8-பிப்ரவரி-2015 கீச்சுகள்




முதல் நாள் வசூல்.. லிங்காவுக்கு அடுத்த இடத்தைப் பிடித்தது என்னை அறிந்தால்! #,ரஜினி ,அஜித் வரிசை சரியாத்தான் இருக்கு
   
அஜித் துக்கு பெண் ரசிகைகள் கம்மி என்ற மாய வலையை உடைத்த மாயாஜால படங்கள் காதல் கோட்டை முகவரி ககொககொ எ அ
   
படத்தை கேவலம் என்றால் பணம் போட்ட தயாரிப்பாளர் என்ன ஆவார்- சிம்பு #அதுக்குதான் எ.அ நல்லாருக்குனு சொன்னீங்களா, நான்கூட உண்மைனு நெனச்சுட்டேன்!
   
10 வருட சிறப்பு போலீஸ் : கா.கா. சூர்யா , வே.வி. கமல் , எ.அ அஜித் 10 வருட சிரிப்பு போலீஸ் : போக்கிரி விஜய் , மருதமலை வடிவேலு
   
அணு அணுவாய் அஜித்தை ரசிப்பதற்கு இதைவிட உகந்த படம் இப்போதைக்கு கிடைக்காது... கவனிக்கவும்.தல இல்லை.அஜித் விசிலடிச்சான்களை நிராகரித்த அஜித்!
   
அஜித் படத்த பிடிக்கலன்னு குறை சொல்லுங்க ஏத்துக்கலாம் ஆனா அஜித்த பிடிக்கலன்னு சொல்லாதிங்க மனசாட்சிக்கு நேரா இருக்கிற உண்மையான மனிதன் அஜித்!
   
ஒரு நல்ல படத்தை சராசரிப்படம் என்று சொல்வது நெருங்கிய நண்பரா இருந்தாலும் சரி அல்ல
   
ஈழத் தமிழர்களுக்காக திமுக போராடியது ஓபிஎஸ்க்கு தெரியுமா?- கருணாநிதி #இந்த விஷயம் என் பொன்ஜாதிக்கே இப்ப தான தெரியும் http://pbs.twimg.com/media/B9PKCGuCQAAss-l.jpg
   
கழக பொது செயலாளரை வரைய சொன்னா... கலா மாஸ்டரை வரைஞ்சு வச்சுருக்கிங்க... இப்படி பண்றிங்களேம்மா... :( http://pbs.twimg.com/media/B9OuHfdCcAINtdw.jpg
   
6வருஷமாவே அஜித்தோட படங்கள்ல ஒரே கதைதான் போல!அஜித் கியுவுல நின்னார்,16ஆப்பிரேஷன் பண்ணார்,கார் வச்சிருந்தும் நடந்து போனார்!
   
தட் டேபிள்மேட் மொமன்ட் மூனு விதமான உயரங்களில் ஆறு வகையான ஆங்கிள்களில் பயன்படுத்தலாம்😂😂😂 http://pbs.twimg.com/media/B9Pqu-ECUAI1hPY.jpg
   
ஜிம்முக்கு செல்லாமல் ஆஸ்காரிடம் குத்து வாங்கியே எடையை குறைத்தேன் - பாண்டா பெருமிதம் #PathuKiloKoraicha http://pbs.twimg.com/media/B9NtlDJCAAA6uq_.jpg
   
ஓடாத படத்துக்கு மூணாவது நாள் சக்சஸ் மீட் வைச்சா தளபதி மூணு ஹிட்டு வரிசையா கொடுத்தாலும் அலட்டிக்காம இருந்தா தல #HatTrickBlockBusterForAJITH
   
வேலைக்குத் தகுந்த சம்பளம் கிடைக்கவில்லை என வருந்துவதை விட சம்பளத்துக்கும் அதிகமாக உழைத்துக் கொடுத்துள்ளோம் என்று பெருமிதம் கொள்வது நல்லது!
   
என் அனுபவத்தில் தமிழ் சினிமாவில் நான் கண்ட சிறந்த நடிப்பு 'பிதாமகன்' சித்தன். நடிப்பு பசியில் காத்திருந்தவனின் வேட்டை அது :-)
   
Distributor கழுவி கழுவி உத்தரன் நீங்க என்னடா நா வெக்கமே இல்லாமா கிங் ஆப் ஓபனிங்க் விஜய் என்ன ஜென்மம் நீங்க #AJITHUndisputedEmperorOfOpening
   
மங்காத்தா'டா-துப்பாக்கி'டா ஆரம்பம்'டா-துப்பாக்கி'டா, வீரம்'டா- துப்பாக்கி'டா, எ.அறிந்தால்டா-துப்பாக்கி டா #HatTrickBlockBusterForAJITH
   
அமிதாப்பை தனுஷ் மடக்கும் காட்சியில் அரங்கம் அதிரும் கை தட்டலுக்கு முக்கியக்காரணம் தமிழன் ஜெயிக்கிறான் என்பதே #,ஷமிதாப்
   
மிக அதிகமாய் ரசித்தது 2 - அனுஷ்காவை வீட்டிற்கு கூட்டி வந்து மகளிடம் அனுமதி கேட்கும் போது அந்த குழந்தை சொல்லும் அப்ப்பாவில் அத்தனை அர்த்தம்.
   
கவுதம் மேனனுடன் மட்டுமல்ல, வேறு எந்த டைரக்டர் கூட நடிச்சாலும் விஜயின் வசூலை சூர்யா & அஜித்தால் நெருங்க முடியாது என்பதே நிதர்சன உண்மை ;-)
   

0 comments:

Post a Comment