Suresh Raina @ImRaina | ||
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்! http://pbs.twimg.com/media/CCh7bo8UkAMOYsq.jpg | ||
Suriya Sivakumar @Suriya_offl | ||
Dear all to you and all at home..! இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!! எங்கும் சந்தோஷம் பொங்கட்டும்!! | ||
Dhanush @dhanushkraja | ||
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🙏🙏😇😇 | ||
Anirudh Ravichander @anirudhofficial | ||
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :) | ||
yuvanshankar raja @thisisysr | ||
இனீய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் #vairajavai #May1st | ||
Satan ! @Kathirru | ||
தல :))))) அவர ஸ்க்ரீன்ல காட்டும்போது நம்மள அறியாம "தலடாஆஆ"ன்னு கத்துவோம் பாருங்க அதான் அவரோட வெற்றி #ThalaAjithTheMostDesirableMan | ||
Konjam Nadinga Ajith @NadingaAjith | ||
10 நிமிஷத்துல டேக் TREND ஆகனும் மத்ததெல்லாம் TRENDMAP விட்டு வெளிய இருக்கணும் #தமிழர்திருநாளில்தங்கதமிழன்விஜய்யின்கத்தி | ||
Priyanka Deshpande @Priyanka2804 | ||
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 😊🙏 | ||
Atharvaa Murali @Atharvaamurali | ||
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் . 🙏🏻😊 | ||
கடவுள் @real_kadavul | ||
அடுத்த முறை கை நரம்பும் அந்தரங்க நரம்பையும் ஒன்றாக படைக்கிறேன்.அப்புறம் காதலுக்காக எந்த நாய் கை அறுக்குதுன்னு பாக்குறேன். | ||
Prithi Ashwin @prithinarayanan | ||
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்! | ||
Antony ♚ @antony_tweetz | ||
டல படத்த எந்த சேனலுமே போடலனு ஒரு 🐢 கதறுது. தமிழர் திருநாளுக்கு தமிழனோட படத்த தான்டா போடுவாங்க ஆந்திரா அரை டவுசருகளா. #KaththiForTamilNewYear | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
குழந்தைகளிடம் நீங்கள்.எந்த அளவு குழந்தைத்தனமாகப்பழகுகிறீர்களோ அந்த அளவு பக்குவப்பட்டிருக்கிறீர்கள் என அர்த்தம் | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
என்றாவது முன்னாள் காதலிய காணும்போது 'கொஞ்சம் பொறுத்திருந்தா உன்னை எப்படி கொண்டாடியிருப்பேன் தெரியுமா'ன்னு சொல்லுமளவு வாழ்க்கை அமையனும் ;-) | ||
வந்தியத்தேவன் @kalasal | ||
தாலிய அறுக்கற போராட்டத்தை தான் தமிழக அரசு முன்னாடியே ஆரம்பிச்சிடிச்சே.. #டாஸ்மாக் (1000RT PLZ) | ||
Nakul @Actor_Nakul | ||
என் அன்பார்ந்த டிவிட்டர் நண்பர்களுக்கு, மனதில் மகிழ்ச்சி பொங்க வரவேற்போம் சித்திரை திருநாளை, என் இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் 🙏🏼 | ||
நாயோன் @writernaayon | ||
எது நடந்ததோ அது நன்றாகவே நடக்கவில்லை; எது நடக்கிறதோ அதற்கு முன் நடந்ததே பரவாயில்லை.. #வாழ்க்கைச்சாரம் | ||
Racket Raja ;-) @RacketOfficial | ||
அடேய் அணிலான்டிகலா, நிஜமா'வே நீங்க மென்டலா?? இல்ல மென்டல் மாறி நடிக்கிறிங்களா மிடில #ThalaAjithTheMostDesirableMan http://pbs.twimg.com/media/CCixxYFUkAAY8LR.jpg | ||
Balaji Mohan @directormbalaji | ||
நாள், நேரம், நிமிடம், நொடி ஒவ்வொன்றிலும் புதுமைகள் பொங்கட்டும்! இனிய #தமிழ்புத்தாண்டுநல்வாழ்த்துக்கள் :) | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
முருகா!விநாயகா! யார் முதலில் இந்த உலகைச்சுற்றி வருகிறார்களோ அவருக்குத்தான் இந்த ஞானப்பழம். அட போம்மா! மோடி தான் ஜெயிப்பாரு | ||
0 comments:
Post a Comment