Jeevasusi @jeevasusi2014 | ||
தயவுசெய்து பகிருங்கள்.பகிர்வது மட்டும் இல்ல இவளுடைய உடல் நலத்திற்கும் இறைவனையிடம் பிராத்தி கொள்ளுங்கள் நண்பர்களே http://pbs.twimg.com/media/B-WmOwyCcAAZUmp.jpg | ||
BabyPriya @urs_priya | ||
சென்ற தலைமுறையினரின் "அடிக்கடி கண்ணாடி பார்க்கும்" நோய் இந்த தலைமுறையினரிடம் "செல்பி எடுத்துக்கொள்ளும்" நோயாக பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளது | ||
✴ தினகரன் ✴ @Dinakar89 | ||
நான் வரைந்த ஓவியம் தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றான "கபடி கபடி"ஞாபகம் இருக்கிறதா நண்பர்களே #தமிழ்வாழ்க #தினகரன் http://pbs.twimg.com/media/B-YE3XTCEAAgbAY.jpg | ||
தமிழ்ப்பறவை @Tparavai | ||
நல்லவேளை 70 லட்ச ரூபாய்க்கும், நளாஸ் ஆப்பக்கடைல கூப்பன் கொடுக்காமவிட்டாய்ங்க.... தின்னே தீக்கணும்;0)) | ||
♥νααηу♥ @Vaany_06 | ||
ஆங்கிலத்தில் பேசுவதைவிட தமிழில் பேசுவது கடினமாக இருக்கிறது என்கிறார்கள் உண்மைதான். தமிழ், புத்திசாலிகளின் மொழி எல்லோருக்கும் வந்துவிடாது #Pp | ||
வழிபோக்கன் @Mhdyahi | ||
நாளை (22-02-2015) போலியோ சொட்டு மருந்து நாள்.. உயிர்காக்கும் இரண்டுதுளிகள். மறந்திட வேண்டாம். http://pbs.twimg.com/media/B-XyoSTCcAArrae.jpg | ||
மழையின் காதலன் @Im_bharathi | ||
இன்று 16 வது முறையாக இரத்த தானம் பண்ணீருக்கேன் ☺️ | ||
கருத்து கந்தன்© @karuthujay | ||
இன்றைய தேதியில் நிலத்தில் 'ஏர்' போடும் விவசாயி ஏழை ஆகவும், அதே நிலத்தை 'கூர்' போடும் ரியல் எஸ்டேட்காரன் பணக்காரன் ஆகவும் மாறிவருகிறான்..! | ||
Sujiv Thalapathy @SujivanR | ||
சுறா படம் தோல்வின்னு சொன்னப்ப ஹிஹிnu சிரிச்சிங்களே இப்ப பில்லா2 இருந்து எஅ வரைக்கும் உங்க பொழப்பு சிரிப்பா சிரிக்கிதே http://pbs.twimg.com/media/B-W0GVWCMAAAvJi.jpg | ||
கானா பிரபா @kanapraba | ||
வீதியில் இறங்கிப் போராட வரமாட்டான் "விடை கொடு எங்கள் நாடே" பாடலைப் பார்த்து மூக்குச் சிந்தி அழுகிறான் #தமிழேண்டா | ||
சிவாஜி @RajiTalks | ||
-சீரியல்ல நாடகம் நடிச்சு TRP ஏத்துனா சன்டிவி -ஸ்டேஜ்ல நாடகம் நடிச்சு TRP ஏத்துனா விஜய்டிவி அவ்வளவு தான்!! | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
நைட் படுக்கும்போது 25700 பாலோயர்ஸ் இருந்தாங்க.காலைல பார்த்தா 100 பேரைக்காணோம்.புலிக்குட்டிங்களா இருக்குமோ?;-)) | ||
கைப்புள்ள @bojisen | ||
ஏர்டெல் சூப்பர் சிங்கருக்கு ஒட்டு போடுற அதே அக்கறைய மீத்தேன் எதிர்ப்பு போராட்டத்துக்கு காமிங்கடா நாடு உருப்புடும்...#பிளடி பெல்லோவ்ஸ் | ||
Aashiqali @aashiqali500 | ||
நம் தோல்வியை கொண்டாடுபவர்கள் நம்மிடம் தோற்றவர்களாகத்தான் இருப்பார்கள். | ||
Vigneswari Suresh @VignaSuresh | ||
'என் மேல கோவமா?' என்று கேட்கப்படும் அடுத்த நொடியே, கோவம் சற்றேனும் வடிந்துவிடுகிறது. | ||
மர்ஹபா™ (வலி Jee) @coolguyvali | ||
செய்தியை பகிர்ந்த அத்துனை நல் உள்ளங்களுக்கும் நன்றிகள்....ஓவியா அம்மாவிடம் சேர்ந்துவிட்டார்.... மகிழ்ச்சி. http://pbs.twimg.com/media/B-Vc8ZeCEAACBa_.jpg | ||
கூத்தாடி @Koothaadi | ||
பொண்ணுங்கள தெய்வமா பாக்கறானுங்க.. விளையாட்ட சீரியஸா பாக்கறானுங்க.. கல்ல சாமியா பாக்கறானுங்க... இந்தியனுங்கள புரிஞ்சுக்கவே முடியல :'( | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் - புதிய கதை,சாமார்த்தியமான திரைக்கதை,குட் லவ் த்ரில்லர் - விகடன் மார்க் = 45 ,ரேட்டிங் = 3.5 / 5 | ||
நாட்டுப்புறத்தான் @naatupurathan | ||
தண்ணீரைக் கொண்டு மரங்களை வளருங்கள்; மரங்கள் தண்ணீரைத் தானாக வளர்த்துக் கொடுக்கும்...!!! மழையாக..!!! | ||
மணிமைந்தன் @ManiMaindhan | ||
இன்னும் எத்தனை பேர்டா ஈழத்தமிழனை வச்சு வியாபாரம் பார்ப்பீங்க? | ||
0 comments:
Post a Comment