11-ஏப்ரல்-2015 கீச்சுகள்
"இத நீயா உடைச்ச?"எனக்கேட்டு குழந்தை ஆமாம் என்று உண்மையை சொன்னால் அடிக்காதீர்கள் பிறகு உண்மை பேசினால் அடிப்பார்கள் என பயந்து பொய்பேச பழகும்!
   
கடைசில, மோடி மூன்று நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்தார்ன்னு நியூஸ் வரும் போலயே..
   
பக்குவமெல்லாம் யாருக்காவது அறிவுரை கூறத்தான் உபயோகமாகிறது. நமக்கென வந்தால் கொலை செய்யுமளவு கோபம் வருகிறது :)
   
தெருமுக்கு வரைக்கும் புடவை,நகைய பத்தி பேசிட்டு சாவுவீடு வந்ததும் "என்ன பெத்த ஐயா"னு அழும் பெண்கள் தேசியவிருதுக்கு தகுதியானவர்கள் #எழவுடிவிட்
   
பாலித் தீவு இந்துத் தொன்மங்களை நோக்கி 🌼🌺💐 நூலின் பின் அட்டை 🌼🎸🎺💐 எனது மடத்துவாசல் பிள்ளையாரடி வெளியீடாக http://pbs.twimg.com/media/CCMj2xNUIAEK794.jpg
   
பணத்தாசை என ஒரு பணக்காரர் இங்கு சொன்னார்,இது வெறும் பசிக்கான தேவை மட்டுமே என படம் சொல்கிறது http://pbs.twimg.com/media/CCMkEH6UIAEfLBu.jpg
   
ஜோஸ் ஆலுக்காஸ் விளம்பரம் பெண்களை இழிவு படுத்துகிறது - கனிமொழி #பெண்களை பெருமை படுத்த தான் மேடம் திகார் ஜெயில்ல கம்பி என்னிட்டு வந்தீங்களோ!
   
பெண்கள் மேல் இடிக்காமல் செல்ல ஆண்கள் தான் ஒதுங்க வேண்டியதாக உள்ளது... #மார்டன்கேர்ஸ் 🚶🚶🚶
   
கொம்பன் : இன்னும் நல்லா எடுத்துருக்கலாம் நண்பேண்டா : எடுக்காமலே இருந்துருக்கலாம் சகாப்தம் : எடுக்கனுமான்னு யோசிச்சிருக்கலாம்#வாட்சப்
   
NRIகளையெல்லாம் இந்தியா திரும்பச் சொல்லிய மோடி, அவரே NRI ஆகிவிட்டார். இப்போ அவரை நாம் நாடு தரும்பச் சொல்ல வேண்டனும் போல!
   
பிரபலங்கள்(!) தவிர்த்து சாமான்யர்களை(!) மட்டும் வைத்து ஒரு ட்வீட்டப் ப்ளான் பண்ணலாமானு யோசனை! ஓகே ன்றவங்களாம் ஆர்டி பண்ணுங்க மக்கா...!!! :)
   
எக்காரணம் கொண்டும் நம் வாழ்க்கையில் மூன்று பேரை மறக்க கூடாது 1. கஷ்டத்தில் உதவியவன் 2. கஷ்டத்தில் உதவாதவன் 3. கஷ்டத்தை உண்டாக்கியவன்
   
தம்மா துண்டு பூரில ரசத்த ஊத்தி குடிக்கிற உங்களுக்கே இவ்ளோ அதுப்புனா,2 இட்லிக்கு ஒரு வாலி சம்பார் குடிக்கிற எங்களுக்கு எவ்ளோ அதுப்புருக்கும்
   
புக்கை மிதிக்காதே அது சரஸ்வதின்னு பொண்ணுக்கு சொல்லி கொடுத்தா,வருஷ கடைசில புக்கை எடைக்கு போடும்போது, ஏன்பா சரஸ்வதிய சேல் பண்ணுறன்னு கேக்குறா
   
எந்த லாக்கும் போடாம, வீட்ல யார் கேட்டாலும் மொபைல தைரியமா கொடுக்கறவங்க இந்த டிவிட்டை ஆர்டி பண்ணுங்க !
   
ஷங்கர் படத்தில் நடிக்க மாட்டேன் - விஷால்.# நான் கூட தான் ஷங்கர் படத்துல நடிக்க மாட்டேன்..நான்லாம் சொல்லிட்டா திரியுறேன்??
   
லிப்ட்ல போறவனுக்கு தகுதி அதிகமாக இருக்கலாம். ஆனா ஒவ்வொரு படியா ஏறிப்போறவனுக்குத்தான் அனுபவம் அதிகம்.
   
குடமுழவம்: வழக்கொழிந்துபோன தமிழ் இசைக்கருவிகளில் ஒன்று.தற்போது திருவாரூர்,திருத்துறைபூண்டி கோவில்களில்மட்டுமே உள்ளது! http://pbs.twimg.com/media/CCM2slhUIAAeBzW.jpg
   
சுயமாய் சிந்திக்கும் பெண்ணை திமிர் பிடித்தவள் என்று சொல்கின்றது சமூகம்!
   
நீண்ட தொலைபேசி உரையாடலின் இறுதியில் 'வச்சுத்தொலை' என்பதை 'லவ் யூ' என்று மொழி பெயர்க்கிறான் ஆண்;-)
   

0 comments:

Post a Comment