Vigneswari Suresh @VignaSuresh | ||
வாரம் முழுக்க வீட்டில் இருந்தபின் வெளியே போக தவிக்கும் மனைவிக்கும், ஒருநாளாவது வீட்டிலேயே அடைந்துகிடக்க ஆசைப்படும் கணவருக்குமானது ஞாயிறு. | ||
Vidya @vidya_05 | ||
ஒரு ஆண் உழைப்புல வளர்ந்து / வாழ்ந்துக்கொண்டே ஒட்டு மொத்த ஆண் வர்கத்தையே அசிங்க படுத்துறதுக்கு பேரு தான் நவீன கால பெண்ணியம் .... | ||
Sujiv Thalapathy @SujivanR | ||
வாங்கினா செவலியர் சிவாஜி அவர்ட் தான் வாங்குவம் சார் நாங்க வெயிட் பன்றம் சார் 😂😂 #RIPvijayawards http://pbs.twimg.com/media/CDgJ2hdVAAAk0uc.jpg | ||
தளபதி @thalabathe | ||
தன்னடக்க செம்மல் அவார்டு தனுசுக்கா சிவகா'வுக்கான்னு தெர்ல,அமைதிப்படைல அண்ட்ராயர் தொவைக்குறதுக்கு அடிச்சிக்குற சீன் நாபகம் வருது #VijayAwards | ||
நோபிட்டா @iRaVuSu | ||
கொழந்தை நட்சத்திரம் விருது சாராவுக்காம். . .தமனாக்கு கொடுத்துருக்கலாம்,வீரத்துல அருமையா அஜித்துக்கு பேத்தியா நடிச்சாங்க :-/ | ||
செந்தில் ஜி @senthilgs81 | ||
ஒரு 200 ரூபாய் என்னை கடவுளுக்கு அருகே அழைத்துப் போகுமெனில் நான் அந்த காசையே வணங்கிவிட்டுப் போகிறேன் | ||
நாட்டுப்புறத்தான் @naatupurathan | ||
டேய் அண்ணா என தங்கச்சி கூப்பிடறதை விடவா யா நமக்கு சந்தோசம் தரும் ஒரு பெரிய வார்த்தை தமிழ்ல இருந்திட போது...!!! | ||
ஆதாம் weds ஏவாள் @Aadham_ | ||
சோத்துக்கு இப்போ பிரச்சனை இல்லைங்கற ஒரே காரணத்துக்காக அன்னிக்கு சோறு போட்ட பெத்தவங்கள மறந்துறாதீங்க | ||
கருணை மலர் @karunaiimalar | ||
தன் எல்லை எதுவென்று அறிந்து பழகும் எந்தப் பெண்ணிடமும் ஆண்கள் தவறாகப் பழக நினைப்பதில்லை! | ||
கார்க்கிபவா @iamkarki | ||
உனக்கென்ன வேணும் - இந்தளவுக்கு டிவில அடிக்கடி போட்ட வேற அஜித் பாட்டு உண்டா? சலிக்கவே இல்லை. லவ்லி அஜித் | ||
நாட்டுப்புறத்தான் @naatupurathan | ||
தமிழை சொல்லிக்குடுங்கனு ஏன் தொங்கனும்,+2கட்ஆப்ல தமிழையும் சேத்தாபோதுமே, எல்லா ஈரவெங்காயங்களும் +1லேர்ந்தே சொல்லிகுடுக்க ஆரம்பிச்சுடுவாங்களே! | ||
Shankar vijay @salemshankar | ||
சிம்பு மாதிரி ஜிங்சாக் அடிக்கிற பசங்க டலபுராணம் பாட்றது முக்கியமில்ல இந்தியாவே கொண்டாடற ஒரு டைரக்டர் தளபதிபத்தி பேசறதுதான் மாஸ் #VijayAwards | ||
அடியான் @adiyaaan | ||
மீனம்மா என்னம்மா இப்படி பண்றேங்களம்மா Read: http://tl.gd/n_1sluki8 | ||
ஸ்ரீலஸ்ரீ உலகானந்தா @Ulaganandha | ||
விஜய் அவார்ட்லாம் ஒரு அவார்டா? அதான் எங்க தல வரமாட்டாரு! # ஆனா ஆஸ்கர் அவார்டு மாதிரி போட்டோக்கு போஸ் குடுப்பாரு. அது வேற டிபார்ட்மெண்ட்! :p | ||
குழலி @iamkuzhali | ||
ராதே கிருஷ்ணா #மை_கிறுக்கல் http://pbs.twimg.com/media/CDhV0jDVEAEC36_.jpg | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
எந்த ஆணும் தன் மனைவி அவர் அம்மாவுக்கு பொருள் உதவி பண உதவி செய்தால் தடுப்பதில்லை.ஆனால் 99% பெண்கள் மாமியார்க்கு உதவி செய்யவிடுவதில்லை | ||
Jenifer @jeniferak2 | ||
நடந்து போக பாதையே இல்லையே என்று கவலைப்படாதே.. நீ நடந்தால் அதவே ஒரு பாதை.. - Adolf ஹிட்லர் | ||
Racket Raja ;-) @RacketOfficial | ||
எங்களுக்கும் தல தல என்று தான் கேட்கிறது சில விஷ்யம்லா மக்கள் இயக்கம் வச்சிட்டு நடக்காது, அதலாம் அமயனும் #VijayAwards http://pbs.twimg.com/media/CDh3g20UgAInEj-.jpg | ||
சிறுவன்© @chiruvan | ||
சிறந்த வித்துவான் விருது எதாது இருந்தா இந்த ஆமைகளுக்கு கொடுத்து அனுப்பி விடுங்க! சிம்புக்கும் ப்ரேம்ஜீகும் நல்லா வாசிப்பானுங்க! #VijayAwards | ||
நாடோடி @sasi_erode | ||
பகிருங்கள் ப்ளீஸ்.... திருப்பூரில் ஒரு அரசுப் பள்ளியின் நல்ல முயற்சி.. http://pbs.twimg.com/media/CDgZbdgVIAArnNP.jpg | ||
0 comments:
Post a Comment