12-பிப்ரவரி-2015 கீச்சுகள்
தல என்பது ஒரு மனிதனையோ அல்லது உறுப்பையோ குறிக்கும். ஆனால் தளபதி என்பவன் ஆயிரம் தலைகளை காக்கின்றவன்
   
அனிருத் வாசிக்க.. அஜித் மின்னல் வேகத்துல ஆட.. அத நாங்க எல்லாரும் மரண மாஸ்னு சொல்ல.. ஒரே கூத்தா இருக்கும்! #Ajith56 http://pbs.twimg.com/media/B9dmvsmCcAAncN6.jpg
   
இவர்கள் வேற்றுக்ரக வாசிகள் அல்ல.. உன்னை காதலிக்க மறுத்ததால் . உன் அமில வீச்சால் தீக்கிரையாக்கப்பட்டவர்கள் http://pbs.twimg.com/media/B9iV2YdIYAA8oDR.jpg
   
உடல் தானம் மூலம் "5"பேரின் வாழ்க்கைக்கு ஒளிவிளக்கேற்றிய பொள்ளாச்சி சீதாலட்சுமி அம்மையார் ஆத்மா சாந்தியடைய வேண்டுவோம். http://pbs.twimg.com/media/B9iUSpMIYAAd5q3.jpg
   
விழுந்ததென்னவோ மீராவோட💞💕 பூமிதான்.. உடைந்தது என்னவோ எங்களின் இதயம்💔... #தளபதி டா.... http://pbs.twimg.com/media/B9hXJfuIIAASkkx.jpg
   
சமையல் நல்லால்லைனா மனைவிட்ட "நல்லால்ல, சாப்பிட முடியாது.. போ.!"னு சொல்லிட்டு போறான் மகன்.! #எம்புட்டு தைரியசாலி
   
பிப் 14 காலையில அலாரம் வெச்சி எந்திரிக்கறோம்,குளிக்கறோம்,குளிச்சிட்டு சுத்த பத்தமா சாப்புடுறோம்,சாப்புட்டு இழுத்து போத்திட்டு தூங்கறோம்.
   
என்னைக்காச்சும் ஐ லவ் கொட்டாம்பட்டி,ஐ லவ் பாப்பம்பட்டினு டீசர்ட் போற்றுகீங்களா? அப்புறமென்ன I Love NY,I Love Dubai ..சொந்த ஊரயும் மதிங்கப்பா
   
புடிங்க சார் புடிச்சு ஜெயில்ல போடுங்க, லிங்கா கூட 3 நாள்ல 100 கோடினு வடை சுட்டது இவனுங்க தான் 😃😃 http://pbs.twimg.com/media/B9jWUsbIEAAEVSx.jpg
   
ரூம்மேட்ஸ் என்ன சமைப்பன்னானுக எல்லாம் சமைப்பேன்னன் ஒருநிமிஷம் மேலகீழ பாத்துட்டு பாத்திரம் கழுவுடான்டானுக எப்டித்தான் கண்டுபிடிக்கிரானுகளோ
   
குழந்தையின் பேசும் பாஷைக்கு பெரும்பாலும் அம்மாக்களே மொழிபெயர்ப்பாளராக இருக்கிறார்கள்.....
   
திருப்பதி பெருமாளை விட ஸ்ரீரங்கநாதர் குறைவாக சம்பாதிக்க காரணம், ரங்கநாதர் சோம்பலில் படுத்திருப்பதே ;-)
   
கொடுத்த காசுக்கு பொருள் தரமா இருக்கான்னு முதலிரவுல பொண்ணுங்க செக் பண்ண ஆரம்பிச்சா என்ன ஆகும், ஆகவே வரதட்சணை தவிர்ப்போம் # இன்றைய சிந்தனை
   
படித்தவர்கள் விவசாயத்தில் ஈடுபட்டால், இத்தனை வருடம் படித்ததெல்லாம் வீணாகிடும் என்ற எண்ணத்தைக் கைவிடுங்கள்.
   
ஆமை1 - மங்காத்தாடா ஆமை2- தல டா ஆமை3- தல மாஸ்டா ஆமை4- 3.85 cr பேன்ஸ் டா ஆமை5- 130 cr டா ஆமை6- 18 சர்ஜரிடா da ஆமை7- மங்காத்தாடா #Repeat..
   
முல்லை பெரியார் அணை 1899ஆம் ஆண்டு எடுக்கப் பட்ட அரிய நிழற்படம். http://pbs.twimg.com/media/B9knBa6CcAABHT3.jpg
   
பகைத்துக் கொள்வது எளிதாக இருக்கிறது.. சகித்து கொள்வது தான் மிகவும் கடினம்
   
அடேய் அடேய் இதெல்லாம் உலகமகா பாவம்டா, இவன் கூர்கா ராம்லாலோட பையன்டா! http://pbs.twimg.com/media/B9aYHkuCUAIFHT-.jpg
   
தமிழ்நாட்டின் ஆம் ஆத்மி நாங்கள்தான்.....விஜயகாந்த்~# 10 நிமிஷம் லேட் நீங்க.இப்போ தான் டாக்டர் அய்யா துண்டுபோட்டுட்டுப்போனாரு
   
அஜித் ஃஹேட்டர்ஸ நினைச்சா பரிதாபமாருக்கு எவண்டா நெகட்டிவ் ரிவ்யு சொல்லுவான்னு நாயபோல நாக்க தொங்க போட்டு அலையிறங்க படம் ஹிட்டுடோய் பொத்துங்க🙏👐
   

0 comments:

Post a Comment