12-ஏப்ரல்-2015 கீச்சுகள்




தன் சமுகத்தை சேர்ந்த 6 சடலத்துக்கு மட்டும் பிரேத பரிசோதனைக்கு பாமக மனு!# பிணத்துகிட்ட சாதி பார்க்குற இவுங்கதான் ஆட்சியமைக்க ஆசைப்படுறாங்க
   
விஸ்வரூபத்த தடுக்க 35 அமைப்பு, கத்திய தடுக்க 25 அமைப்பு, 20 பேர Encounterல கொண்ணதுக்கு 4 அமைப்பு கூட வரல!!
   
பெண்கள் ஸ்கூட்டிய வீட்டில் இருந்து வாசலுக்கு கொண்டுவரும் அழகு இருக்கே !! அட அட அட .. குடிகாரன் தோத்துருவான் #WA
   
மூட நம்பிக்கைகளில் ஒன்று தான் அரசாங்க அலுவலகத்தில் வைக்கப்பட்டிருக்கும் "புகார்" பெட்டி.!!
   
10வது படிக்கிற பையனோட ஓடியிருக்கு டீச்சர். டீச்சரோட ஓடினாலும், எல்லாம் எக்ஸாமையும் எழுதிட்டு ஓடியிருக்கான் பையன்# பசங்க பொறுப்புள்ளவங்க
   
சாதிய காரணத்தால் திருமணத்தன்று உறவுகளால் வெட்டப்பட்டு உயிருக்குபோராடும் காதலிக்கு மருத்துவமனையில் தாலி கட்டிய காதலன்! http://pbs.twimg.com/media/CCSCG0HUIAEWgRM.jpg
   
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மொத்தம் 33000 சிலைகள் உள்ளன. உலகிலயே அதிக சிலைகள் கொண்ட கோவில் இது தான்.....
   
ஓடிப்போன டீச்சர்-மாணவன பத்தி எதுக்கும் ஜீ தமிழ்ல விசாரிங்க, அவுங்க தான் இப்படிப்பட்ட ஆளுங்க கூட சகவாசம் வச்சிருப்பாங்க :-/
   
ஹாக்கி உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா http://pbs.twimg.com/media/CCT9lopVEAAlJFk.jpg
   
பாதியில் ஓடாமல் தேர்வை முடித்துவிட்டு ஓடிய மாணவன் கல்வி ஆர்வமும்,ஆசிரியை கடமை உணர்ச்சியும் பாராட்டத்தக்கது...
   
படித்தால் பிடிக்கும் -இல்லையேல் (cont) http://tl.gd/njcr9f
   
குழந்தைகள் இருக்கும் வீட்டில் பெரும்பாலான பொருட்களுக்கு நிரந்தரமான இடம் கிடையாது.
   
வெளிப்படுத்துவதை விட வேறு எதுவும் கோபத்தைக் கட்டுப்படுத்துவதாய் தெரியவில்லை.!
   
உன்மீது நம்பிக்கையிருந்தால் சிபாரிசு தேவையில்லை... http://pbs.twimg.com/media/CCOOIImUEAEEu6k.jpg
   
லேப்டாப்ல ஷட்டவுன் பண்ணிட்டு மானிட்டர கீழ அமுக்குற ஞாபகத்தலு இன்னைக்கு ஆபீஸ் சிஸ்டம் மானிட்டர கீழ தள்ளீட்டேன்! http://pbs.twimg.com/media/CCTUmjeUAAAvLbV.jpg
   
கல்யாண் ஜூவல்லரி விளம்பரத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் ஆவி கிராஃபிக்ஸ் வடிவில் நடிக்காமலிருக்க எல்லாவல்ல இறைவனை வேண்டுகிறேன்
   
ஹலோ, பிரதமரா? சார் சென்னையில தோனி அடிச்ச சிக்ஸ் Franceல விழுந்திருக்காம், வரப்ப பந்த எடுத்துட்டு வந்திடுங்க
   
ஸ்மித் ரன் அவுட்... என்னடா ஓடுற?உனக்கு பதிலா டீச்சர டீம்ல எடுத்துருக்கலாம்....
   
"உதயநிதி" நடிக்கும் போதெல்லாம்.. எனக்கு "அருணாச்சலம்" படத்தில் ரஜினி, செந்திலை ஹீரோவாக வைத்து படம் எடுத்ததுதான் நினைவுக்கு வருகிறது! #பணம்
   
பெண்களின் அந்த வசீகர "அன்னநடை" பெரும்பாலும் சாலையை கடக்கும் போது நிகழ்த்தப்படுகிறது
   

0 comments:

Post a Comment