சுபாஷ் @su_boss2 | ||
என்னை முதல்வராக பாக்க தொண்டர்கள் ஆசை-சரத்#என்னகூடதான் கலக்டரா பாக்கஎங்கப்பா ஆசைபட்டார்.நாமதான் அதெலாம் நடக்காதுனு அவங்களுக்கு புரியவைக்கணும் | ||
தமிழ்ப்பறவை @Tparavai | ||
டெல்லியில் ஆம்ஆத்மியின் வெற்றி சொல்வது இதுதான். மத்தியில் பிஜேபி ஜெயித்ததற்குக் காரணம் 'மோடி அலை' இல்லை.காங்கிரசுக்கு ஒரு வலுவான மாற்று தேவை | ||
ரசிகனின் ரசிகை @Chithra45 | ||
விஜய் சார் வசூலை ரஜினியும்,ரஜினி சார் வசூலை முறியடிக்க விஜயால் மட்டுமே முடியும்... மற்ற எல்லோரும் போய் பந்து🎾பொருக்கி போடுங்க | ||
இளநி வியாபாரி @MrElani | ||
படம் ஹிட்டுன்னு தெரிஞ்சிபோச்சி , அப்புறம் எதுக்கு இந்த நாலு பேர் மட்டும் எண்ணெய் குடிச்ச நாய் மாதிரி கத்திட்டுருக்காணுக ? உஸ்ஸ்ஸ் :)))) | ||
ஆந்தைகண்ணன் @cinemascopetaml | ||
"நமதுதிண்ணை" இணைய சிற்றிதழ் link ----> http://goo.gl/hE6cau #படியுங்கள் #கருத்திடுங்கள் #RT | ||
இளநி வியாபாரி @MrElani | ||
தில்லி தேர்தலில் ஆம் ஆத்மி சாதித்ததை, அடுத்த ஆண்டு தமிழக தேர்தலில் பாமக சாதிக்கும் -அன்புமணி ராமதாஸ் http://pbs.twimg.com/media/B9eZFYfCMAEork8.jpg | ||
Rofl WC2015 @roflmaxx | ||
ஆம் ஆத்மி போல பாமக வும் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும். . http://pbs.twimg.com/media/B9d9AEJCEAEylin.jpg | ||
ஸ்ரீலஸ்ரீ உலகானந்தா @Ulaganandha | ||
சிம்புவின் இந்த ஆண்டுக்கான டீசரை இயக்குவது உங்கள செல்வராகவன்! :P | ||
சுபாஷ் @su_boss2 | ||
ஒண்ணு மட்டும் நல்லா புரியுது.BJP,Cong,DMK,ADMK எல்லாத்தையும் தூக்கி எறிய மக்கள் தயாராதான் இருக்காங்க.கெஜ்ரி போல ஒருத்தருக்காகதான் வெயிட்டிங் | ||
Suresh @Kolaveriboy | ||
அடிக்கிற வெயிலுக்கு 10 லட்சத்துக்கு சொட்ரு போடும் போதே நினைச்சேன்.. நீ இப்டி பல்பு வாங்குவன்னு.. #fb http://pbs.twimg.com/media/B9egP-_CUAA4P-E.jpg | ||
ℓeave it® @itzMidun | ||
அஜீத்தை வைத்து ஹாலிவுட் படம் எடுப்பேன் - கௌதம்மேனன் #திருடுற கடையிலயே பொருள விக்கனும்னு நினைக்குறது எவ்ளோ பெரிய மடத்தனம் | ||
JeevaSusi @jeevasusi2014 | ||
உலகின் எந்த நாட்டு அழகியாக இருந்தாலும் எங்கள் தமிழச்சின் அழகுக்கு இணையில்லை நிறம் கருத்தாலும் எங்கள்குணம்கருப்பதில்லை http://pbs.twimg.com/media/B9eQDQvCYAAemNE.jpg | ||
இளநி வியாபாரி @MrElani | ||
ஆறு மாசம் முன்ன காங் தோத்து பிஜேபி ஜெயிச்சப்ப இப்டித்தான் சந்தோஷ பட்டோம் ,இப்போ பிஜேபி தோத்தா சந்தோஷபடுறோம் ..என்னதான்யா நம்ம பிரச்சனை ? | ||
Dr ANBUMANI RAMADOSS @draramadoss | ||
தில்லி தேர்தலில் ஆம் ஆத்மி சாதித்ததை, அடுத்த ஆண்டு தமிழக தேர்தலில் பாமக சாதிக்கும். | ||
சிக்கல்காரன் @ThowfiqS | ||
டெல்லில விஜய் மக்கள் இயக்கம் ஆதரவு கொடுத்ததால தான் ஆம் ஆத்மியால ஜெயிச்சதாம். காலையில ஸ்கூல் போற பசங்க பேசிட்டு போனாய்ங்க ;)) | ||
ℳr.ஐடியா மணி™ @kannan0420 | ||
ரோஹித் சர்மா பயிற்சி ஆட்டத்தில் சதம் அடித்தார் குழாய் அடில உருண்டு என்ன பண்ண கோவில் வாசல்ல தானே உருலனும் | ||
Ethir Katchi @sudhanks | ||
கெஜ்ரி'வாலு கூட 2வது முறை வந்தாச்சு, ஆனா சிம்புவோட 'வாலு' தான் இன்னும் காணாம். . . | ||
சிக்கல்காரன் @ThowfiqS | ||
டெல்லில 90% படிச்சவங்க. அதான் காசுக்கு மயங்காம யோசிச்சு போட்டுருக்காய்ங்க. நாமலாம் பாயாசத்துக்கு ஓட்டை மாத்தி போடுறவைங்க ;)) | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
மோடியின் clean India திட்டத்தை, டெல்லி மக்கள் தான் செய்ய ஆரம்பிச்சுட்டாங்க | ||
தமிழச்சி @NanTamizachi | ||
கறுப்புஅழகில்லைஎன யார் சொன்னார்கள்எங்கள் கறுப்புதமிழச்சிகளின்அழகுக்குஇணைஎந்தஉலக அழகியும்இல்லஇதுஉண்மையென்றால்RT செய்க. http://pbs.twimg.com/media/B9fM7KzCYAA_4TB.jpg | ||
0 comments:
Post a Comment