8-ஏப்ரல்-2015 கீச்சுகள்




ஒரு வகையில் மோடிக்கு நன்றி சொல்ல வேண்டும். நம்மைச் சுற்றி சகஜமாக உள்ள மத வெறியர்களை அவர் அடையாளம் காட்டிக்கொண்டே இருக்கிறார்.
   
எவ்வளவு நாத்திகம் பேசினாலும், கோவிலினுள் நாங்கள் செருப்போடு நுழையாதது, கடவுளுக்கான மரியாதை அல்ல; எங்கள் கலாச்சாரம் கற்றுத்தந்த மரியாதை!
   
நிறைய டைப் பண்ணிட்டு, அவ்வளவையும் அழிச்சிட்டு ஒரு :) மட்டும் போட்டு முடிச்சிடறது, ட்விட்டர் தாண்டி நிஜ வாழ்க்கையிலும் தொடருது!
   
வயிறாற தின்று வாயாற வாழ்த்தும் ஏழையை விடவா உயிரற்ற சிலைகளுக்கு படைத்து அவை உங்களுக்கு ஆசி வழங்கி விடப் போகின்றன....
   
மழை சிக்னல் கிடைக்க நிறைய மர டவர்கள் வேன்டும்...!!!
   
பெண் என்பவள் உலகில் சுட்டிக்காட்டப் படாத ஓர் அதியசயம்.. அவர்களை போற்றா விடினும் பரவாயில்லை தூற்றாதீர்கள்....
   
'இன்னும் நிறைய பக்குவப்படணும் போல' ன்னு ஏதாவது சம்பவம் உணர்த்திட்டே இருக்கு:-)
   
செம்மரம்: குருதியில் கலந்த பேராசை. நேரமிருப்பின் நண்பர்கள், எனது பதிவைப் படித்துப் பார்க்கவும். https://www.facebook.com/photo.php?fbid=785756078174487&set=a.139788059437962.35655.100002203075390&type=1
   
வாழ்க்கை செருப்பால அடிச்சுருச்சேன்னு நண்பன பாக்க போனா, வாழ்க்கை அவன ஒரு ஓரமா படுக்க வச்சு வாய்ல ஒலக்கைய விட்டு குத்திகிட்டு இருக்கு.
   
இனி எல்லா மாடுகளும் பிங்க் கலர் சாணி போடும்படி டிசைன் மாற்ற போகிறேன்,நகரத்து பெண்களாவது மாடு வளர்கட்டும்
   
யார் என்ன சொன்னாலும் சரி.. தற்கால நடிகர்களில் விஜய் பட பாடல் காட்சிகள் தரும் உற்சாகமோ., புத்துணர்ச்சியோ வேறு எவராலும் தர முடிவதில்லை...
   
விவசாயம் பண்ணி நாம படுற கஷ்டத்த நம்ம பிள்ளை படக்கூடாதுன்னு! ஒரு விவாசாயி சிந்திக்க தொடங்குவதுதான்! நமது அரசாங்கத்தின் முதல் தோல்வி!
   
அந்திவானம் அரைக்குமஞ்சள் அக்கினிக் கொழுந்தில் பூத்தமஞ்சள் தங்கத்தோடு ஜரித்த மஞ்சள் கொன்றைப்பூவில் குளித்தமஞ்சள் மஞ்சள் மஞ்சள் மஞ்சள் #CSKடா
   
எல்லா கவிதைகளுக்கும் பின்னாடி ஒருத்தர் இருப்பாங்க ங்கிறது கட்டாயம் இல்ல கற்பனையும் இருக்கும் !!
   
திருக்குறளை திருவள்ளுவர் தம் கைப்பட எழுதிய வடிவமும், தற்போதைய வடிவமும்! இன்றைய #அறிவோம்தமிழ் தகவல்! http://pbs.twimg.com/media/CB-GrZjUMAEvDQd.jpg
   
அடிக்கிற வெயிலுக்கு பேசாம சட்ட போடாம உடம்பு பூரம் சந்தம் தடவிகிட்டு வினுசக்கரவர்த்தி மாதிரி,விஜயக்குமார் மாதிரி தான் ஆபீஸ் போனும்
   
ஒரு லட்சத்து எழுபதுனாயிரம் கோடி ஊழல் பண்ணவனெல்லாம் நாட்ல உயிரோட திரியிறான். . .மரத்த கடத்துனவங்கள சுட்டு கொன்னுருக்கானுங்க :-/
   
இலங்கையிலிருந்து தத்து கொடுத்து பிரிட்டனில் வளர்ந்த "தமிழ்மகள்"18வருடங்களுக்கு பின் தாயை சந்தித்தார். #பாசம்தோற்காது http://pbs.twimg.com/media/CB-WE1BUsAA9mY3.jpg
   
அவமானத்தில் குறுகி நிற்பவர்க்கான மிகப் பெரிய ஆறுதல் எவரும் அவர் கண்களைப் பார்க்காமல் இருப்பதே!
   
புத்தகங்களைப் பொறுத்தவரை பூஜ்ஜியம் ரூபாய்தான் இங்கே சரியான விலை, அதற்குமேல் என்ன விலை வைத்தாலும் பெரும்பாலானோர் வாங்கத் தயங்குகிறார்கள்
   

0 comments:

Post a Comment