25-பிப்ரவரி-2015 கீச்சுகள்
குழந்தைங்கனா பிடிக்கும்னு டிபி வைக்கிறவங்க கூட கருப்பு நிற குழந்தைகள டிபில வச்சி பாத்ததில்ல. குழந்தையா இருந்தாலும் வெள்ளையா இருக்கணும் போல:(
   
இன்னைக்கு ரோஹித் வரலாம் கெயில் வரலாம் ஏன் நாளைக்கு மெக்ஸ்வேல் கூட வரலாம் ஆன விதை யார் போட்டது. . சச்சின்டா
   
அம்மாவும் கூகுள் தான்... வீட்டில் தொலைந்தவற்றை தேடி தருவதால்...#அம்மா
   
ஒரு தொழு நோயாளியை தொட்டு சுத்தம் செய்துவிட்டு மோகன் பாகவத் அன்னை தெரசாவை விமர்சனம் செய்யட்டும்
   
நான் ஆயிரத்தில் ஒருவன் ஆயிரத்தில் நான் ஒருவன் "நான்"என்பதை எங்கு வைக்கிறோம் என்பதில் தான் நம் உயர்வும் பணிவும்!!!
   
அன்பு அம்மா - கருவறையிலிருந்து நான், எனது எண்னங்கள்.. Read: http://tl.gd/n_1sksnk3
   
ஜாதி, குலம் எல்லாம் எழுதி பத்திரிக்கை அடிப்பவர்கள் பெயருக்கு பின்னாடி டிகிரியைப் போடாதீர்கள். பொருத்தமாக இல்லை.
   
கடவுள் இல்லைன்னு சொல்றவங்க எல்லாம் பேஃவ் பண்ணுங்க. கடவுள் இருக்கிறார்ன்னு சொன்னா ரீ ட்விட் பண்ணுங்க. பார்க்கலாம் ஆண்டவன் ஜெயிக்கிறாரான்னு?
   
வீட்டு விசேசங்களுக்கு அனைவரையும் சமமாக பாவித்து உபசரிக்க முடியாவிட்டால்,சமமாக பாவிக்க முடியாதவர்களை தயவு செய்து அழைக்காதீர்கள்!
   
கறியாணம் பருப்பாணம் புளியாணம் மீனாணம் கறி என்பது தமிழல்ல. குழம்பு என்பதும் பிற்காலத்தில் வந்ததே ஆணம் என்பதே சரியான தமிழ் சொல் #தமிழ்வாழ்க
   
இது உண்மை தானே.... உண்மை என்றால் ஒரு ஆர்‌டி போடுங்க http://pbs.twimg.com/media/B-lPnnDUMAAHexd.jpg
   
மலைத்தொடர் என வாசிக்கும்போதே ஒரு நீண்ட மலைத்தொடரை படைக்கிறது கற்பனை. புத்தக வாசிப்பு சலிப்பதேயில்லை!
   
கூட இருக்கவங்க ஐபோன் வாங்குனா நாமளும் ஐபோன் தான் வாங்கனும்ன்னு அவசியமில்ல,இப்படி எட்டணா ஸ்டிக்கர் வாங்கி ஒட்டிக்கலாம் http://pbs.twimg.com/media/B-nm7QfUMAA978W.png
   
முழுக்க முழுக்க கருணையே இல்லாமல் எழுதப்படுவது லீவ் லெட்டர் மட்டுமே! #தட் சொந்தக்காரன் எவனா இருந்தாலும் தூக்குவோம் மொமெண்ட்
   
மது'வருந்தும் பழக்கம்.
   
நம்ம எங்க நல்லா இருந்துருவோமோனு நலம் விசாரிக்கறவங்களிடம் சூப்பரா இருக்கோம்னு பீதிய கிளப்பி விட்றனும்
   
இதை பார்த்ததும் நாக்கில் எச்சில் ஊறுனவங்க RT பண்ணுங்க. . . ,!! http://pbs.twimg.com/media/B-nkLvoUIAA6XfD.jpg
   
வீட்டை பூட்டி சாவியை கையில எடுத்துட்டு போனா அது நகரம்... வீட்டை பூட்டி சாவியை மாடத்தில வச்சிட்டு போனா அது கிராமம் ....
   
நடிகர்களை முதலவர் ஆக்கியது போதும்.இனி ஒரு மருத்துவரை முதல்வர் ஆக்குங்கள்-அன்புமணி # அவ்ளோ தானா இல்ல? அந்த நர்ஸ் அக்காவை மினிஸ்டர் ஆக்கனுமா?
   
மூன்றாவது முறைய நூறு கோடி. . . ஓரே படத்துக்கு 3வது நாள்.. 12வது நாள் 18வது நாள். ப்ளாக்பஸ்டர் 😂😂
   

0 comments:

Post a Comment