3-பிப்ரவரி-2015 கீச்சுகள்




சரக்கு வாங்குவதுபோல் நடித்ததால் நயன்தாரா உருவபொம்மை எரிப்பு # நடிச்சதுக்கு எரிக்கிரீங்களே விக்கிறதுக்கு ஜெயலலிதா பொம்மைய எரிங்க பார்ப்போம்
   
என்னை அறிந்தால் ஓப்பனிங்,வசூல், ஹிட் என பல நியூஸ்கள் வர இருப்பதால், ஸ்கூல் ID கார்டு காமிச்சா ஜெலுசில் விலையில் சிறப்பு தள்ளுபடியாம்
   
அஜித் : என் ரசிகர்கள் என் மேல பைத்தியமா இருக்காங்க. விஜய் : இது என்ன அதிசயம். என் ரசிகர்களே அப்படித்தான் இருக்காங்க. :)
   
உங்களுக்கு இந்துமதம் பிடித்ததெனில் நாத்திகம் பேசுபவர்களிடம் வாதம் செய்யாதீர்கள்!அவர்கள் இந்துமத எதிர்ப்பு மட்டும் நாத்திகம் என நம்புபவர்கள்!
   
விஜய் கெட்டப் சேஞ்ச் பண்ணலைன்னு சொன்னவனெல்லாம் வரிசையில‌ வா...... http://pbs.twimg.com/media/B80hMK5CEAAdCkr.jpg
   
வீடு கொடுப்பவனிடம் ஜாதி கேட்கும் ஜாதிபிரியர்கள், வீட்டை கட்டுபவனிடம் கேட்பதில்லை
   
முதல் ட்விட் லாங்கர் - எனக்கு தமிழ் மேல அளவு கடந்த பற்று வர காரணம்....... Read: http://tl.gd/n_1ske743
   
செந்தூரப்பாண்டியில் விஜய்க்கு அண்ணனா விஜயகாந்த் நடிச்சது போல, சண்முகபாண்டியனுக்கு அண்ணனா விஜய் சார் நடிச்சு நன்றிக்கடன் அடைக்கனும்
   
புது நம்பர்ல மிஸ்ட் கால் வந்தா, பாதி பேரு திருப்பி கூப்பிடுறதுலாம் அது பொண்ணு நம்பரா இருக்குமோன்னு தான் # அந்த நம்பிக்கை தான் வாழ்க்கை
   
சோலோ ரிலீஸ்னு வெக்கப்படணுமாம். ஏம்பா எந்திரன் சோலோ ரிலீஸ் சிவாஜி சோலோ ரிலீஸ் ஏன் ஒங்க தலைவா கூட சோலோ ரிலீஸ் தான் என்னத்த கிழிச்சி நட்டீங்க?
   
போன பொங்கலுக்கு, கூட வந்து, குப்புற விழுந்து, தரையில தக்காளி சட்னிய பார்த்ததெல்லாம் வசதிய மறந்துட்டு இப்ப சோலோ ரிலீஸாம் :-)
   
இந்த வருஷமும் காதலர் தினம் நீங்க சிங்கிள் னா இத RT பண்ணுங்க :)))))
   
உறவுகளுக்கு இடையே டச்" இல்லாமபோனதற்கு .... டச்ஸ்கிரீனும் ஒரு காரணமாக இருக்கலாம் !!
   
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 எக்ஸாம் எழுதுறோம் , கலெக்டர் ஆகுறோம், இயேசுகிட்ட விடிய விடிய பேசுறோம் டாட்
   
சிம்பு படத்துல பாட்டெல்லாம் நல்லா இருந்தாலே லைட்டா பயமா இருக்கு, அஞ்சு நிமிஷ பாட்டுக்கு பத்து நிமிஷம் தனியா ஆடுவானே..✊
   
பிள்ளையாருக்கு பொண்ணு கிடைக்காததுக்கு காரணம்... உம்ம்மா கொடுக்க முடியாதுன்றதாத்தான் இருக்கும்
   
அடுத்த ஆட்சியில் மீண்டுமொரு வாய்ப்பு தாருங்கள் இவற்றை தமிழ்நாட்டின் தேசிய சின்னமாக்குகிறோம் :( http://pbs.twimg.com/media/B8xTtsJIgAAvFxx.jpg
   
சேனலுக்கு சேனல் ஒரு விளம்பரம் இல்ல தமிழ்நாடு முழுக்க இன்னும் தியேட்டர் லிஸ்ட் இல்ல ஆனாலும் எல்லாரையும் தூக்கமில்லாம எதிர்பார்க்கவிட்டது - தல
   
எனதருமை தத்துவவாதிகளே,பேக் ஐடிகளே,பேக் ஐடினும் தெரிஞ்சும் கைய பிடிச்சி இழுக்கும் சிங்கங்களே வண்டு இஸ் பேக் http://pbs.twimg.com/media/B82Ql8UCYAEu2RW.jpg
   
கலைஞர் = நான் போட்டியிடும் கடைசி தேர்தல் இது (30 வருசமா சொல்வது) மாடர்ன் இளைஞன் = நான் லவ் பண்ணும் முத பொண்ணு நீ தான் ( காலம் காலமா)
   

0 comments:

Post a Comment