25-ஏப்ரல்-2015 கீச்சுகள்
தமிழனை யாராலும் பிரிக்கமுடியாது ஏன்னா இந்தியதமிழன், இலங்கைத்தமிழன்,ஈழத்தமிழன், சிங்களத்தமிழன்,உலகத்தமிழனு நாங்களே அடிச்சு பிரிஞ்சுக்குவோம்.
   
நாம் முன்னேறிக் கொண்டிருக்கிறோம் என்பதை! உறவினர்களின் பொறாமையிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.!!
   
ஆட்டுக்குட்டியை மணியாகவும் என்னை யானை மாமாவாகவும் சிருஷ்டிக்கும் உன் உலகம் இங்கிருக்க நான் ஏன் சொர்க்கம் தேடுகிறேன் http://pbs.twimg.com/media/CDVyZLpVIAA8gAe.jpg
   
ரஜினி..அஜித் படமெல்லாம் அதிகமா ரீமேக் பன்ன படல.. காரணம் வேற எவனும் இவங்க அளவுக்கு திரையில மிரட்ட முடியாது.. திரை ஆளுமையும் ஒரு காரணம்..👏👏👏👏
   
திருச்சி சிவா அவர்களின் முயற்சியில் திரு நங்கைகளுக்கு சம உரிமை அளிக்கும் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேறியுள்ளதாம் .மனமார்ந்த வாழ்த்துகள் :)
   
இந்த ஓட்டிங்லயும் தோத்துட்டு அப்பறம் விஜய் காசு குடுத்துட்டாருன்னு ஒப்பாரி வெக்காதீங்கடா.. சீக்கிரம் ஓட்டுப்போட்டு செயிக்கிற வழிய பாருங்க!
   
நாம் தவறே செய்யாவிட்டாலும் மன்னிப்பு கேட்பதனால் ஒரு பிரச்சனை முடிவுக்கு வருமானால் நாம் அந்த இடத்தில் மன்னிப்பு கேட்பது தவறில்லை.
   
பாட்டி இறந்த வீட்டில் கதரி அழுகும் அம்மா வை தேற்றி, சாப்பாடு ஊட்டும் மகள்களை பார்க்கும் பொழுது, உணர்ந்தேன் பெண் பிள்ளைகளின் முக்கியத்துவத்தை
   
உங்களை பலவீனப்படுத்தும் யாரொருவரின் அன்பிலும் தேங்கிவிடாதீர்கள், அது பின் மீளவே முடியாத ஒரு போதையாகிவிடும்....
   
நம்ம நாட்டுல இந்து,முஸ்லிம்,கிறிஸ்தவம்,சமணம், புத்த மதம்ன்னு பல மதம் இருந்தாலும் எல்லாருக்கும் பொதுவாக ஒரு மதம் இருக்குது! அதுதான் "தாமதம்".
   
தலயின் தலமகன் ஆத்விக் என்ற கர்வம் எங்கள் ஒவ்வொரு தல பேன்ஸ்க்கும் உண்டு!!! #AadvikAjithKumar
   
ஜாண்டி ரோட்ஸ் மகளுக்கு இந்தியானு பேரு வச்சாரே அந்தபொண்ணு ஸ்கூலிலில் இந்தியாவின் தந்தை யார்ன்னு கேட்டா ஜாண்டிரோட்ஸ்னு இல்ல சொல்லுவாங்க..!
   
கிரிகெட் விளையாட ஒரு அவதாரம் எடுத்தேன் #சச்சின் ஜெயந்தி வாழ்த்துக்கள்
   
பொண்ணா பிறந்தா நீ அழகா இருக்கன்னு நாலு பேரு சொல்லத்தான் செய்வாங்க அதையெல்லாம் நம்பி வீணாய் போன பெண்கள் அதிகம்!!
   
#VaaluFeverStarted ரிலீஸ் தேதி இப்படி இழுத்துக்கிட்டே போகும்னு தெரிஞ்சிருந்தா, பேசாம டைட்டில அனுமார் வாலுன்னு வச்சிருக்கலாம்
   
காதலித்த பெண்ணை இழுத்துக்கொண்டு ஓட துப்பில்லாத ஆண்களை வெறுக்கிறேன்., தாலி ஏறும் கடைசி நொடி வரைக்கும் காத்திருந்த கணம் கொடூரம்!
   
ஒரு நாட்டில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது என்பது அந்நாட்டு மக்கள் உணவுக்காகத் தற்கொலை செய்து கொள்ளப் போவதற்கான முன்னோட்டம் தான் :(
   
உரிமை இருந்தும் அனுமதி கேட்பதில் ஒரு சுகம்.
   
பொன்னம்பலம் சார் கெட்டப் சேஞ்சுகள்.!!! வாட்டே டெடிகேட்டட் ஆக்டர்.!! 😇😇😇😇😇 http://pbs.twimg.com/media/CDVOhWnUkAA2DCT.jpg
   
கடவுள் சில மனிதர்கள் மூலம் அவர் இருப்பதை உணர்த்துகிறார் ...!!
   

0 comments:

Post a Comment