21-பிப்ரவரி-2015 கீச்சுகள்




விஜய் TV ல 6 கோடி ஓட்டு எப்டி? ஏய்யா!விஜய் படம் 100 கோடி வசூல் னா நம்பறீங்க.இதை நம்பமாட்டீங்களா? # 6 கோடிலயும் ரீலு.நூறு கோடிலயும் ரீலு
   
மணமக்கள் உருவத்துடன் கூடிய சேலைக்கு ஆர்டர் தர விரும்புவோர் 04254 252022 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் Pls RT 2 help them http://pbs.twimg.com/media/B-R21g2CQAA2XcC.jpg
   
அஜித் காலுக்காக காத்திருகிறேன்... -முருகதாஸ்... முருகதாஸ் காலிலே விழுந்து கிடக்கிறேன் -நடிகர் விஜய்
   
ஜெஸிக்கா பாடுறது பார்த்து DD அழுவுது... DD Closeup முகத்த பார்த்து எங்க பக்கத்துக்கு வீட்டு குழந்த அழுகுது
   
அஜித்தை வயசானவர் எனக் குறை சொல்பவர்களே .. 40+ ல நரைச்ச தலையோட இவ்ளோ அழகா இருப்பமான்னு ஒருதடவை யோசிங்க :)
   
பள்ளி ஆண்டு விழாவில் நேத்ரா.. முதல் அரங்கேற்றத்தில் கலக்கி விட்டாளாம்.💃👯💃 அம்மா பெருமிதம்..#மகளதிகாரம் Miss u dear😔 http://pbs.twimg.com/media/B-RcU3eCYAAfF0v.jpg
   
நாளை (பிப்ரவரி 21) சர்வேத "தாய்மொழி தினம்". நாம் ஏன் நம் தாய்தமிழ் உயிர்மொழியை உலகம் அறிய இன்றே முயற்சிக்க கூடாது??!! #தாய்மொழிதமிழ்
   
இதான் சரியான டைமிங் இந்த படத்தை போட http://pbs.twimg.com/media/B-TU0ndCAAEyiEm.jpg
   
அவனே அடிதாங்க முடியாம அழுதுட்ருக்கான் அவன்ட்ட புலிக்கு அப்டேட்டு கேக்கிராப்டி;-// #PuliFirstLookFeverStarted http://pbs.twimg.com/media/B-MJ17qCIAASiko.jpg
   
புலி படக்குழுவினருக்கு விஜய் பிரியாணி விருந்து #,சாப்பாடு விஷயத்திலும் ரீமேக்கா?
   
முப்பது வயசுல கிடைக்க வேண்டிய புகழ பத்து வயசுல குடுத்து,மத்த பெத்தவங்க மனச கெடுத்து,சின்ன புள்ளைங்க வாழ்கைய சூனியம் ஆக்கிடுது இந்த ஷோக்கள்!
   
இத யார் எல்லாம் பாத்திருக்கிங்க RT பண்ணுங்கப்பா......... http://pbs.twimg.com/media/B-SAzJyCAAEwIZj.jpg
   
இதல்லாம் தனுஷ் ஏன் பண்றாருன்னா அநேகன் பட புரமோசனுக்காகவாம்.சோகம் என்னண்ணா அநேகன பாண்டாவால கூட காப்பாத்தமுடில.
   
இன்னிக்கு AMரத்னம் பேர கில்லி டைட்டில் கார்டுல பாக்கும்போது மனுஷன கடுப்பேத்தவே கில்லி படம் இப்போ போட்டுருக்கானுகன்னு தோணுது...! எஅ எஃபெக்ட்!
   
வீடில்லாதவன் ஒருத்தன் பாட்டு பாடி சம்பாதிக்கிறதும், பாட்டு பாடியே ஒருத்தன் வீடு சம்பாதிக்கிறதும் நம்மூர்ல தான் நடக்கும் ;-)
   
இன்று ஹோட்டலில் மனநலம் சரியில்லாத தன் குழந்தைக்கு கொஞ்சி கொஞ்சி இட்லி ஊட்டிய ஒரு தந்தையை பார்த்தேன்!! #ஒரு ஆண் தாயை பார்த்த உணர்வு!! ♡
   
88 முடிந்து 89ல் காலடி எடுத்து வைக்கும் என் அம்மாவிடம் நான் கேட்ட கேள்விகள். -பதில் படங்களில் -அம்மா என்றால் அன்பு http://pbs.twimg.com/media/B-Szu7lCcAAC88s.jpg
   
தன்னடக்கத்துல இந்த தனுஷ் பன்னீர் செல்வத்தையே முந்திடுவார் போல... #இங்க என்ன ஆஸ்கராடா கொடுக்கறாங்க;-//
   
ஏம்மா உனக்கு பாட தெரியுமா?!, 'இல்ல சார் ஆனா நல்லா அழுவேன்", சூப்பர்! யூ ஆர் செலக்டட்... #சூப்பர் சிங்கர் அழிச்சாட்டியங்கள்
   
அடுத்தவாட்டி சூப்பர் சிங்கர் பைனல சிவராத்ரில வச்சு ,அப்டியே ஜக்கிவாசுதேவ காலைலவர கண்டினியு பண்ண சொன்னீங்கன்னா கலெக்சன் பிச்சிக்கும்!#ஐடியா
   

0 comments:

Post a Comment