7-பிப்ரவரி-2015 கீச்சுகள்
அஜித்திடம், போலீஸ் ஷூவை எடுத்து கொடுத்துட்டு அனிகா சிரிக்கும் அந்த சிரிப்பு # உலகத்துல, அந்த நிமிஷத்துல அவ தான் பேரழகி
   
சமீப கால தமிழ் சினிமாவில் ஹீரோ.வில்லன் ஹீரோயின் யாரும் சரக்கு/தம் அடிப்பதுபோல் சீன் வைக்காத படம் எ அ வாகத்தான் இருக்கும்
   
க்ளைமேக்ஸ்ல, ஆம்புலன்ஸ் கதவ திறக்க, உள்ளே, அஜித் காத்திருக்கும் அந்த ஸ்டைல், அதுக்கே நான் எடுத்த டிக்கெட் justify ஆயிடுச்சு ;-)
   
தியேட்டருக்குள்ள இருக்கிறவங்கள விட தியேட்டருக்கு வெளிய டிக்கெட் கிடைக்காம நிக்கிறவங்க கூட்டம் அதிகம் # என்னை அறிந்தால்
   
தல இல்லாட்டி முருகதாஸ் இல்ல... முருகதாஸ் இல்லாட்டி விஜய் இல்ல.. விஜய் இல்லாட்டி வடை இல்லை .. #AJITHUndisputedEmperorOfOpening
   
அஜித் எதார்த்தத்தை புரிஞ்சுக்கிட்டு 10 வயசு பொண்ணுக்கு அப்பா கேரக்டரா பண்ணுன அந்த முதிர்ச்சி, ஏன் ராஜா லிங்கேஸ்வரனுக்கு வரலன்னு தான் புரியல
   
தமிழ்சினிமாவுல ரெக்கார்டு பிரேக் வசூல் செய்யலாம் ஆனா அதை நாங்க மட்டும்தான் செய்வோம்💪💪 #VijayRemainsTheKingOfOpening http://pbs.twimg.com/media/B9KKa1SCYAIqk7-.jpg
   
அஜித் தன் மகளிடம் இவங்கள நாமதான் கவனிச்சுக்கணும் சரியானு சொல்லும்போது ofcourse அப்பா அப்படின்னு ஒரு cute முகபாவனை எதார்த்தமான அழகுகாட்சி
   
#Thala #YA #DamnperfectCop தியேட்டரில் விசில் பறக்குது:)Happy நீங்க ரொம்ப அழகாகிகிட்டே போனால் நாங்கள்லாம் என்ன பண்றது http://pbs.twimg.com/media/B9IWddqCQAEUYH4.jpg
   
இதாது பரவால அஜித்துக்கு சிலை செஞ்சது கேவலமா வந்திருச்சு. அங்கிட்டு சிலை கேவலமா வந்ததால விஜய்னு சொல்லிட்டிங்க ;-)
   
ஒரு ரஜினியோ ,அஜித்தோ மசாலா பாதையில் விலகி ஹீரோயிசம் இல்லாம நடிச்சு கமல் ரேஞ்சுக்கு போக நினைக்கையில் முட்டுக்கட்டை போடுவான் தமிழன்
   
சார்.இந்த ஷாட் ல நீங்க பாத்ரூம் கதவை ஓப்பன் பண்ணி ஹீரோயினோட அம்மா க்கு சோப்பு போடறீங்க! ரைட்டு.கிங் ஆப் ஓப்பனிங் பட்டம் நமக்குத்தான்
   
மட்டன் ஷாப் 1 = சன்டே /தீபாவளி க்கு 8000 ரூபாய்க்கு சேல்ஸ் ஆச்சு. மட்டன் ஷாப் 2,=,கண்ணா! வியாழக்கிழமையே 7000 ரூபா ஆச்சு.எது பெருசு?
   
அஜித் கெட்டவார்த்தை பேசும் காட்சிகள்ல ரசிகர்களின் கரகோசமும், சந்தோசமும் அதிகமா இருக்கு. இதுக்கு நீங்க வெட்கப்படனும் மூதேவிங்களா!
   
போதிமரத்தை உருவாக்குவதை காட்டிலும் தற்போதைய சுற்றுசூழலுக்கு சிறந்தது போதி'ய' மரங்களை உருவாக்குவது.
   
கத்தி முதல் நாள் நெட் 12.5 கோடி YA வெறும் 8.3 கோடி #கத்தி தீபாவளிக்கு ரிலீசாம், அதனால அதிகமாம், அப்போ ஆரம்பம் ( தீபாவளி) வசூல் எவ்ளோ ??
   
என்னை அறிந்தால் மாஸ் இன்ட்ரோ http://pbs.twimg.com/media/B9BM5qUIYAAZF4O.jpg
   
அஞ்சு ரூபா சில்லறை இல்ல. சாக்லேட் தரட்டுமா இல்ல காங்கிரஸ் உறுப்பினர் சீட்டு தரட்டுமா??!! 😂😂😂
   
பெண்கள், சுவாரஸ்யமாய் பேசும் ஆணிடமும் ஆண்கள், கண்ணீர் மல்க பேசும் பெண்ணிடமும் போதுமான இடைவெளியுடனே இருங்கள் காதலாகலாம் காமமாகலாம் பிரியலாம்
   
என்னமோ அருண் விஜய் அழுததுக்கு இவ்வளவு சீன் போடுறீங்க, கொஞ்சம் பொறுங்க புலி வரட்டும் அப்புறம் சிம்புதேவனும் தயாரிப்பாளரும் அழுதிட்டே வருவாங்க
   

0 comments:

Post a Comment