5-ஏப்ரல்-2015 கீச்சுகள்




தம்மா தூண்டு பேட்டரிக்கே பிளஸ், மைனஸ் இருக்கும் போது.. மனுசங்க கிட்ட இருக்காதா என்ன..!!??"
   
வட்டத்தைப் பார்த்து சதுரம் திட்டியது அட மூலையில்லாதவனே என்று!
   
விஜய் அவார்ட்ஸ்ல தனுஷ்,சி.கா,விஜய் கெல்லாம் கண்டிப்பா அவார்ட் இருக்கும் ஆனா ஒருத்தர் பேருக்கு மட்டும்தான் அங்க விசில் பறக்கும் #தலடா Gethu
   
எப்போதும் நேர்மையானவர்கள் சிறிது கோபக்காரர்களாகவே இருப்பார்கள்
   
வெளிநாடுகளில் பணத்தை கொண்டு வருவோம் -மோடி#ஒவ்வொரு தடவை வெளிநாடு போனப்பவும் ஒத்தஒத்த ரூபாயா கொண்டுவந்துருந்தாகூட இப்போ முழுசா வந்துருக்குமே.!
   
கொம்பன் படத்துல ஜெயில் கைதிகளுக்கு ஜில்லா படம் போட்டு காட்ற மாதிரி ஒரு சீன் இருக்கு. ஆனாலும் கைதிகளுக்கு இவ்ளோ கொடிய தண்டனைலாம் அதிகம்
   
எங்க தாத்தா தூக்கத்துலயே இறந்துபோனார்-நல்ல சாவு.. ஆனா அவர் ஓட்ன கார்ல இருந்த 5 பேரும் அலறிக்கிட்டே செத்தாய்ங்க... #படித்தவுடனே_சிரித்தது
   
செய்திருக்க மாட்டேன் என தெரிந்தும் சில தவறுகளைச் சொல்லி சண்டையிடுவாள்.நானும் ஏற்றுக்கொள்வேன்.அவள் தேவை சமாதானம் என்ற பெயரில் சில கொஞ்சல்கள்
   
ரெய்னாவுக்கு 28 வயசு தான்.நேத்து தான் கல்யாணம் முடிஞ்சிச்சுன்னு சொல்லி அம்மாவை பார்த்தேன்.. அவனோட சம்பளம் எவ்வளவுடான்னு என்னைய பார்கிறாங்க..
   
புலம்பிக்கொண்டிருப்பவரை ஏளனம் செய்யாதீர்கள் அவர்கள் அப்போதைய தோல்வியையும்.ஏமாற்றத்தையும் கடக்கவே போராடிக்கொண்டிருக்கிறார்கள் :-)
   
ஒரு பெண் உங்களிடத்தில் சகஜமாய் பேசுகிறாள் என்றாள் அவள் அலைபவளல்ல, உங்களை நம்புகிறாள் என்று அர்த்தம்.அந்த நம்பிக்கையை ஒருபோதும் வீணடிக்காதீர்
   
சிலர் மென்சனுக்கு ரிப்ளை செய்வதில்லை.அவங்க நட்பு வட்டதுக்கு மட்டுமே ரிப்ளை பன்றாங்க.அப்போ ட்வீட்டும்போது நண்பர்களுக்கு மட்டுமே என்று போடுங்க
   
பேப்பரில் செய்த பறவை!!! எப்படி இருக்கின்றது சொல்லுங்கள் நட்புக்களே!!!😊😊 http://pbs.twimg.com/media/CBwixFUUEAI_nDH.jpg
   
என்னை யாரும் விலைக்கு வாங்க முடியாது - சரத்குமார் # ஏன்ணே நீங்க டெமோ பீஸா?
   
இந்து மதம் கிண்டலடிக்கும் போது அத கிண்டலாவே எடுத்துக்குறான் இந்து, ஆனா மத்த மதத்த கிண்டலடிக்கும் போது அந்த மத ஆளுங்க சண்டைக்கு வரானுங்க :(((
   
தாலி அணிவதும்,அணியாமல் இருப்பதும் பெண்களின் தனிப்பட்ட உரிமை-கலைஞர் #ஈயம் பூசினமாதிரியும் இருக்கனும் பூசாத மாதிரியும்? http://pbs.twimg.com/media/CBt20siVEAAXi61.jpg
   
உதயநிதி ஓகே ஓகே பார்ட் 1,2,3 ,4,5 ன்னு வெச்சே எல்லாப்படத்தையும் நடிக்கலாம் டைட்டிலாவது மிச்சமாகும் !
   
இந்த Fevi kwik காரனுங்க சென்னை விமான நிலையகூரைய வெச்சி ஒரு விளம்பரம் எடுக்கலாமே.
   
இந்த 2015'ல ரொம்ப சந்தோசம இருக்க ரெண்டு பேர் யார்னு பார்த்தா! 1: லேண்ட் லைன் மட்டும் யூஸ் பண்றவன்.. 2: இன்டர்நெட்னா என்னானே தெரியாதவன்!
   
தலக்கு அவார்ட் இருக்கோ இல்லையோ, தல பெயர் இல்லாம எந்த அவார்ட் function'um இல்ல.. தல மக்கள் அனைவராலும் தூக்கி வைத்து கொண்டாடப்படும் பொக்கிஷம்
   

0 comments:

Post a Comment