பிரகாஷ் @PrakashMahadev | ||
யார் படம் ஜெயிக்குதோ இல்லையோ லாரன்ஸ் படம் ஜெயிக்கணும்.. ஊனமுற்றோர்க்கு உண்மையில் உதவும் நல்லுள்ளம் அவர் # எங்கப்பா நேற்று சொன்னது. | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
கில்லி வந்து 11 வருசமாயிருச்சாம், ஆனா விஜய்க்கு ஒரு வயசு தான் ஏறியிருக்கு | ||
நாட்டுப்புறத்தான் @naatupurathan | ||
நம்பிக்கையின் பேரில் நெருக்கமானபுகைபடங்கள் எடுப்பதை மட்டுமல்ல,பர்சனலாக அலைபேசுவதையும் தவிர்க்கவேண்டிய சூழல் வந்துவிட்டதை உணருங்கள் பெண்களே! | ||
ப்ரியா சுப்ரமணியம் @priya1subramani | ||
ஒரு ஆணின் கம்பீரம் தகாத வார்த்தைகள் பேசுவதில் இல்லை!!! | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
ஓகே காதல் கண்மணி படமும் இசையும் நல்லா இல்லையாம் யாரு சொன்னா? அதோ, 'சித்திரையில் நிலாச்சோறு' 100வது நாள் போஸ்டர் ஒட்டுறாருல அவரு | ||
கனவே... @kanavey | ||
மெக்காளியப்பன்|இசுமித்திரன்|இடுப்புலியப்பன்|இரெயினன்|தோனியப்பன்|சடேசன்|பிராவலன்|அசுவின்|சருமன்|பாண்டியன்|நெகுராயன் - அட நம்ம பயகதேங் #CSK | ||
Sushima Shekar @amas32 | ||
ஓ காதல் கண்மணி – திரை விமர்சனம் http://wp.me/p26xbU-jk | ||
Ramar...உசிலம்பட்டி @ram89prabhakar | ||
தூக்க மாத்திரை கண்டுபிடிப்பதற்கு முன்னால் நம் முன்னோர்கள் ஒரு மருந்தை கண்டுபிடித்து வைத்திருந்தார்கள் அயராத உழைப்பு | ||
Rajan Radhamanalan @ZhaVinci | ||
#OK என் கண்மணி மடியில் இருந்த காரணத்தால் படத்தை சரிவர பார்க்க முடியாமல் போய்விட்டது. #புள்ளைய பெத்து வெக்கச் சொன்னா எப் எம் ரேடியோவ :-/ | ||
❤ கவிதையின் காதலன் ❤ @resfranson | ||
Whatsappல வர்ற ஒவ்வொரு அந்தரங்க போட்டோ or வீடியோ க்கு பின்னாடியும் ஒரு நம்பிக்கை துரோகம் இருக்கு . | ||
மின்மினி @im_minminii | ||
வெறுப்புக்களை சம்பாதிக்கும் முன்னர் விலகிவிடுதல் நலம் :-)) | ||
சாத்தான் @saatthan | ||
ஆதாம் கையில் ஆப்பில் கொடுதத்தும் உங்கள் கையில் ஆன்ட்ராய்டு கொடுத்ததும் ஒரே நோக்கமே.... | ||
Paul Gregory @gregopaul | ||
கருவில் குழந்தை எப்படி இருக்கும், #சிற்பக்கலை சுந்தர காமாட்சி ஆலயம் #தமிழர்ஞானம் http://pbs.twimg.com/media/CCzpixeVEAAvHXz.jpg | ||
Ramesh @rnil45 | ||
சிம்ரன பாத்து சிரிச்சிட்டு டக்குனு மொரைக்குற இந்த சீன், சினிமாக்கு வந்து 7 வருசத்துல இப்டி ஒரு ஆக்டிங்_/\_தல டா #வாலி http://pbs.twimg.com/media/CCzqH_6VAAAFH8D.jpg | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
காஞ்சனா.2,= கோவை சரளாவின் மிரட்டலான நடிப்பில் ஏ ,பி,சி ஆல் சென்ட்டர் ஹிட் பிலிம்.விகடன் மார்க் =44 ,ரேட்டிங் = 3.25 / 5 | ||
மீனம்மா @meenammakkayal | ||
என்கூட படுத்தா, என்கூட படுத்தா, உஸ்ஸ்ஸ் படுக்கறதுலாம் காதல்ல எப்பயா சேர்த்திங்க அப்படியாது காதல் வருதான்னு பார்த்திருக்கா வரலன்னு போய்ட்டா | ||
சி.சரவணகார்த்திகேயன் @writercsk | ||
பெரும்பாலான பிராமணர்கள் திமுகவை விட அதிமுக பெட்டர் என்று சொல்ல ஜெயலலிதா பிராமணர் என்பதைத் தவிர வேறேதும் நேர்மையான காரணம் இருக்கிறதா! | ||
ℳr.வண்டு முருகன் © @Mr_vandu | ||
எல்லா ஹேட்டர்ஸ்களுக்கும் ஒரே பதில் தான் #CSK da http://pbs.twimg.com/media/CC0AALWUkAAdpup.jpg | ||
மிருதுளா @mrithulaM | ||
உண்மையில் சமாதானத்திற்குத் தயாராயிருப்பவர்கள் மட்டுமே 'நான் கோபமா இருக்கேன்' என்கிறார்கள் | ||
கருணை மலர் @karunaiimalar | ||
காதல் தோல்விக்காக சாகத் துணியாதீர்கள் இறுதி சடங்கிற்கு உங்கள் காதல் அவர்களின் புதுத்துணையுடன் வரும் வாய்ப்புகள் அதிகம்! #Inspired | ||
0 comments:
Post a Comment