24-பிப்ரவரி-2015 கீச்சுகள்




உங்கள் திருமண அழைப்பிதழில் ஜாதி அச்சிடப்பட்டிருந்தால் அதை இங்கே பகிராதீர்கள்!#நீங்கள் இன்ன ஜாதியென்று தெரியாமலே நாம் நண்பர்களாய் இருப்போமே!
   
முன்ன சிலுவைல ஏச அறஞ்சாங்க .. இப்ப சிலுவைல லூச அறையுறாங்க !! http://pbs.twimg.com/media/B-h0bbjCAAAZCFN.jpg
   
அன்று சிலுவையில் அறையப்பட்டது, சரித்திரம்...!!! இன்று சிலுவையில் அறைந்து கொண்டது, தரித்திரம்...!!!
   
அன்று சிலுவையில் அறையபட்டார் "ஏசு" , இன்று தன்னை தானே சிலுவையில் அறைந்து கொண்டது ஒரு "லூசு"
   
சாதிக்க துணிந்து விட்டால்... சாதாரணம் தான் அனைத்தும்... http://pbs.twimg.com/media/B-f4qE2CQAA7oSQ.jpg
   
அப்டியே அவரைப் பொதைச்சும் விட்ருங்கய்யா.. மூனுநாள் கழிச்சு உயிர்த்தெழுறாரான்னு பார்ப்போம்
   
அண்ணன் ஷிஹான் ஹுசைனியின் அடுத்த சாதனை இதுவாகவும் இருக்கலாம் http://pbs.twimg.com/media/B-hRjVUCAAAOx8o.jpg
   
வெளியே வந்த பிறகு உள்ளே சொல்ல முடியாத இடம் "கருவறை"உள்ளே சென்ற பின் வெளியே வர முடிதாய இடம் "கல்லறை" http://pbs.twimg.com/media/B-gvMMiCcAAsUoe.jpg
   
மனைவிக்காக எதை வேண்டுமானாலும் விட்டு கொடுங்கள் பெற்றோரை தவிர
   
இவ்விடம் சிறந்த முறையில் கை,காலில் ஆணி அடித்து தரப்படும் இப்படிக்கு : கிறுக்கு சுப்பையா ஹூசைனி கராத்தே சென்டர்.
   
மீதம் எவ்வளவு உள்ளது என்பது தெரியாமலே நாம் செலவு செய்வது : "காலம்!"
   
நீ அடிக்கிறது பூராவுமே தேவையில்லாத ஆணிதான் #ஷூகான்ஹூசைனி http://pbs.twimg.com/media/B-hUHU4IQAAe880.jpg
   
ஹுசைனி: மதர், உங்களுக்காக இன்னும் என்ன வேணாலும் செய்ய காத்திருக்கேன். மதர்: ஆணியே புடுங்க வேணாம். ஹுசைனி: அய்யோ!
   
கங்குலி & சச்சின் வெறியன்ஸ் RT தோனி வெறியன்ஸ் Fav #கணக்கெடுப்பு......
   
காங்கிரஸ் ஆட்சியில் குஷ்பு அமைச்சராவது உறுதி - இளங்கோவன். கேக்குறவன் கேனையன்னா 'தோனிக்கு சொந்த ஊரு தேனி'ன்னு சொல்லுவாங்களாம்...
   
தற்போதைய அரசியல் சூழலில்,தமிழர்கள் தற்கொலை எண்ணமிருந்தால், அதை ஜெ தீர்ப்பு வரை ஒத்திவைத்து குடும்பத்துக்கு உதவலாம்.
   
தமிழ் சினிமாவில் 100கோடி வசூல் செய்த படங்கள் #எந்திரன் #துப்பாக்கி #கத்தி #ஐ #Dhinamalar http://pbs.twimg.com/media/B-hiuSICUAAUYo7.jpg
   
"அமெரிக்க வாழ்வினை பற்றி நமக்கு பல கற்பிதங்கள் உண்டு.பொதுவாகவே செக்ஸ் போன்ற விஷயங்களில் ஒழுங்கீனமானவர்கள்" http://www.rasanai.net/2015/02/blog-post_22.html?spref=tw #BlogPost
   
இருபது வருஷமா பெத்து வளர்த்தவங்கள எதிர்த்து இருபது நிமிஷத்துல வர்ற காதல் நிஜம் என்று அவங்கல நம்பி போறீங்க அது எப்படி உண்மையான காதலாகும்..?
   
பணம் நிம்மதி தராது என்று எந்த ஏழையும் சொன்னதில்லை, நிம்மதி தராத அந்த பணத்தை இழக்க எந்த பணக்காரனும் தயாராக இல்லை.
   

0 comments:

Post a Comment