21-ஏப்ரல்-2015 கீச்சுகள்
ஒகே கண்மனி பாத்துட்டு திரும்பி வரப்ப நடந்த சம்பவம்.. Read: http://tl.gd/n_1slrdm6
   
வெளிநாட்ல இருந்துகிட்டே கண்டக்டர் சில்லரை தரல, ரேசன்ல அரிசி போடல, சேலைல தேவதைய பாத்தேன்னு எப்டிய்யா ட்விட்போடமுடியுது
   
இதுவரைக்கும் இங்க எந்த பொண்ணுகிட்டயும் நம்பர் கேட்டதே இல்லங்கறவங்க மட்டும் ஆர்டி பண்ணுங்க.. # கண்ணியவான்கள் கணக்கெடுப்பு
   
10 லட்சம் செலவு செய்து சாக்கடையை அள்ள ஒரு மெசின் கண்டுபிடிக்க முடியல செவ்வாய் கிரகத்துல என்ன வெங்காயத்த கண்டுபிடிக்க http://pbs.twimg.com/media/CDC4gmpVIAI9c05.jpg
   
பெண்களுக்கு 25 வயசு மேல அழகு குறையுது. பசங்களுக்கு அழகு கூடுது.
   
காதலிக்கிர மகா ஜனங்களே உங்கள் கவனதிற்க்கு! Read: http://tl.gd/n_1slrjnd
   
பறப்பது நம் கையில், பறக்கும் நேரத்தை மட்டும் காலத்தின் கையில் ஒப்படைத்துவிடு #MyClick http://pbs.twimg.com/media/CDC4O2MVAAEgR-j.jpg
   
சிறிய வாய்ப்புகள் என்றாலும் அவற்றை சிறந்த முறையில் செய்து காட்டுங்கள், பெரிய வாய்ப்புகள் தானாக வந்து சேரும்..!
   
22 வருஷம் வளர்த்த அப்பனை ஏமாத்தி உன்னோட படுக்கையில நல்லவளா தெரிஞ்சவ 6 மாசம் பழகுன உன்ன விட்டு இன்னொருத்தன் கூட பேசுனா கெட்டவளா தெரியிராளா?
   
காதலும் காமமும் தீர்ந்த பின் ஆரம்ப நட்பு அப்படியே இருக்குமென்ற நம்பிக்கை ஏற்படும் ஒருவனை கல்யாணம் செய்யலாம்!
   
ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை அடமானத்தை மீட்டு வேறு அடகு கடையில் வைப்பது போல் உள்ளது தேர்தல்
   
அதிகப்படியாக உரிமை எடுத்துக்கொள்ளும் உறவுகள், நீண்ட நாட்கள் நிலைப்பதில்லை..
   
யுவராஜ் சப்போர்டரும் இல்ல ஹேட்டரும் இல்ல ஆனா அவர் கேன்சர் வந்தபிறகு திருப்பி வந்து விளையாடுறார் கோடில சம்பாதிக்கிறார் நீங்க என்ன கிழிச்சிங்க
   
நின்னைச் சரண் அடைந்தேன் கண்ணம்மா....இளையராஜா குரலில் கேட்கையில் ஏதோ செய்கிறது.பாவம் பாரதிக்கு கொடுத்து வைக்கவில்லை
   
ஓ காதல் கண்மணி ஹாலிவுட் படமான Friends with Benefits (2011) படத்தின் தழுவல் என தகவல்.மவுஸ் யூஸ் பண்ணாமல் கிடைத்த தகவல் இது
   
நான் கேட்காதவற்றையே வாரிக்கொடுக்கும் வாழ்க்கையிடம் கேட்பதற்கு ஒன்றே ஒன்றுதான் பாக்கி உள்ளது. அது, 'நான் கேட்டேனா?' என்பதே!
   
பசங்க தைரியமா டீபி வைக்குறாங்க ஆனால் பொண்ணுங்க டீபி வைக்க கூட பயப்பிடுறாங்க காரணம் ஆண்கள் தானே இதுக்கு தலைகுனிஞ்சு வெக்கப்படணும் !!!
   
வாட்சப் க்ரூப்ல இருந்து வெளியே வர்றதுக்கு ஜெயில்ல இருந்து தப்பிச்சு வர்றதை விட பெரிய ப்ளான் போட வேண்டிருக்கு :-///
   
தாலி கட்டிகிட்டு தனித்தனியா வாழ்ந்தா -அலைபாயுதே தாலி கட்டாமல் ஒன்னா வாழ்ந்தா -ஒகே கண்மணி தாலி கட்டிகிட்டும் வாழாமல் இருந்தா -மெளன ராகம்!
   
Engg Final year students-க்கு இண்டர்வியூவாம்... சம்பளம் ஏழாயிரமாம்.. LKGக்கு எண்பதாயிரம் கட்டும் அப்பன்களே..., கேட்டுக்கோங்க..😌😂😂
   

0 comments:

Post a Comment