17-ஏப்ரல்-2015 கீச்சுகள்




நல்ல வேலை விக்ரம்பிரபு ஐஸ்வர்யா ராய பாத்து " புடவைல நீங்க கே.ஆர் விஜயா மாதிரி இருக்கீங்கன்னு" சொல்லாம விட்டானே..
   
ஐபோன் யுசர்ஸ் புகழுறதுலாம் இப்படிதான்.50000கொடுத்து வாங்கியாச்சு.குறைசொல்லவா முடியும்#என்ன பிரகாசமா சிரிக்குறாரு பாரு http://pbs.twimg.com/media/CCthQuYUMAEeFHA.jpg
   
உன் திருமணத்திற்கு பின்னரான ஓர் நாளில் அன்று என் காதலை ஏற்றிருக்கலாம் என நீ தவிக்கும் அந்த ஒரு நொடியில் என் காதல் ஜெயித்ததாய் அர்த்தப்படும்
   
தோளில் தூங்கும் குழந்தையின் உறக்கம் கலையாதபடி படுக்கைக்கு மாற்றுவது போல் பிரியவேண்டும் அவனை....
   
மகாபலிபுரம் கடற்கரையில் கிடைத்த இந்த குழந்தையை பொற்றோர்ருடன் சேர்க்க >> Plsss #RT to Share this http://pbs.twimg.com/media/CCuXKYUUUAAb-mZ.jpg
   
காலைல பால குடிடா பாப்பா ன்னு சொன்னதுக்குதான் இந்த முறைப்பு http://pbs.twimg.com/media/CCrurvvVEAAn0MT.jpg
   
எனக்கு கேன்சர்வந்துஅதை ஒரு சாமியார் சரிசெய்தால்...எனக்குக் கேன்சர் என்றுசொன்ன மருத்துவரைத்தான் சந்தேகப்படுவேனேதவிர ..சாமியாரை நம்ப மாட்டேன்
   
தமிழுக்காக கர்ஜித்த இச்சிங்கம் மொத்தமாக 5 முறை மட்டுமே தன்னை படம் பிடிக்க அனுமதித்ததாம்! பாரதி! http://pbs.twimg.com/media/CCr0Yr4UEAEIWKi.jpg
   
" சார் சார் என் பொண்டாட்டிய காணோம் சார் " " யோ இது போஸ்ட் ஆபீஸ் யா " " அய்யய்யோ சந்தோஷத்துல எங்க போறதுனே தெரியலையே "...
   
ஒரே படத்த வேற வேற டைட்டில்ல ரிலிஸ் பண்ணா ''உதயநிதி'' , ஒரே டைட்டில்ல வேற வேற படத்த ரிலிஸ் பண்ணா ''லாரன்ஸ்'' :-/ #ஓகே ஓகே, காஞ்சனா
   
அவ்வளவு பழக்கமில்லாத குழுவுடன் இருப்பதில் உள்ள பெரும் தர்மசங்கடம் மொக்கை ஜோக்குகளுக்கெல்லாம் சிரிக்க வேண்டும்.
   
குழந்தைகளுக்கு socks போட்டு விடும்போது balance கு நம் தலையில் கை வைத்து நிற்கையில் எதோ நம்மை bless பண்ற மாதிரி ஒரு உணர்வு.
   
சண்டை போடறவங்களே.. வேடிக்கை பாக்கிறவங்களே.. Read: http://tl.gd/n_1slpg50
   
அப்டியே ஒரு குண்டுமணி தங்கம் வாங்கறதா இருந்தாலும் கல்யாண் ஜுவல்லர்ஸ்ல வாங்க மாட்டேன் என்பவர்கள் RT செய்யவும்.
   
ஒன்பது கிரகங்களும் உச்சம் பெற்ற ஒருவர் சேரிலும் உட்காரலாம் சேர் இல்லாமலும் உட்காரலாம்..!!! http://pbs.twimg.com/media/CCsLGLGUsAA-tJc.jpg
   
அநியாயமாகக் கொல்லப்பட்ட 20 பேர் இறுதி நிகழ்வுக்கு சென்ற ஒரே அரசியல்வாதி கேப்டன்!#இது உண்மைன்னா ஐ சல்யூட் யூ கேப்டன்...
   
போலீஸ் ஒருத்தரை ஓரம் கட்டி பைக் சாவி எடுத்துகிட்டு அவர் பாட்டுக்கு நடந்தார்,அவன் பாக்கெட்ல இன்னொரு சாவி எடுத்து ஸ்டார்ட் பண்ணி போயிட்டான் :)
   
அரிதாரம் பூசாத என் மரத்தமிழச்சியின் சிரிப்பே தனி அழகுதான்!!! http://pbs.twimg.com/media/CCruVtSUEAE1On0.jpg
   
எல்லா மதமும் அன்பு செய்யச்சொல்லுது அத என்னிக்காச்சும் கடைபிடிக்குறானுங்களா, சண்டைன்னா மட்டும் வேட்டிய கட்டிக்கிட்டு மொத ஆளா வந்திடுறது :/
   
மணல் லாரிகளில் அதிகமாய் அடிபட்டு இறந்தது ஆறுகளாகத்தான் இருக்கும் :(
   

0 comments:

Post a Comment