தமிழச்சி @NanTamizachi | ||
இது மாதிரி நண்பர்கள் கிடைப்பது வரமே !!!!! http://pbs.twimg.com/media/B-qJbEMUEAETpy9.jpg | ||
தமிழச்சி @NanTamizachi | ||
2கால்களும் செயலிந்த தம்பியை தினமும் கல்லூரிக்கு தூக்கிச்செல்லும் பாசம் காட்டும் அன்பின் உடன்பிறப்பிற்க்கு ஒரு ஆர்டி http://pbs.twimg.com/media/B-rDTx1VEAA0Fi5.jpg | ||
தமிழ்ப்பறவை @Tparavai | ||
அடுத்த 'சூப்பர்ஸ்டார்'னு கோஷம் வந்தப்பவே, ரஜினி ஆட்டம் அடங்கிடுச்சுன்னு தெரியுது. ஆனா அடுத்த 'உலகநாயகன்'ன்னு யாரும் சொல்லலையே... கமல்டா | ||
நோபிட்டா, @iRaVuSu | ||
சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு அடிச்சிக்குற எவனும், உலக நாயகன் பட்டத்துக்கு அடிச்சிகிறதுல்ல ! ஏன்னா,நெருங்க முடியாத பட்டம் அது ! #கமல்டா | ||
சண்டியர் @BoopatyMurugesh | ||
விஜய் படத்தில் நடிக்க மாட்டேன் - நயன்தாரா. நானே என் படத்துல நடிக்க மாட்டேன் (விஜய் மைண்ட் வாய்ஸ்) | ||
Sri @Sricalifornia | ||
விஸ்வரூபம்,ஹேராம்,காவலன், தலைவா,கத்தி பட பிரச்சனைகளில்,யார்மீது பழி சுமத்தலாம் என்று நினைக்காது அமைதியாக எதிர்கொண்ட கமல்& விஜய்.Classy. | ||
வந்தியத்தேவன் @kalasal | ||
தொழு நோயாளிகளை விடுங்கள், இந்த இந்து மத பாதுகாவலர்களால் ஒரு தலித்தை சரிசமமாய் தன் அருகில் அமரவைக்க முடியுமா.... | ||
வந்தியத்தேவன் @kalasal | ||
இப்போது வாய்கிழியபேசும் இந்துமத மூதேவிகள்,தன்மதத்து கீழ்சாதியினனை சமமாய் பாவித்திருந்திருந்தால் ஏன்இவ்வளவு மதமாற்றங்கள் நிகழ்நதிருக்கபோகிறது | ||
Dr.சிக்கல்காரன் @ThowfiqS | ||
எல்லாருக்கும் சொந்த தொழில் தொடங்க ஆசை தான். என்ன ஒன்னு இந்த Entrepreneurக்கு ஸ்பெல்லிங் நெனச்சு தான் அந்த ஆசையை விட்றாங்க :-// | ||
Settaikaaran @settaikaaran | ||
டேய் நீங்க நல்லா இருந்தவனையே தீண்டதகாதவன்னு சொன்னீங்க அந்தம்மா தீண்டவேமுடியாதவனை தூக்கி சோறு ஊட்டுச்சி ! | ||
மீனம்மா @meenammakayal | ||
எக்காலத்திலும் இவள் நம்மை விட்டு விலகமாட்டாள் என்று உறுதியாக தெரிந்த பின்னார்தான் ஆண்களின் அலட்சியம் தொடங்குகிறது. | ||
Jeevasusi @jeevasusi2014 | ||
நம்மள பத்தி தப்பான விஷயம் கேள்விப்பட்டா இவன் அப்படி செஞ்சிருக்க மாட்டான்னு டக்குன்னு சொல்ற மாதிரி ஒரு உறவை சம்பாரித்து கொள்ளனும் | ||
R T விரும்பி @Manmathan033 | ||
தெரிந்த சிலரிடம் கொடுத்த " பணமும் " தெரியாத சிலரிடம் காட்டும் " பாசமும் " பல நேரங்களில் திரும்ப கிடைப்பதே இல்லை...😔 | ||
மீனம்மா @meenammakayal | ||
எல்லாப் பெண்களின் தேவை மிகச்சிறந்தவன் அல்ல - தன்னை மிகச்சிறந்தவளாக உணரவைப்பவனே! | ||
அந்நியன் @jjranjith | ||
சென்னை விமான நிலையத்தில் 34 வது முறையாக மேற்கூரை இடிந்து விழுந்தது # விரைவில் அரைசதத்தை நோக்கி சென்னை விமான நிலைய அணி அதிரடி ஆட்டம் | ||
சாணக்கியன் @rannjjii | ||
ஆக்ஸிஜனை உமிழும் மரங்களை வெட்டிவிட்டு, கதிர்வீச்சுகளை உமிழும் மரங்களை நட்டுவிட்டனர். #செல்போன்_டவர் | ||
மிருதுளா @mrithulaM | ||
இதுதான் இறுதிச்சந்திப்பு என்பதற்கான எந்த அறிகுறியுமின்றி இயல்பாக நிகழ்ந்துவிட்ட பிரிவு, இறுதிவரை மீண்டும் சந்திக்கும் ஏக்கத்தை தருகிறது | ||
காட்டுப்பயல் @sundartsp | ||
டைனோசர் காலத்தில் மனிதன் இருந்திருக்க மாட்டான் இருந்திருந்தால் ஏதேனும் சாமிக்கு வாகனமாக்கியிருப்பான் | ||
குண்டுக் குழந்தை @gundugopal | ||
எடுத்துகோங்க எங்கிட்ட இருந்த சுஜாதா புக்ஸ் google drive இல் #லிங்க் -- https://drive.google.com/folderview?id=0B42iwZpbSKqQfmlJZlJKb3pqbHdseDlkSkVnVlp6SUFvQWp2RXU3ZXNhR3IxSnRkc0IxZ1k&usp=sharing | ||
லியோ @leogladyy | ||
400ரூ-க்கு கிரடிட் கார்டுல கடன் சொல்லி சாப்பிடுறவன விட, 40ரூ-க்கு தள்ளுவண்டி கடையில காச குடுத்துட்டு சாப்பிடறவன் நிஜமான பணக்காரன். | ||
0 comments:
Post a Comment