6-ஏப்ரல்-2015 கீச்சுகள்
பெரும் கோவத்திலும் ஒரு பெண்ணிடம் கெட்ட வார்த்தை பயன்படுத்தாமல் பேசுவதில் உள்ளது ஆண்மை
   
மதம் மாறுவதெல்லாம் பெருமை இல்லை ஒரு சாக்கடைலேந்து இன்னொரு சாக்கடைக்கு தாவுறதுதான் அது. மதம் விட்டு மனிதனாய் மாறுவதுதான் பாராட்டுதலுக்குரியது
   
உலகத்துலயே எந்த பிரச்சினை வந்தாலும் சமாளிக்க தெரிந்த ரெண்டே பேரு 1.சோட்டா பீமும் அவன் பிரண்ட்ஸ்ம் 2.நாதஸ்வரம் கோபியும் அவன் ஒயிப்பும்..#FB
   
Peo: நீ யாருவே கோமாளி திடீர்னு அவார்டுலாம் கொடுக்குற Vj TV: யோவ் நாங்களும் பெரிய ஆளுதான்யா. #WhyVijayTvIsForRetards http://pbs.twimg.com/media/CBzlZilVIAQQfB3.jpg
   
என்னை ஏமாற்றிவிட்டதாக பெருமைப்படாதே, உன்னை நம்பும்போதே அதற்கான முழு உரிமையையும் சேர்த்தேதான் கொடுத்தேன்.. !
   
உன் அன்புக்கு உரியவர் ஏதோ சூழ்நிலையில் முகத்தில் அடிப்பது போல் பேசி விட்டால் உன் அதிகபட்ச எதிர்வினை கண்ணீர் விடுவதாக மட்டுமே இருக்கட்டும்
   
உங்கள் அன்புக்குரியவர் தூரதேசத்தில் இருந்தால் அவருக்கு நீங்கள் செய்ய வேண்டிய உதவி அவர் பெற்றோரை நேரில் போய் நலம் விசாரித்தலே!
   
விஜய்னா விசை டிவி அவார்ட் தர்ரதலாம் ஆஸ்கார் வாங்குறதா நினைச்சி கனா கண்டுட்டு இருக்கார் :D #WhyVijayTvIsForRetards http://pbs.twimg.com/media/CBzObl2UsAAo0fh.jpg
   
வருசா வருசம் இவனுங்கள Director ராம் மாதிரி ஒரு ஆள் போய் செருப்ப சாணில முக்கி அடிச்சாதான்... திருந்துவானுங்க.. #WhyVijayTvIsForRetards
   
யாரெல்லாம் தேடுகிறார்கள் என்று பார்ப்பதற்காகவேணும்.. ஒருமுறையாவது தொலையவேண்டும்..
   
நேற்று தொட்டாசினுங்கியைத் தொட்டு விளையாடிய குழந்தைகளின் கரங்கள் இன்று தொடுதிரையில் சிக்கிக் கொண்டன....
   
தல என்ற நடிகனை Mock பண்ற விஜய் டிவிக்கு தல என்ற மனிதனை mock பண்ற வாய்ப்பு எப்போவும் கெடைக்காது #KWDD #VijayAwards !! http://pbs.twimg.com/media/CB0e945VEAAwi34.jpg
   
ஒரே விருது மூலம் முன்னதாக திறமைக்கு விருது வென்ற அனைவரையும் அசிங்க படுத்தும் நிகழ்ச்சி #WhyVijayTvIsForRetards http://pbs.twimg.com/media/CB0pYVTUkAALIBL.jpg
   
நமக்கு தெரிந்த ஒருவரை அவர் நமக்கு காட்டும் முகத்தை மட்டுமே வைத்து முழுவதுமாக எடை போடுவது மிகவும் அபத்தம். ஒவ்வொருவருக்கும் பன்முகம் உண்டு.
   
ஒரு பொண்ணுக்காக குடிய விட்டுட்டேன்னு சொல்றவங்க லிஸ்ட்டில் எப்போதும் தாய் ,தங்கை வருவதே இல்லை.
   
பசங்க கைல பழங்கள் கிடைச்சா கம்முனு தின்னுட்டு போயிடுறாங்க. இந்த பொண்ணுங்கதான் முகத்துல பூசலாமா தலையில தேய்க்கலாமான்னு ஆராய்ச்சி பண்றாங்க
   
நாம் மனக் கஷ்டத்தில் இருக்கும்போது 1000 பேர் வந்து ஆறுதல் சொன்னாலும் நாம் விரும்பும் அந்த ஒருவரின் ஆறுதலே நாடுகிறது மனம்
   
பசங்க என்னைக்காவது ஒரு பொண்ணை பார்த்ததும் தங்கச்சின்றாங்களா, பொண்ணுங்களுக்கு மட்டும் ஏன் அந்த நாகரீகம் தெரியவே மாட்டேங்குது....
   
விஜய் டிவிய திட்னா ஏண்ணே விஜய்பேன்ஸுக்கு கோவம் வருது அடே ஊருக்குள்ள அந்தாளயும் நடிகனா மதிக்கிறது அந்த ஒரு டிவிதான்டா http://pbs.twimg.com/media/CB0ftuoUoAArvUD.jpg
   
வெயில் காலத்துல மார்க்கெட்டிங், சிவில், தள்ளுவண்டி கடைகாரர்கள், கூரியர், ட்ராபிக் போலீஸ் போன்றோர் படும் கஷ்டத்தைவிட நாம் அதிகம்படப்போவதில்லை
   

0 comments:

Post a Comment