காட்டுப்பயல் @sundartsp | ||
கோலி பிரபலம் ஆனதே கிரிக்கெட்னால, ஆனா கிரிக்கெட் பிரபலம் ஆனதே சச்சினால தான் | ||
உமா ஷங்கர் @umashankarjesus | ||
விஜய் டிவி யை வெறுப்பவர்கள் RT செய்யவும். 100 RT வந்தால் இயேசுவுடம் சொல்லி நடவடிக்கை எடுக்க வைப்பேன் | ||
@KAMALJII @kamaljii | ||
விஜய்னு பெயரு வச்சு உண்மை பேசுறது.. இந்த உலகத்துலே மூணு பேரு தான்... 1.அருண் விஜய் 2.விஜய் சேதுபதி 3.விஜய் பெயர்-ல உள்ள அஜித் ரசிகன்... | ||
Yeligeli @takatiku | ||
Team RSA: ஹேய் வீ ஆர் சவுத் ஆஃப்ரிக்காடா, பெஸ்ட் டீம் ஆஃப் த வோல்ட் Team India: அதெல்லாம் தெரியாது.பச்ச ட்ரெஸ் போட்டா அடிப்போம் #IndvsSA | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
டேய்ய்ய் ஆஸ்திரேலியா, நீங்க மட்டும் ஆம்பளையா இருந்தா பச்சை கலர் யூனிபார்ம் போட்டு இந்தியாவோட விளையாட வாங்கடா | ||
Arabi | சேரன் @r_vendan43 | ||
இதான் திமிருக்கும் தன்னம்பிக்கைக்கும் உள்ள வித்தியாசம்:-))) #தோணிடா #இந்தியாடா http://pbs.twimg.com/media/B-cf8d9CIAA99xC.jpg | ||
*The king makeR * @MuthubalaK | ||
தனுஷ் சூப்பர் சிங்கர் கெஸ்டா வந்திருக்கார்னு எல்லோரும் நெனச்சுகிட்டு இருக்காங்க அடேய் அவர் விஜய் அவார்ட்ஸ் செலக்ஷனுக்கு வந்திருக்கார்டா | ||
மிருதுளா @mrithulaM | ||
ரஜினிக்கு அடுத்து விஜய் டிவி தான் அதிக ரசிகர்களை நம்பவைத்து ஏமாற்றியதாயிருக்கும்! | ||
சுரேசு @Araikurai | ||
ஏன்டாப்பா இத வச்சிக்கிட்டா எங்கிட்ட அடிவாங்கிட்டு இருந்த #ஆஸ்திரேலியா புதுப்பேட்டைகள் | ||
மீனம்மா @meenammakayal | ||
எவ்வளவு எகத்தாளம் இருந்தா எங்ககிட்டயே வெடிய கொடுத்துட்டு கைய கைய ஆட்டிருப்பே அதுக்குதான்டி இது, சாவு. | ||
Aus or Sa @1nd1ly | ||
வாரிசு அரசியல் பாமக வில் கிடையாது அன்புமணி #அப்ப ராமதாஸ் உங்கப்பன் இல்லையா ?? | ||
பிரம்மன் @altappu | ||
உங்கள் மகளோ, தங்கையோ அழகற்றவராய் ஒரு கணமேதும் தெரிந்ததுண்டா?! அழகின் அளவுகோல் கண்கள் அல்ல. | ||
சால்ட்&பெப்பர் தளபதி @thalabathe | ||
தோனியோட மேஜிக்கல் கேப்டன்ஷிப்புக்கு முன்னாடி இந்த ஸ்கோர் சேஸ் பன்றது கஷ்டம் மேன் #மார்க்மைவேர்ட்ஸ் | ||
ℳr.வண்டு முருகன் © @Mr_vandu | ||
அற்புதமான பந்து,அழகான பந்து,அருமையான பந்து அது பந்து தான் நாங்க என்ன வெள்ளை காக்கானா சொன்னோம்,பேசனும்னு பேசாத நல்லா தெளிவா பேசு. | ||
காக்கைச் சித்தர் @vandavaalam | ||
தனுஷ் நடிப்ப பாத்து சூப்பர் சிங்கர் மேடையிலேயே விஜய் டிவி விஜய் அவார்ட்ஸ் குடுத்துரும் போல | ||
bee! @Bri2o | ||
கோபிநாத் விஜய் டிவி கிரிக்கெட் கமென்ட்ரிக்கு வராத வரை தப்பிச்சோம்ல 'வேற வேற தவான்.. விளிம்புநிலை பவுன்ட்ரி' | ||
prasath @imprasath | ||
கோவிலுக்குள் வர மறுக்கும் அந்த நாத்திகருக்கு தான் எவ்வளவு நம்பிக்கை , கோவிலுக்குள் கடவுள் உள்ளார் என. | ||
ரிப்போர்ட்டர் @tamilreporter | ||
தண்டவாளத்தின் மீது நடந்து பழகும் சிறுமியின் கவலை எல்லாம்... ரயில் வந்துவிடக் கூடாது என்பதல்ல, கீழே இறங்கிவிடக் கூடாது என்பதுதான்! | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
சீனு அங்கிள்னா, பொட்டு வச்சு பொங்கல் சாப்பிட்டு IPLக்கு ஸ்க்ரிப்ட் எழுதறவருன்னு நினைச்சியா? ICC சேர்மேன்டா # கப்பு நமக்கு தான் | ||
Rofl WC2015 @roflmaxx | ||
டிவில்லியர்ஸ் நீங்க பவுலிங் போடதீங்க. . பவுலிங் போடதீங்க. . நான் போடவே இல்லையே சார் அதான் இப்ப பால எடுத்திங்களே #விஜய்டிவி அரங்கநாதன்கள் | ||
0 comments:
Post a Comment