22-ஏப்ரல்-2015 கீச்சுகள்




கிரிகெட் வீரருக்கு இரங்கல் சொல்ல முடிந்த பிரதமருக்கு ஆந்திராவில் கொல்லப்பட்ட 20 பேரைப் பற்றி வாயே திறக்கமாட்டாரம். http://pbs.twimg.com/media/CDFhqO7VIAAJV8c.jpg
   
தொந்தரவு என்று அறிந்து விலகுவது ஆண்மை என்றால் விலகினாலும் தொடர்ந்து அன்பு செலுத்துவது பெண்மை.
   
கம்யூனிசம்னா என்ன அண்ணா இந்த டையலாக் பட்டி தொட்டி எல்லாம் பேமஸ்- கே.வி.ஆனந்த் #விஜய்அவார்ட்ஸ்முன்னோட்டம் #கத்தி
   
காஞ்சனா2 வெற்றிக்கு லாரன்சை பாராட்டிய விஜய் ;-) #பொறாமை உலகிற்கு மத்தியில் அடுத்தவங்கள பாராட்டவும் ஒரு மனசு வேணும் http://pbs.twimg.com/media/CDBj12XUMAAEFaY.jpg
   
தனக்கென எந்த ஆசையும் இல்லாமல் ,என் ஆசைகளை தத்தெடுத்துக்கொண்ட என் தந்தையைவிடவா ஒரு பெரிய செல்வத்தை அட்சய திரிதியை தந்துவிடப்போகிறது .
   
வாதம் செய்யத் தெம்பில்லாதவனின் ஆயுதங்கள்... 1. ஒருமையில் பேச்சு 2. கெட்ட வார்த்தை 3. பாலின சந்தேகம் 4. வீட்டுப் பெண்கள் மேல் துவேஷம்,,,
   
திருமணமாகதவர்கள் கண்மணியை காஞ்சனா படத்திற்கு கூட்டி செல்கிறார்கள் திருமணமானவர்கள் தங்கள் காஞ்சனாவை கண்மணி படத்திற்கு கூட்டி செல்கிறார்கள்.
   
இவ்ளோ பிரச்னைக்கு நடுவுல இந்த வெளாட்டு தேவையா... http://pbs.twimg.com/media/CDGpVy7UIAAC_Oc.jpg
   
அந்த ஷூதான் உச்சகட்ட காமிடி.. தார் ரோடு போட்றவக வச்சுருந்தாக.. தள்ளிக்கிட்டு வந்துட்டே மொமண்ட்.. 👢👢😌😌 http://pbs.twimg.com/media/CDGU8GvVEAA-WU-.jpg
   
கவிதையில் உள்ள பொய்களை கண்டு மலைத்து நிற்கின்றன இறுதியில் வைக்கப்படும் ஆச்சர்யபுள்ளிகள்!!!
   
பூனுல் போட்டவன் மட்டும்தான் தீண்டாமை செய்தான்னு சொல்றதும் , வெங்காயம் விக்குரவனெல்லாம் பெரியார்னு சொல்றதும் ஒண்ணுதான்
   
நண்பன்: அட்சய திருதியைக்கு என்ன வாங்கப்போற? நான்: ஒரு குண்டுமணி தங்கம் வாங்க துப்பில்லன்னு பொண்டாட்டிகிட்ட திட்டு..ஏகபோகமா வாங்குவேன்.
   
நீங்கள் இனி நடக்க போவதில்லை என்று முழுமையாக தெரிந்தபின்னரே, இந்த உலகம் உங்கள் பாதையில் பூக்களை தூவ ஆரம்பிக்கும்.. #இறுதி ஊர்வலம்
   
எவ்வளவு உறுதி மனம் படைத்த ஆணாக இருப்பினும் ஒரு பெண்ணின் பிடிவாதத்தின் முன் அவன் உறுதி தோற்று விடும்!
   
பூஜை, மந்திரம்னு உடல் உழைப்பில்லாத வேலையை ஆரம்பகாலம் முதல் குலத்தொழிலாக்கி கொண்டனர் பிராமணர்கள்
   
ரஜினி மட்டும் சூப்பர் ஸ்டாரல்ல பெற்றோர் கடனடைத்து தங்கை தன்கல்யாணம் வீடுகட்டிமுடித்து கடனின்றி வாழும் ஒவ்வொருஆணும் சூப்பர் ஸ்டாரே
   
யாரவது ஒருவருக்கு தானம் செய்யலாம்.பசியில் இருப்பவர் சாப்பாடு வாங்கி தரலாம். அட்சய திரிதியை இன்று.
   
நீ பிடித்த குடை அழகல்ல நீ குடை பிடிப்பதே அழகு..!!! ☔☔☔ http://pbs.twimg.com/media/CDChWT1UIAEqHj-.jpg
   
பெண்களின் படங்களை பகிர்வதன் மூலம் அப்படி என்ன கிடைத்து விட போகிறது. அப்படி வரும் படங்கள் உங்கள் உறவினர்களோ, தங்கையாக இருக்க நேர்ந்தால் :(
   
டல சிறந்த நடிகர் இல்லனு நான் சொல்லல,அந்த திறமையை ஏன் சினிமாவில் காட்டாமல் வாழ்க்கையில் காட்டுறாருனு தான் கேக்குறேன். சரியா தானே பேசுறேன்?
   

0 comments:

Post a Comment