13-பிப்ரவரி-2015 கீச்சுகள்
செலவுக்கணக்கு 1 அடுத்த சூப்பர் ஸ்டார் சர்வே ல ஜெயிக்க ் 2 தன் படம் 100 கோடி கலெக்சன் னு காட்ட் 3 அடுத்தவங்க படம் பிளாப்னு பரப்ப
   
பேப்பர ரொம்ப கசக்காதீங்கடான்னு அப்பவே சொன்னேன். நீங்க தான் வடையோட எண்ணெய் வெளிய வரும்னு சொன்னிங்க இப்ப வடையே வந்துருச்சு போங்கடா டேய்
   
சத்தியம் பண்ணு🐑 இனிமேல் எங்க வீட்டு பூச்செடிய 🌿🌷🌾 சாப்ட மாட்டேன்னு 😜😝😛😜 http://pbs.twimg.com/media/B9pUDu7CYAAe5So.jpg
   
விஜய் ரசிகர்களெல்லாம் சில்லறை பயல்கள் என்பதை மீன்டுமொருமுறை நிருப்பித்திருக்கீறார்கள்.... #ஆசிர்வாதங்கள்
   
காதலர் தினத்தன்று ஜோடியா சுத்துனா கல்யாணம் பண்ணி வைக்கிற பக்கிங்க, சுதந்திர தினத்தன்று ஜோடியா சுத்துனா டைவர்ஸ் பண்ணி வைப்பாங்களா?
   
சிம்புவும் கெளதமும் மறுபடியும் இணையிறாங்களாம் படத்துக்கு 'ட்ரைலர தாண்டி வருவாயா'ன்னு டைட்டில் வச்சா ட்ரெண்டியா இருக்கும்...!
   
புது பட புரமோஷனுக்கு சூப்பர் சிங்கர் சீப் கெஸ்ட்,FM இண்டர்வியூ,askடேஷ் ன்னு அலையிற ஹீரோக்கள்லேர்ந்து தனியா தெரியிறார்,அதுதான் தல 😊
   
படம் ரிலீஸ் அப்போ மட்டும் ரசிகர்களோட டுவிட்டர்ல உரையாடுறதுல்லாம் பச்ச பிக்காளித்தனம்.
   
Fake news paper தயாரிச்ச மாதிரி, இந்த கால்குலேட்டர் யூஸ் பண்ணித்தான் குழந்தைங்க, வசூல் வடை சுடுவாங்களாம் http://pbs.twimg.com/media/B9ns5rxCIAA2xgV.jpg
   
தளபதியன்ஸ் உடனே பதுங்குங்க நம்ம திருட்டு வேலை செஞ்சத கண்டுபுடிச்சுட்டாங்க :( http://pbs.twimg.com/media/B9np4ssCEAAWOJ9.jpg
   
தம்பி ரெண்டாங்கிளாஸ், ஒரு பொய் சொன்னா அதை நம்பற அளவுக்கு அதுல கொஞ்சமாச்சும் உண்மை இருக்கனும்.. ஒரிஜனல் --> http://pbs.twimg.com/media/B9nh5HXCIAE1WF3.jpg
   
காலையில எந்திரிச்ச உடனே கண்ல நல்ல செய்தி :))) #என்னைஅறிந்தால் படுதோல்வி :)) http://pbs.twimg.com/media/B9mkAB0CcAAZ8Gi.jpg
   
இனி ஹோட்டல்-ல "வடை"-ய பாக்கும் போதெல்லாம் உங்க நியாபகம் தான் டா வரும்... http://pbs.twimg.com/media/B9oIvXuCAAAV3pe.jpg
   
இவரைப்போன்றவரை பார்த்தாலே தன்னம்பிக்கை தானாக வரும்!! பாராட்டுக்கள்.. http://pbs.twimg.com/media/B9oIos1CQAA5HU8.jpg
   
இதுகூட பரவால்ல இன்னும் ரெண்டொரு நாள்ல நெஞ்ச நோண்டி இதயத்த புடுங்கி கையில வச்சிருக்க மாதிரில்லாம் போட்டோ போடுவானுக,அத நெனச்சாதான்.. #Feb14
   
சென்னை நோக்கி விமான பயணம் கருப்பு பெட்டி எங்க இருக்குன்னு தெரிஞ்சா கட்டி பிடிச்சிட்டு உட்காந்துப்பேன் எப்டியம் அத தான் முதல்ல தேடுவானுவ..
   
அணில் குரூப் இன்னைக்கு பேப்பர் ரெடி பண்ணுறாங்க போல.... #Paperboys http://pbs.twimg.com/media/B9oTsHjCcAEpai2.jpg
   
படம் ரிலீஸ் ஆவுதுன்னு Fansகு Reply பண்றாங்க,ஊர் ஊரா Promotion க்கு போறாங்க #இதலாம் பாக்குறப்ப தல ரசிகன்ற பெருமை,கர்வம் அதிகமாவுது
   
People;இந்த போட்டோஷாப்லாம் யார் பண்றிங்க? VJFans;அதுக்கு 10பேர்கொண்ட குழு வச்சிருக்கோம் #அந்த வானத்த போல.. #PaperBoys http://pbs.twimg.com/media/B9oIkFkCUAAsyvp.jpg
   
டெல்லில வைஃபை ஃபிரியா குடுக்குறதுக்கே இந்த குதி குதிக்கறீங்களே, வைஃப்புக்கு தாலிக்கு தங்கமே ஃபிரியா குடுத்தவங்கடா நாங்க.
   

0 comments:

Post a Comment