மாதவன் @IamMadhavan | ||
விஜய் அஜித் 100 படங்கள் நடிச்சு முடிக்கிறப்போ விமல் ஆயிரமாவது படம் நடிச்சுட்டுருப்பாரு. சிம்பு அப்பவும் வாலு படத்த ரிலீஸ் பண்ணாமிருப்பான்!! | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
ரசிகர் மன்றம் இல்லாமயே இத்தனை ரசிகர்கள் பெற ஏதாவது ட்ரிக் வெச்சிருக்கீங்ளா ? அஜித் = பொதுவா நான் ட்ரிக் பன்றதில்லை.இப்போதைக்கு ஹாட்ரிக்் | ||
டேனியப்பா @minimeens | ||
வேஷ்டி விளம்பரத்துக்கு எதுக்குடா சரத்குமார், ஜெயராம் எல்லாம். இங்க பாருங்கடா ஒரு பெர்ஃபெக் மாடல் RT @nagajothin http://pbs.twimg.com/media/B9YtIf1CUAAiCwh.jpg | ||
கேள்வியாளன் @kelviyalan | ||
நானெல்லாம் எட்டாங்கிளாஸ்லயே லவ் பண்ணிருக்க வேண்டிய ஆளு. லவ் லெட்டர் குடுத்தப்ப Love laterனு எழுதி குடுத்ததுனால சுமால் கன்புயூசன் ஆய்டுச்சு. | ||
ட்விட்டர்MGR @RavikumarMGR | ||
கில்லி ஒரிஜினல் ஒக்கடு,துப்பாக்கி ரீமேக் ஹாலிடே படம் பார்த்தால் புரியும்!விஜய்யின் ஸ்க்ரீன் ப்ரசென்ஸ் எவ்வளவு அற்புதமானதென்று!#செம. | ||
Aishwarya @Aishwarya12dec | ||
குழந்தைகளுக்கு மட்டுமே, சாப்பிடும் போது தொட்டுக்கொள்ள சூரியனும் சந்திரனும் தரப்படுகின்றன! | ||
திருச்சி மன்னாரு @TrichyMannaru | ||
என்னை அறிந்தால் படத்தில் விஜய்க்கு ஏத்த கேரக்டர் எது? 1. சத்யதேவ் fav 2. விக்டர் fav 3. வீட்டுக்கு மிரட்ட வந்து தெறிச்சு ஓடும் காமெடிரவுடிRT | ||
Kaththi Vicky @Kaththi_Vicky | ||
மதன் : அஜித்தோட பலம்னு என்ன நெனைக்குறீங்க GVM : அவர் ப்ரெஸ்மீட்க்கு வரமாட்டார்ல அதான் மதன் : அது நாங்களே அவர கூப்ட மாட்டோம் அதுதவிற வேற #Lol | ||
ansari masthan @ansari_masthan | ||
அஜீத் க்கு கௌதம் மேனன் பிரம்மாண்டமான படம் கொடுத்திருக்கிறாரா தெரியாது ஆனால். ,, 100% பிரமாதமான படம் தந்துள்ளார் !! | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
25000* விரைவில். எனக்கென ரைட்டர் யாரும் இல்லாததால் நீங்களாகவே முன் வந்து என்னைப்பாராட்டும்படி கூச்சப்படாமல் கேட்டுக்கொள்கிறேன் | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
நைட்டி அணிவது நல்ல விஷயம், அதை நைட்டு மட்டும் அணிவது அதை விட நல்ல விஷயம் ;-) | ||
தீவிர(வி)வாதி @KohhulSuba | ||
யாழ்ப்பாணம் செல்லா திரையரங்கு இன்று: படம் வெளியாகி 4 நாள் ஆனாலும் ஓப்பனிங் Show போல் கூட்டம் அலை மோதினால் அது தல படம் http://pbs.twimg.com/media/B9aMp5yCMAEmY9O.jpg | ||
Bhuvana @bhuviii_ | ||
குடிகார கணவனுக்கு மனைவியாய் வாழும்போது கிடைத்த மனவேதனையை விட குடிகார மகனுக்கு தாயாக இருக்கையில் கிடைக்கும் மனவேதனை அதிக ரணமானது! | ||
Suganth @msuganth | ||
ராஜா பிடிக்குமா ரஹ்மான் பிடிக்குமா என்ற கேள்வி அம்மா பிடிக்குமா அப்பா பிடிக்குமா என்ற கேள்வியை போல விடை சொல்ல கடினமானது | ||
சிக்கல்காரன் @ThowfiqS | ||
காலேஜ்ல முதன்முதலா பொண்ணுங்க பசங்கட்ட பேச ஆரம்பிக்கிறது லேப்ல...பசங்க பொண்ணுங்கட்ட பேச ஆரம்பிக்கிறது எக்சாம் ஹால்ல ;-)) | ||
சுபாஷ் @su_boss2 | ||
சிறை சென்ற தலைவிக்கா உங்கள் ஓட்டு-கனிமொழி#நல்லா சொல்லுங்க,எல்லாருக்கும் உறைக்கட்டும்.ஆமா அக்கா எங்கருந்து வறீங்க? திகார் ஜெயிலருந்து அடத்தூ | ||
அப்பாற்பட்டவன்!! @WriterAzar | ||
பெண்களை கற்பழிக்கும் காமுகனை, தூக்கிலிட்டு கொல்ல வேண்டும் என்பது என் கருத்து!! ( இஸ்லாமிய சட்டமும் கூட)! ஆதரிப்பவர்கள் ஆர்.டி செய்யவும்!😧 | ||
மீனம்மா @meenammakayal | ||
சைவம் பட அம்மாக்கள் தங்கமீன்கள் பட அப்பாக்கள் தெரிந்துகொள்க மகள்கள் என்றால் ஈஷா போல்தான் இருப்ப்பார்கள் லூசாக, too maturity ஆக பேசாமல் | ||
மீனம்மா @meenammakayal | ||
தன் கண்ணீரை தானே துடைத்து வாழ்பவர்களிடம் எந்த அலங்கார வார்த்தைகளும் செல்லுபடியாகாது. | ||
மீனம்மா @meenammakayal | ||
தூங்கிட்டியோ?! என்று கேட்கும் கணவனின் கெஞ்சலை கண் மூடியபடியே ரசிக்கலாம்தான், இந்த இதழ்தான் தேவையில்லாமல் சிரித்துக்காட்டிக்கொடுத்துவிடுகிறது | ||
0 comments:
Post a Comment