14-பிப்ரவரி-2015 கீச்சுகள்
அண்ணே ஃபார்ம்லே இல்லாத ஒருத்தன ஆஸ்ரேலியா வர கொண்டு வந்துட்டுங்களே தில்ல்ல்ல்ல்லுனே. . http://pbs.twimg.com/media/B9toDDwCMAAx0x0.jpg
   
சொல்ல ஒன்னுமே கிடைக்காம, நைட்டு பூரா உக்கார்ந்து, புது நியூஸ் பேப்பர் ஆரம்பிக்கிறப்பவே தெரியல என்னை அறிந்தால் ஹிட்டுன்னு..... #Ajith
   
உலக கோப்பை வெல்லாமல் இந்தியா திரும்ப மாட்டேன் -தோனி.# குடுமிய மட்டும் போட்டு விடுடி..போய் குமுரிக்கிட்டு வர்றேன் http://pbs.twimg.com/media/B9tcMMzCEAA5k7v.jpg
   
பசி என்பது உணர்வாக இருக்கும்போது உலகையே விழுங்கிவிடத் துடிக்கும்,ஆனால் ஒரு கிண்ணம் சோற்றில் அடங்கிவிடும்,காமமும் அப்படித்தான்
   
எனக்கென்னவோ அயன் படத்துல கருணாஸ்ட்ட அடிக்கடி டிவிடி வாங்கிட்டு போறவரு, கெளதம் வாசு தேவ் மேனனா இருப்பாரோனு டவுட்டாருக்கு ! 😀😀😀
   
விஜய் படத்தின் கதை வேண்டுமானால் தழுவலாய் இருக்கலாம்... ஆனால் விஜயின் திரையாளுமை தனித்துவமானது..
   
கேள்வி : எப்போ சார் நீங்க டைரக்ட் பண்ண போறீங்க ? தனுஷ் : எப்போ விஜய் சாருக்கு என் ஸ்கிரிப்ட் புடிச்சு எனக்கு கால்சீட் தாராரோ அப்போ ;-) #மாஸ்
   
அடக்கம் அதிகமாகி எனக்கெல்லாம் எதுக்கு சோஃபான்னு தனுஷ் இறங்கி தரைல உக்காந்துருவாரோன்னு பயமாவே இருக்கு
   
இப்போ பாருங்களேன், தியேட்டர விட்டு வெளிய வந்து நான் இதுவரைக்கும் இப்டி ஒரு படமே பாத்ததில்லஆஹா ஓஹோ,சூப்பர்ன்னு விடுவான் #பாண்டா ரமணாக்கள்
   
படத்துல ஒரு கேரக்டர விட்டுகொடுத்தா அது அஜித்,ஒரு படத்தையே இன்னோரு நடிகருக்கு விட்டுகொடுத்தா அது தளபதி.....அவ்வ்வ்
   
நான் உனக்கு டேபிள் மேட் மாதிரி இருப்பேன், 3 விதமான ஆங்கிள்கள்,6 விதமான உயரங்களில்,எப்டி வேணா நீ என்ன யூஸ் பண்ணிக்கலாம் #HowToPropose
   
விஜயகாந்த்தை கரெக்க்டா புரிஞ்சு வெச்ச ஆளு, நானே ராஜா நானே மந்திரி பட டைரக்டருதான்..
   
எனக்கு அம்மான்னா ரொம்ப பிடிக்கும், உன்னையவும் அம்மாவாக்கி பார்க்கணும்ன்னு ஆசை. #how_to_propose #கத்துகிடனும்_பாய்ஸ்
   
தான் வாங்கற சம்பளத்துக்கும் தயாரிப்பாளரே வரி கட்டுறாராமே.. அப்பறம் ட்ரைவருக்கு என்ன அவர் பொண்டாட்டிக்கு கூட ஐஃபோன் வாங்கி தரலாம்!
   
தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல !!! இந்த பாட்டுல என்னமோ இருக்கு எப்போ கேட்டாலும் இனிமையா இருக்கும்.
   
சீனப்பெண் தமிழில் புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் தன் பெயரான ZhaoJiang பெயரை கலைமகள் என்றும் மாற்றியுள்ளார். http://pbs.twimg.com/media/B9pvgwxCYAAAPpp.png
   
பணமில்லாத ஆணும், அழகில்லாத பெண்ணும் காதலிக்கப்படும் வரை காதலென்பது நிச்சயம் விபச்சாரம் தான்....
   
ஆற்றங்கரை மனித நாகரீகத்தை வளர்த்தது.. மனித நாகரீகம் ஆற்றங்கரையை அழிக்கிறது..-ரசித்தபதிவு http://pbs.twimg.com/media/B9urzzNCMAACppn.jpg
   
ஹீரோ 2-எப்டி டைம் பார்த்து படத்தை விட்டிருக்கோம்? ஹீரோ 1-கண்ணா! காட்டாறு பாய்ந்து வரும்போது கட்டெறும்பு குறுக்கே வந்தா யாருக்கு ஆபத்து?
   
உங்கள் பசியால் யாரை காயப்படுத்திவிட முடிகிறதோ அவரிடம் மட்டும் உண்மையாய் இருங்கள்....
   

0 comments:

Post a Comment