28-பிப்ரவரி-2015 கீச்சுகள்




நான் சுத்தி வளைச்சி பேச விரும்பல டிவிலியர்சை பார்த்து கேட்கிறேன் நீ கிரிக்கெட் விளையாடுறியா இல்ல அராஜகம் பண்றியா! http://pbs.twimg.com/media/B-1WaUpUEAAfqvA.jpg
   
சுட்ட வடை போச்சுடா.. வாட்டே கர்வாட்! :P http://pbs.twimg.com/media/B-0w8vwUYAAGqOm.jpg
   
இது ஒரு ஓவியம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா... இந்த ஒவியரை பாராட்டலாமே. http://pbs.twimg.com/media/B-0v02XUEAAyJHL.jpg
   
# காக்கிசட்டை படம் தருமாறு சும்மா அதிருதுல்ல.... கமல் அட்டகாசமான நடிப்பு சத்தியராஜ் செம அம்பிகா அருமை இளையராஜா பாடல்கள் அனைத்தும் அற்புதம்..
   
நான் இல்லாத இடத்திலும் என்னை மரியாதையாக நடத்துபவனே.. உண்மை நண்பன்.
   
நீ அடம் பிடித்தாலும் அடங்கி போகின்றேன்💕 உன் மடி மெத்தை மேல் மடங்கி கொள்கின்றேன்💕 தாமரை வரிகள் + கௌதம் விஷுவல்👌👌 http://pbs.twimg.com/media/B-2FVDqVIAAVcrH.jpg
   
அனிருத் பிஜிஎம்ல ஈரோடு மகேஷ் நின்னாக்கூட செம மாஸா இருக்கும்போல!!
   
எல்லா ஆண்களின் மனதிலும் ஒரு மறுக்கபட்ட காதலும், எல்லா பெண்களின் மனதிலும் ஒரு மறைக்கபட்ட காதலும் கட்டாயம் இருக்கும். #ப.பி
   
அனிருத் பிஜிஎம் நல்லாருக்கு.. வேற ஒன்னும் சிறப்பா இல்ல.. சுமாரான படம் தான்! #KaakiSattai
   
திடீர்னு ஒரு பிரகாசம் தெரியும் புன்னகைக்கறதுக்குள்ள அணைந்து அமாவாசை ஆகிடும்.வாழ்க்கையோட முழு டிசைனே இதான்
   
நாளைய முதல்வர் இளையதளபதியின் அடுத்த வாரிசு ,மாநிற ரஜினி ,நாளை மறுநாள் முதல்வர் சிவகார்த்திகேயன் ன் காக்கிசட்டை 100 கோடி கிளப்பில் விரைவில்
   
மனம் ஒரு தாய் ! எப்போதுமே நமக்கு சாதகமாகவே நினைக்கும் !! எப்பொழுதும் நமக்கு சாதகமாகவே செயல்படும் !!!... http://pbs.twimg.com/media/B-ySWKNVIAAvbhH.jpg
   
வீட்ல தகராறுனா நீங்களே பேசி முடிங்க, இல்லனா வெஷத்த வாங்கி குடிச்சி சாவுங்க, அதவுட்டுட்டு 'சொல்வதெல்லாம் உண்மை' பக்கம் போய் சாகாதீங்க!!
   
வேலையில்லாமல் வீட்டிலையே அடைந்திருக்கும் ஆண்களின் அறையின் சுவர்களை கேட்டுப்பாருங்கள் அவர்களின் மொத்த வேதனைகளையும் சொல்லும் !
   
💕உலகத்துலயே ரொம்ப அழகான ஒருத்தன்😍😍 💕இப்படி ஸ்மார்ட் ஆகிட்டே போனா நாங்க எல்லாம் என்ன பன்றது😍😍 #SemmaDialogues http://pbs.twimg.com/media/B-22MjOVEAA3eBN.jpg
   
மடியில் உறங்கிய குழந்தையின் உச்சிவருடுவதன் சுகம்... நள்ளிரவு அலைபேச்சில் நீ உறங்கிப்போன பின்னர் சிலநொடிகள் அலைபேசி துண்டிக்காமலிருப்பது!
   
ஒரு சென்டிமீட்டர் உயரமுள்ள 0.340 கிராம் எடைகொண்ட தங்க உலகக்கோப்பையை செய்தார் விழுப்புரம் தங்கநகைத் தொழிலாளி நடராஜன். http://pbs.twimg.com/media/B-1KcyQUUAA8Dhz.jpg
   
சிவா நம்மளுக்கு இந்த மதிமாறன்,கலாநிதிமாறன் எல்லாம் சரிபட்டு வராது சிலுக்குவார்பட்டி போஸ்பாண்டி தான் கரக்ட்
   
எந்தவொரு பெண்ணையும் புரிந்துகொள்ள முயற்சிக்காதே.. முடிவில் அந்தபெண்ணை காதலிக்க ஆரம்பித்து விடுவாய்.. அல்லது நீ பைத்தியமாகி விடுவாய்..!
   
முதுகுகாட்டி படுத்திருக்கும் கணவனிடம் நான் அடிக்கடி சொல்லும் ஒன்றை இன்று மகளும் சொன்னபின் அவன் புன்னகை அழகு. ''எனைய பாக்க திரும்பி படேன்'':)
   

0 comments:

Post a Comment