சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
புலி யா இருந்தாலும் வயிற்றில் புளியைக்கரைச்ச மாதிரி திகில் தரும் நாள் #5 2 15 | ||
Sushima Shekar @amas32 | ||
கண்ணாடி அணிபவர்களை சகஜமாக ஏற்றுக்கொள்ளும் இந்தச் சமூகம் ஹியரிங் aid அணிந்திருப்பவர்களை சற்றே மட்டமாகப் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். | ||
புதியவன் @Baashhu | ||
நடுத்தெருவில் நிற்கும் நிலை வந்தாலும் யாருக்கும் தொந்தரவின்றி ஓரமாய் நில்லுங்கள். | ||
டுவிட்டர் அரசன் @tamizhinii | ||
ஃபேஸ்புக்கில் இருப்பவனுக்கு டிவிட்டர் பிடிபடலை டிவிட்டரில் இருப்பவனுக்கு ஃபேஸ்புக் பிடிபடலை இது இரண்டிலும் இருப்பவனுக்கு வாழ்க்கை பிடிபடலை | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
சென்னை, பிழைப்பதற்கான ஊர், வாழ்வதற்கான ஊர் அல்ல :-) | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
டைரக்டர் சார்.ஏ சென்ட்டர்க்கான டைரக்டர் நீங்க.பி சி எப்டி ரீச் ஆகும்? டைட்டில் கார்டு போடும் வரை ஏ கிளாஸ் ,ஹீரோ என்ட்ரி ஆனதும் ஆல் கிளாஸ் | ||
ஊரோடி™ @RaguC | ||
அஜித்துக்கு ரசிகனுகளே கிடையாது போல, அம்புட்டும் வெறியனுக. :) | ||
KRS @kryes | ||
பிராமணர்கள் (பரவலாக) காவடி தூக்கிப் பார்த்ததுண்டா? பிராமணர்கள் (பரவலாக) அலகு குத்திப் பார்த்ததுண்டா? -- புராணம் வேறு, தமிழ் வேறு= புலப்படும் | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
சார்.உங்க படத்துக்கு டி வி ல புரொமோ இன்னும் ஸ்டார்ட் பண்ணவே இல்ல? சின்னப்பசங்க தான் சின்ன திரை ல advt.போடுவாங்க.இது அதுக்கும் மேல | ||
ஸ்ரீலஸ்ரீ உலகானந்தா @Ulaganandha | ||
என்னை காதலிப்பது போல் நடித்ததில் சிறந்த நடிகை அவள். அவளை மறந்துவிட்டது போல் நடிப்பதில் சிறந்த நடிகன் நான். | ||
Racket Raja;-) @RacketOfficial | ||
ரிலீஸ் அடுத்த வாரம் நெனச்சிட்டு அடுத்த வாரம் BookingStatus வச்சிட்டு சுத்துதூங்க அணிலான்டிஸ்"படம் வரதுக்குல்ல முழு பயித்தியமா சுத்த போதுங்க" | ||
மிருதுளா @mrithulaM | ||
தனிமை விரும்பிகளால் நிச்சயமாக ட்விட்டரை வெறுக்கமுடியாது! | ||
ஸ்ரீலஸ்ரீ உலகானந்தா @Ulaganandha | ||
வீரத்துக்கு வேட்டி சட்டை வாங்குன மாதிரி இதுக்கு தேவை இல்ல. வெள்ளை சட்டை காக்கி பேண்ட் ஸ்கூல் யூனிஃபார்ம் போட்டு தியேட்டர் போனா போதும்! #தலடா | ||
மீனம்மா @meenammakayal | ||
உங்கள் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அவர்கள் ஜாதி என்னவென்று தெரியுமா? தெரியாதென்றால் சொல்லிகொடுங்கள் அதை வெளியே சொல்லக்கூடாது என்றும். | ||
Aashiqali @aashiqali500 | ||
அழகான பெண் மனைவியாய் வேண்டாம் மனைவி என்ற உறவை அழகாக்க ஒரு பெண் வேண்டும். | ||
மிருதுளா @mrithulaM | ||
ஆணுக்கு காமப் பற்றாக்குறையும், பெண்ணுக்கு காதல் பற்றாக்குறையும் இருப்பது சகஜம் | ||
வசுந்தரா காமேஷ் @kaamvas | ||
உண்மையில் அதிக விலைக்கு (வரதட்சணை) விற்கப்படும் ஆண்களே காஸ்ட்லி ஐட்டம்கள். | ||
Sheeba @sheeba_v | ||
மேக் இன் இந்தியா திட்டமாம்.. ஆனா இவர் மட்டும் இறக்குமதி ஆடைகளை தான் அணிவாராம்..ஊருக்கு தான் உபதேசம் போல #மோடி | ||
வந்தியத்தேவன் @kalasal | ||
ஒரு ட்விட்டுல எதையாவது உளறிட்டு கடைசியா 'தலடா'னு மட்டும் போட்டா போதும் கொஞ்சம் கூட கூச்சமே படாம ஆர்டி பண்ணிடறானுங்க;-)) #தலடா.... | ||
Yadita Ajith @swtybhar | ||
👉👉 துணை நின்று தூக்கி விட யாரும் இல்லை என தூங்கி விடாதே , தூக்கமும் இறுதி வரை உனக்கு கை கொடுக்காது 👈👈 | ||
0 comments:
Post a Comment