6-பிப்ரவரி-2015 கீச்சுகள்




சிம்பு அட்லீஸ்ட் மறைமுகமாதான் சொன்னாரு.. இவனுங்க என்னடானா, 'அந்த மென்டல் நாங்கதான்' னு நாட்டுக்கே சொல்லீட்டாங்க.. வளருங்கடா காமெடி பீசுங்களா
   
பிடிக்காத படத்த நல்லா இல்லைன்னு சொல்றவன் முட்டாள்னா #3 வருசமா தன் படங்களோட ட்ரெயிலர் மட்டுமே ரிலீஸ் பண்ணிட்டு இருக்கவன் யாரு ? கேனயனா ?
   
டேய் நீங்க வடைய பத்தி கூட பேசுங்கடா, காதுல வாங்கி காத்துல விட்டுடுறோம், ஆனா கதைய பத்தியெல்லாம் பேசாதீங்கடா # ஏடா கோபி, என்ன ஆசானே
   
பண்டிகை நாளிலும் படம் வரும், படம் வரும் நாளும் பண்டிகையாகும் # ThalaDAAA
   
என்னை அறிந்தால் மாஸ் ஹிட்டுனால, வெவரமா கேமராவ சிம்பு பக்கம் திருப்புறாங்க, வீட்டுல பூஸ்டும் காம்ப்ளானும் கொடுத்தது வீண் போகல
   
ஏம்பா அசிஸ்டன்ட் டைரக்டர்ஸ்.. நீங்களாச்சும் இந்த சீன் ஏற்கனவே அந்த படத்துல பண்ணீட்டீங்கன்னு கௌதம் சாருக்கு சொல்லிருக்ககூடாதா. அடபோங்கப்பா
   
உச்சத்தில் இருக்கும் ஹீரோ டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டில் நடிப்பது மட்டும் அல்லாது சமமான அந்தஸ்தை அந்த ஹீரோவுக்கும் தர அஜித்தால் மட்டுமே முடியும்
   
பிடிக்கலன்னா எந்திரிச்சு போயிரு - KSR பிடிக்கலன்னா நீ மெண்டல் - STR #therealmentals
   
தலைவா வுக்கு 4/5 குடுத்த அண்ணன் பிரசாந்த் எஅ3.25/ 5 கொடுத்திருப்பதில் ஆச்சரியம் ஏதும் இல்லை .அவரவர் சுதந்தரம்.அண்ணன்50=3 / 5 ?
   
என்னடா மதன்பாபுக்கு தாடி வரைஞ்சி சிலைலாம் வச்சிருக்கிங்க?? http://pbs.twimg.com/media/B9ETQRgCAAEZ5E7.jpg
   
இந்த படத்துல சூர்யாவோ , விஜயோ நடிச்சிருந்தா அருண் விஜய் கேரக்டருக்கு இவ்ளோ முக்கியத்துவம் கொடுத்துருக்க மாட்டாங்க ஆனா தல அப்படியில்ல .
   
மனநிலை சரி இல்லாதவர்களுக்கு தான் படம் பிடிக்காதுன்னு சிம்பு சொன்னதுக்கு ஏன் விஜய் அண்ணா பேன்ஸ் க்கு கோவம் வருது சொல்லுங்கண்ணே சொல்லுங்க
   
ஆனா உலகத்துல எந்த ரசிகர்களுக்குமே இல்லாத வசதி உங்களுக்கு மட்டும்தான்டே,முக்கற வரைக்கும் முக்கிட்டு கடைசில தல நல்லவருடானு கெளம்பிடறது பர்ர்
   
கெட்ட வார்த்தை பேசும் போது கை தட்றானுக.. அஜித்த ஸ்மார்ட்னு சொல்லும் போது அமைதியா இருக்கானுக.. #இதுக்குதான் நீங்க கை தட்டனும் சென்றாயன்!
   
படம் மொக்க படம் சுமார் படமெல்லாம் ஓகே அருண் விஜய் தான் பெஸ்ட் - என்னடா மாத்தி மாத்தி பெர்மான்ஸ் கொடுக்கறீங்க குட்டீஸ் சுட்டீஸ்?
   
கண்ணீருடன் அருண் விஜய் #இவ்வளவு உயிர கொடுத்து நடிச்சது வேஸ்ட் ஆயிடுச்சேன்னு அழுதிருப்பார்
   
காலைல சிம்புவ அடிச்சானுக இப்ப சிலைய போட்டு ஓட்டிட்டு இருக்கானுக.இன்னும் நேரம் போச்சுனா அவனுக முடிய அவனுகளே பிச்சிக்கிட்டு ஓடுவானுக பாருங்க.
   
போட்டோ பார்த்து சிரிச்சவங்க எல்லாம் RT பண்ணுங்க 😃 😂 http://pbs.twimg.com/media/B9F5vwLCIAAwbmi.jpg
   
என்னடா படம் எப்படி இருக்குனு கேட்டா? தல நல்லவரு !! தல க்யூல நின்னு ஓட்டு போடுவாரு!! டிரைவர்க்கு போன் வாங்கி குடுப்பாரு!! அடேய்ய்ய்ய்ய்
   
வேட்டையாடுவிளையாடு, காக்ககாக்க, பச்சைகிளி முத்துச்சரம், வாரணம்ஆயிரம் படங்கள்ல இருந்து கொஞ்சம் கொஞ்சமா உருவிருக்காப்ல.புதுசா ஒண்ணுமில்ல #YA
   

0 comments:

Post a Comment