10-ஏப்ரல்-2015 கீச்சுகள்
தமிழ்நாட்டில் உள்ள ஆந்திர மக்களை தாக்குவோம் - சீமான் # நமக்குனு குரல் கொடுக்க வரானுக பாரு மென்டல் ஆஸ்பிட்டல்ல இருந்து..:-//
   
💨Movie Reviews💨 கொம்பன்: இன்னும்நல்லா எடுத்துருக்கலாம் நண்பேண்டா: எடுக்காமலே இருந்துருக்கலாம் சகாப்தம்: எடுக்கனுமான்னு யோசிச்சிருக்கலாம்
   
கத்தி படத்தை தடுக்கனும்னு 250கட்சிகள் போராடினார்களே இப்ப 20தமிழன திட்டமிட்டு சாகடிச்சிருக்காங்களே அத தட்டி கேக்க ஒரு கட்சி கூடவா இல்ல 😱😲
   
யாரும் இல்லை என்ற கவலை வேண்டாம். உனக்காய் அழுவதற்கு உன் கண்கள் இருக்கிறது துடைப்பதற்கு உன் கைகள் இருக்கிறது.
   
ஒரு அஜித் ரசிகர் தமிழ்நாட்ல தோனி பொறந்தாரா நான் எதுக்கு CSKக்கு சப்போர்ட் பண்ணனும்னு கேக்றாரு, அஜித் ஆந்திராலதான பொறந்தாரு?
   
காதலித்தவரை கைபிடிப்பது பேரதிர்ஷ்டம் கைபிடித்தவரை காதலிப்பது புத்திசாலித்தனம்! #inspired
   
எந்த அளவு நீ மவுனமாக இருக்கிறாயோ அந்த அளவு உன் எதிரி உன்னைக்கண்டு பயப்படுவான்
   
ரயில் பயணத்தில் நிம்மதியான உறக்கம் இனி சாத்தியம் - அரை மணி நேரத்திற்கு முன்பே எழுப்பும் வசதி ... http://pbs.twimg.com/media/CCIBjB2UIAAL4rj.jpg
   
'ஜில்லா' டைரக்டர் 'நேசன்' ட்விட்டர்ல இருக்காரா? அது கெடக்கட்டும்.. உசுரோடயாச்சும் இருக்காரா? :-/
   
இந்த பள்ளியில் தான் எங்கள் குழந்தைகள் படிக்கின்றனர். http://pbs.twimg.com/media/CCITqFrUgAAYmoy.jpg
   
உங்களை எப்பொழுதும் சிரிப்புடன் வைத்திருக்க என்னால் முடியும், என்னையும் காமெடியனாக்கிவிடுவீர்கள் என்றுதான் அடிக்கடி ஆப்பு வைத்துவிடுகிறேன்
   
மிக நெருங்கிய நட்பெதுவும் இல்லாத போதும் ட்விட்டர் எனக்கு மிகப்பிடித்த இடம்:)) யாரையும் காயப்படுத்தாத பொழுதுபோக்கு ஒன்றே குறிக்கோள்
   
ஆனந்த விகடனில் 'நம்பர் ஒன்' என்ற தொடர் எழுத ஆரம்பித்திருக்கிறேன். சாதனையாளர்களின் வெற்றிக் கதையைக் கேப்ஸ்யூல் வடிவில் தரும் உத்வேகத் தொடர்.
   
பசங்க லவ்வ சொன்னால் ஒன்னு ஓகே சொல்லுங்க இல்ல முடியாது சொல்லுங்க.. அதென்ன ஒண்ணுமே சொல்லாம ஸ்மைலி போட்டே அலைக்களிக்குரிங்க.. என்னங்கடி நீங்க
   
வாழ்வதற்கான காரணங்கள் இல்லாமலே வாழ்ந்துகொண்டும்... சாவதற்கான ஆயிரம் வழிகள் இருந்தும் சாகாமலும்... #வாழ்க்கை
   
மரத்தை திருடுனாலே சுடுறானுங்க,நீங்க கதைய திருடுற விசயம் தெரிஞ்சா??? http://pbs.twimg.com/media/CCIoz2zVEAIbyMG.jpg
   
மோடி இந்தியாவிற்கு வருவதெல்லாம் அடுத்த சுற்றுப்பயணத்தை பற்றி திட்டமிடுவதற்காக மட்டும் தான் போல ...
   
டெல்லி அணியிலையே நல்லா ஆடுறது, அவங்க டீம் சியர்லீடர்ஸ் தான் #CSK #CSKvDD
   
இணையம் வளர்வதற்கு முன்பே பாபா படம் வெளி வந்ததுதான், ரஜினிக்கு பாபா அருளிய உதவி !
   
7 மூட்டை அரிசி மாயம்.ரேஷன் கடை ஊழியர் சஸ்பெண்ட். # 7000 மூட்டை திருடியிருந்தா மந்திரி ஆகியிருக்கலாம்.பொழைக்கத் தெரியாத பயபுள்ள.
   

0 comments:

Post a Comment