ஸ்ரீலஸ்ரீ உலகானந்தா @Ulaganandha | ||
ஒரு நடிகனை கேலி செய்ததற்காக ஒருவனின் குடும்பத்தை அவதூறாக பேசும் அளவிற்கு என் வளர்ப்பு இல்லை. | ||
நோபிட்டா, @iRaVuSu | ||
போடா போடி படம் வந்தப்ப சிவா சினிமாவுக்கு வந்தான், சிம்புவோட அடுத்த படம் வரதுக்குள்ள சிவா சிம்புவ விட பெரிய ஹூரோ ஆயிட்டான் ! | ||
|சில்லுண்டி| @iindran | ||
'நான் பெருமைக்காக சொல்லல' அப்டினு ஒருத்தன் ஆரம்பிச்சா.. ஒரு மணி நேரத்துக்கும் குறையாம தற்பெருமை பேசி நம்மள சாவடிக்கப் போறான்னு அர்த்தம் | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
மதம் விதைக்க வந்திருக்கலாம், ஆனால் மனிதத்தை விதைத்து சென்றார் # அன்னை தெரசா | ||
•••பூனையார்•••® @ponram1234 | ||
போதிய நிதி இல்லாததால் தமிழ்நாட்டிற்கு 24 ரயிலதிட்டங்கள் கைவிடப்பட்டது. #நாங்க மட்டும் தான் டிக்கெட் எடுக்கறோம் அதானே? http://pbs.twimg.com/media/B-wcCBPUIAAcR0z.jpg | ||
மோடுமுட்டி @gurussiva | ||
ரோட்டுல போகிற கார்ல, பாதி கார் கடவுள் கொடுத்த கிப்ட்டா தான் இருக்குது, நாம உண்டியல்ல போடுற காசை எடுத்து அவங்களுக்கு கிப்ட் பண்ணுறாரோ? | ||
Now in Pondicherry @inPondicherry | ||
நாளை முதல் நம் புதுவையில்...காக்கி சட்டை! http://pbs.twimg.com/media/B-vrqn2UYAAgMsz.jpg | ||
மீனம்மா @meenammakayal | ||
கை கொண்டு உடல் தடவல் காமம் கண்கொண்டு உயிர் தடவல் காதல் | ||
Hashini @hashini1005 | ||
ஒரு வெள்ளி கொலுசு போல இந்த மனசு சிணுங்கும் கீழ அணியாத வைரம் போல புது நாணம் மினுங்கும் மேல...! http://pbs.twimg.com/media/B-xUdH6UMAADydc.jpg | ||
Vanithaj @vanithaj | ||
வர்ணம் உங்கள் வரிப்பணத்தில் பூசப்பட்டுள்ளது. நோட்டிஸ் ஓட்டாதீர். நல்ல முயற்சி தமிழக அரசிடமிருந்து. http://pbs.twimg.com/media/B-wxuC_UAAA1W-7.jpg | ||
J P :-} @nanbanjei | ||
ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்பதை உணராமலிருக்கும் வரை எந்த ஏமாற்றமும் பெரிய வலியைத் தருவதில்லை ! | ||
ஸ்ரீலஸ்ரீ உலகானந்தா @Ulaganandha | ||
சன்மியூசிக் அஜித் மேஷப் - சுகர் வந்தவன் வாக்கிங் போற மாதிரி இருக்கு.. | ||
Keetha Sj @KeethaSj | ||
எவ்வளவு கஷ்டம் வந்தாலும் வெளிக்காட்டாத பண்பு ஆண்களுக்கே உரித்தான தனி அழகு..^^ | ||
சண்டியர் @BoopatyMurugesh | ||
தமிழகதிற்கு புதிய ரயில் இல்லை - விஜயகாந்த் அதிருப்தி. அட்லீஸ்ட் ஒரு சரக்கு ரயிலாவது விட்ருக்கலாம்லயா... | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
கேப்டனை பலர் கிண்டலடிப்பதை இன்று விமர்சிக்கும் கலைஞர், வடிவேலு 'தண்ணில மிதக்கிறவனில்ல கேப்டன்' என அன்று ஆரம்பிக்கும் போதே தடுத்திருக்கலாம் | ||
Anything 4 Suriya ♥ @RogithVGS | ||
சூர்யா ரசிகர்களுக்கு திருவிழா என்றால் அது "ஹரி" படத்தில் தான்!! #Singam3 http://pbs.twimg.com/media/B-rbJu9UIAI5Xpk.jpg | ||
வழிபோக்கன் @Mhdyahi | ||
புனித ஸ்தலங்களின் வாயிலில் அமர்ந்திருக்கும் பிச்சைக்காரர்களிடம் இரக்கம் காட்டாதவர்கள்தான் உள்ளே சென்று கடவுளிடம் இரக்கம் இல்லையா என்கின்றனர் | ||
Sheeba @sheeba_v | ||
விலகுவது தான் சிறந்தது எனில் நாமாக முந்திக் கொள்தல் அதனினும் சிறந்தது!! | ||
வந்தியத்தேவன் @kalasal | ||
மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வராதாம்... இன்று அறிந்துக்கொண்ட ஓர் ஆச்சர்யமான தகவல்..... | ||
kumaravel R @kumaravel_icici | ||
ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுத்த அவன் தொகுதி MLA MP யை கேட்க வக்கில்லாமல் ரஜினியை என்ன செய்தாய் என்று கேட்டால் அவனே அக்மார்க் அறிவாளித் தமிழன் ! | ||
0 comments:
Post a Comment