்ரூப் கொண்டு போக வேண்டி இருக்குது :|
   
ஊர்ல உள்ள சில்லறைகளை எல்லாம் வளர்த்து விடறதே இந்த விஜய்டீவிக்காரனுக்கு பொழப்பா போச்சி.... #விஜய், தனுஷ்....
   
வ.உ.சி. பிறந்தநாள். கப்பலோட்டிய தமிழன் வாரிசு இன்று உயர்கல்வி உதவியை எதிர்பார்த்திருக்கிறார். அவரது தந்தை தினக்கூலி. https://plus.google.com/u/0/+THILAIpa/posts/AKWt3TnazQN
   
அன்பு தான் உன் பலவீனம் என்றால்... நீதான் உலகின் மிகச்சிறந்த பலசாலி.. --அன்னை தெரஸா
   
இரட்டை வேடங்களில் நடித்ததோ இரண்டே படங்கள் தான்.. ஆனாலும் மக்கள் மனதினில் முதலிடம்.. #விஜய் 😎 http://pbs.twimg.com/media/CCUVDLzUAAIjolF.jpg
   
சுஹாசினி = படத்தைப்பாருங்க.ஆனா விமர்சனம் பண்ணாதீங்க. சிபி =,தியேட்டருக்குள்ளே விடுங்க.ஆனா டிக்கெட் கேட்காதீங்க.
   
குறை எல்லோரிடத்திலும் இருக்கிறது என்னிடம் இருக்கும் குறைதான் உங்களை இந்த ரேஞ்சில் படைத்திருகிறது
   

0 comments:

Post a Comment