ஆல்தோட்டபூபதி @thoatta | ||
தோனி கீப்பிங் நின்னா, உசேன் போல்ட்டே ரன் ஓடமாட்டான், நீ என்னடா என் பவுடர் டப்பா # டீவில்லியர்ஸ் | ||
கார்க்கிபவா @iamkarki | ||
நீங்க ஏன் பூநூல் போடுறது இல்லை? முதுகு சொறிய எனக்கு வேற வழி இருக்கு- பத்மஶ்ரீ கலைஞானி உலகநாயகன் கமல்ஹாசன் 😹😹 #black_against_saffron | ||
கடவுள் @real_kadavul | ||
நீங்கள் மதச்சண்டை போடுவதை நான்,ஏசு,அல்லா,புத்தன் எல்லோரும் கையில் பாப்கார்னுடன் "ஒன்றாக" உட்கார்ந்துதான் வேடிக்கை பார்போம்... | ||
♥முருக.பிரித்தா♥ @_preethamurugan | ||
என் அன்பு அனைவருக்கும் கிடைக்கும் ஆனால் என் கோபம் எனக்கு மிகவும் பிடித்தவர்களுக்கு மட்மே கிடைக்கும் 💖😊😊 | ||
ℳr.வண்டு முருகன் © @Mr_vandu | ||
இது நெஹ்ரா கோட்டை டா....பல்லு தான் முன்ன பின்ன இருக்கும்,ஆனா பவுலிங் பட்டாசா இருக்கும்டா என் சிப்ஸூ #CSK da | ||
ANGRY ⊙ω⊙ அசோக் @Corp_Tshirt | ||
#NetNeutrality இல்லா விட்டால் இனிமே இப்படி தான் நாம ரிச்சார்ஜு பண்ணும்! இப்ப நாவது புரியுதா? ப்ளீஸ் சப்போர்ட் ! http://pbs.twimg.com/media/CDM5meXVIAAxJaV.jpg | ||
Hashini @hashini1005 | ||
பொழுதை கழிக்க ஆயிரமாயிரம் வழிகள், ஆனால் முன்னேற ஒரே வழி #உழைப்புதான். காலை வணக்கம் 😊🙏 http://pbs.twimg.com/media/CDFHGUyUUAEWaIs.jpg | ||
கில்லர் @paidkiller | ||
உயிரிலா இதயத்தின் செல்களை அரித்து துளைக்கும் உறுமோசமான நினைவுகளின் போழ்திலும், கொண்ட காதலின் மாண்பு குலையாது காத்து நிற்றல் ஆண்மைக்கு அழகு! | ||
நாட்டுப்புறத்தான் @naatupurathan | ||
உலகிலேயே அதிக சிலைகளைக் கொண்ட கோவில்: மீனாட்சி அம்மன் கோவில், மதுரை! http://pbs.twimg.com/media/CDFbtlmUMAEMddV.jpg | ||
கில்லர் @paidkiller | ||
இழப்பின் விபரம் அறியாத பருவத்தில் தன் தாயின் மரணத்தை கடந்து வந்தவர்கள் பாக்கியவான்கள்! | ||
♥மீரா♥ @MeeraK7 | ||
💞யாரை நம் மனதிற்கு பிடிகுமோ ,,,, நாம் எதை பேசினாலும்,செய்தாலும் அவர்கள் நினைவாகவே இருக்கும்💞,,,, http://pbs.twimg.com/media/CDKLJe9WIAILGke.jpg | ||
வந்தியத்தேவன் @kalasal | ||
சென்னை ட்ராபிக்ல இருபது கிலோமீட்டர் ட்ராவல் பண்ணி கல்யாணத்துக்கு போனா, சாம்பார் ஊத்தி சோறு போடறானுங்க, ஆறே மாசத்துல டைவர்ஸ் ஆகிடும்டா டேய்.. | ||
சி.சரவணகார்த்திகேயன் @writercsk | ||
பெரியாருக்கு அவப்பெயர் எற்படுத்துவதில் முன்னணியில் நிற்பது அவர் பெயர் சொல்லி அரசியல் செய்யும் சல்லிப்பயல்களே. | ||
அபிசேக் மியாவ் @sheiksikkanthar | ||
எத்தனை பீரோ வாங்கி கொடுத்தாலும் ஆண்களின் துணி மட்டும் அனாதையாகத் தான் கெடக்கும். | ||
விவிகா சுரேஷ் ® @vivika_suresh | ||
ஆக்சுவலி 'அன்பே சிவம்'னு முதன்முதலா பார்வதி தான் சொல்லிருப்பாங்க...:p | ||
RCB/KKR மழைத்தோழன் ☔ @Mazhaithozhan | ||
மேனேஜர அசிங்கமா திட்டிட்டேன்.. அது கடுப்பாயிருச்சு.. இதனால் சொல்ல வருவது, 7+ எக்ஸ்பீரியன்ஸ், டாட் நெட் டெக்னாலஜி எதாவது வேலை கிடைக்குமா? | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
தோனி : ஏன்டா சிரிக்கிறீங்க ரெய்னா : 'இன்னிக்கு நான் பவுலிங் போடுவேன்னு பயந்து தான் கெயில் வரல'ன்னு நெஹ்ரா சொல்லிட்டு போறான் தல | ||
♣mR gReen♣ @MrMarmaYogi | ||
இவருக்கு இதய கோளாறு பாதிக்கப்பட்டு மதுரை Gov. Hos அனுமதிக்கப்பட்டுள்ளார் முடிந்தால் உதவுங்கள் Contact- 7200924030 RT http://pbs.twimg.com/media/CDLziJvUsAA0EzP.jpg | ||
புகழ் @mekalapugazh | ||
எல்லா மதங்களின் அடிப்படைக் கொள்கை என்ன? என் கடவுள் இருக்கிறார்...உன் கடவுள் இல்லை.. | ||
~கண்மணி~ @Dear_kanmani3 | ||
அப்பாவின் நிலை தெரிந்து எதையும் ஆசைப்படாமல் இருக்கும் குழந்தைகள் கடவுளின் வரங்கள். http://pbs.twimg.com/media/CDCq0aoUsAAMvIe.jpg | ||
0 comments:
Post a Comment