стоик @Raj__T | ||
உலகின் எந்த மூலையிலும் தமிழுக்கு தமிழ் என்று தான் பெயர்,ஆனால் உலக மொழியாம் இங்லீஷுக்கே ஆங்கிலம் என பெயர் வைத்தவன் #தமிழன்.! #தமிழ்வாழ்க | ||
கார்பன்கரடி @CarbonKaradi | ||
தமிழை தாய்மொழியாய் கொண்டு பிறந்திருக்கிறேன், இதைவிட வேறென்ன தோன்றின் புகழோடு தோன்றல் இருந்துவிட முடியும். #தமிழ்வாழ்க | ||
Merin Kumar @merin_kumar | ||
டிஸ்கவரி சேனல் தமிழ வந்திருச்சு தி ஹிந்து தமிழ வந்திருச்சு வேல்டு கப் மேட்ச் கூட தமிழ வந்திருச்சு ஆனா பொண்ணுங்க வாயில மட்டும் :\ #தமிழ்வாழ்க | ||
Prashanth @itisprashanth | ||
#தமிழ்வாழ்க - அத்தனை டேகுகளையும் அடித்து நொறுக்கி இந்திய அளவில் முதல் இடத்தில் !!! இது நமக்கோர் நல்ல தொடக்கம் !!! http://pbs.twimg.com/media/B-DltFgCMAERZ-v.png | ||
இளநி வியாபாரி @MrElani | ||
நேர்-நேர், தேமா, நிரை-நேர், புளிமா நிரை-நிரை, கருவிளம், நேர்-நிரை, கூவிளம் படித்ததில் புரியாதது #தமிழ்வாழ்க | ||
இளநி வியாபாரி @MrElani | ||
கலைஞர்-என் உயிரினும் மேலான உடன்பிறப்பே , எம்ஜிஆர்-என் ரத்தத்தின் இரத்தமே, கேப்டன்-டே,எவன்டா அங்க சத்தம் போடுறது? 😂😂😂 #தமிழ்வாழ்க | ||
இளநி வியாபாரி @MrElani | ||
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழியைப்போல இனிதாவது எங்கும் காணோம் உனக்கு எத்தன மொழி தெரியும் ? ஒன்னே ஒன்னுதாங்கண்ணா #தமிழ்வாழ்க | ||
Rofl WC2015 @roflmaxx | ||
இந்தியாவில் உள்ள மொழியில் அதன் பெயரை தன் குழந்தைகளுக்கு சூட்டுவது தமிழன் மட்டும் தான். தமிழரசு, தமிழ்மணி, #தமிழ்வாழ்க. | ||
Rofl WC2015 @roflmaxx | ||
Large is bigger than medium போன்ற குழப்பங்களை தவிர்க்க தமிழ் மொழியே சிறந்தது #தமிழ்வாழ்க | ||
Rofl WC2015 @roflmaxx | ||
+2 வரை என்னை போல தமிழ் வகுப்பில் படித்தவர்கள் RT செய்யவும் #தமிழ்வாழ்க | ||
சட்டம்பி ஸ்டாலின் @stalinsk50 | ||
அம்மாவை "அம்மா" என்று அழைப்பவர்கள் ஆர்டி செய்க "மம்மி" என்று அழைப்பவர்கள் பேவரேட் பண்ணுங்க உங்க தமிழ்பற்றை பார்போம் #தமிழ்வாழ்க | ||
மகிழ்வரசு ThePatriot @Anandraaj04 | ||
இங்கே Trend'ட்டில் கொண்டு வரவில்லையெனில் மறைந்து போகவோ அழிந்து போகவே என் தாய் மொழி ஒண்ணும் சமஸ்கிருதம் கிடையாது. #தமிழ்வாழ்க | ||
HBD கொழந்த @Ulaganandha | ||
தட் மொமண்ட் இன் டிஎல் செம்மொழியான தமிழ்மொழியாம்.. தமிழ்மொழி தமிழ்மொழி தமிழ்மொழியாஆஆஆஆஆஆஆஆஆ.. #தமிழ்வாழ்க http://pbs.twimg.com/media/B-DUZFpCQAQOMxY.jpg | ||
Azhagi @azhagi_ | ||
குறுகிய எல்லைக்குள் பறப்பது "குருவி" பறந்த எல்லைக்குள் பறப்பது "பறவை" #இயற்க்கைமொழி #தமிழ்வாழ்க | ||
அனாமிகா @MissLoochu | ||
பேருந்தில் ஏறிய கர்ப்பிணிப்பெண்ணைப் பார்த்து எழுகின்றான் அமர்ந்திருந்த ஆண். முந்திக்கொண்டு அமர்கிறாள் அருகில்நின்ற பெண். வாழ்க பெண்ணியம் | ||
Prashanth @itisprashanth | ||
கல்வெட்டுக்களை சிதைக்கலாம் , நூலகங்களை எரிக்கலாம் , தமிழ் உணர்வை எவராலும் புதைத்திட இயலாது , பாறையிலும் வேர்விட்டு வளரும் ஆலமது! #தமிழ்வாழ்க | ||
ச ப் பா ணி @manipmp | ||
ஆங்கில எழுத்தை எல்லா போனும் சப்போர்ட் செய்யும்.,ஆனால் தமிழை காஸ்ட்லி போன்தான் சப்போர்ட் செய்யும் உயர்தனிச் செம்மொழி #தமிழ்வாழ்க | ||
Prashanth @itisprashanth | ||
#தமிழ்வாழ்க - ரொம்ப பெருமையா இருக்கு ! தாய் மொழிக்கு அங்கீகாரம் கொடுத்த ட்விட்டருக்கு நன்றி !! | ||
அழகிய தமிழ் மகன் @kaviintamizh | ||
பல மொழிகளின் தாக்குதலை சந்தித்தும் தன் தனித்தன்மையை இழக்கா தமிழிடம் இருந்து வாழ்வை கற்றுக்கொள்ள வேண்டும் #தமிழ்வாழ்க | ||
Rofl WC2015 @roflmaxx | ||
சிவப்பு நிறத்தில் உள்ள கிரகம் red planet என இப்பொழுது கண்டறிய படும் முன்பே செவ் வாய் என பெயரிட்டவன் தமிழன் #தமிழ்வாழ்க | ||
0 comments:
Post a Comment