20-பிப்ரவரி-2015 கீச்சுகள்




சென்னை வாசிகள் கவனத்திற்கு! காய்கறிகள் & பழங்களை ஆன்லைனில் வாங்கலாம். இலவச டெலிவரி. என் நண்பனின் முயற்சி! பகிரவும்! http://www.vegetableshopping.com
   
மோடி நாட்டுக்கு நல்லது செய்வாரு. எப்ப செய்வார்?.போடா போடா நல்லது செய்வார்டா.. எப்படா செய்வார்? செய்வார்டா செய்வார்டா http://pbs.twimg.com/media/B-Mjt6hCAAEEWBI.jpg
   
தி ரியல் கிங் ஆப் ஓப்பனிங்ன்னு எதுக்கு சொன்னானுங்கன்னு இப்போதான் புரிஞ்சிது ! http://pbs.twimg.com/media/B-MOIffCMAAcL8_.jpg
   
90% டவுன்லோட் ஆன பைல் நெட்வர்க் ப்ராப்ளம்னால ஒரு நொடில பயனற்றதாகி விடுவது போலவே...ஒழுக்கம் தவறும் நொடியில்....நாம் வாங்கிய நல்ல பெயரும்
   
நாளை முதல் சோழர் வரலாற்றை எழுத நினைக்கிறேன். தொடராக தங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன்.----------->அன்போடு தமிழச்சி
   
அனேகன் எஅவை விட ஒரு படி மேல் என்ற என் கணிப்பைப்பொய் ஆக்கி ஒரு படி கீழ் என ஆ விகடன் தீர்ப்பு.அனேகன் விகடன் மார்க் =41 ,எஅ=42அட்ராசக்க=43
   
கலர்கலரான மிட்டாய் சாப்பிடும் பருவத்தில் தொடங்கி கலர்கலரான மாத்திரை சாப்பிடும் பருவத்தில் முடிகிறது வாழ்க்கை
   
காம்ப்ளான் குடிச்சா வளரலமாம் எங்கே ஜப்பான்காரனுக்கு குடு பாப்போம் ! ஏழு வாரங்களில் சிகப்பழகு எங்கே ஆப்ரிக்காகாரனுக்கு போடு பாப்போம் !!
   
எல்லோருக்கும் பிடிச்ச மாதிரி நான் இருக்கணும்ன்னு கடவுளிடம் வரம் கேட்டேன். சிரிச்சுகிட்டே சொன்னார் எனக்கே இன்னும் அந்த வரம் கிடைக்கலன்னு !!
   
சாமி கும்பிட்ட பிறகுதான் பலகாரங்களை தொடவேண்டும் என்ற விழாக்கால விதிக்கு, வீட்டின் கடைக்குட்டியை கட்டுப்படுத்தும் வலிமை கிடையாது.!
   
இன்று என் அன்பு தங்கையின் பிறந்ததினம். என்னால் முடிந்த சிறிய பரிசு... பிறந்தநாள் வாழ்த்துக்கள் தங்கையே.!!! http://pbs.twimg.com/media/B-LPHVICAAAyNAN.jpg
   
டூவீலர் பார்க்கிங் காரனே ₹10 வாங்குறான்.. படம் பாக்க ₹5 தானாம்.. ஏழைகளுக்காக நாளை முதல் இலவசம்.. தல நல்லவர்டா! :P http://pbs.twimg.com/media/B-LvjAKCcAAqgLs.jpg
   
எண்ணிக்கை அடிப்படையில் இந்தி தேசியமொழி என்றால் மயிலைவிட காக்கை எண்ணிக்கை அதிகம் அதுதான் தேசிய பறவையாக இருக்கனும்-அண்ணா #தமிழ்வாழ்க
   
அரேஞ்ஜ்ட் மேரேஜ் ரஜினி படம் மாதிரி.நல்லா இல்லன்னாலும் ஓடும்!#காதல் கல்யாணம்,கமல் படம் மாதிரி.ஓடலைன்னாலும் நல்லா இருக்கும்!
   
ஒரு ஃபேஸ்புக் தத்துவம் - அழகான பெண்ணை திரும்பி பார்க்காதே.. அவள் ஆணவம் அடங்கும். சுமாரான பெண்ணை உற்றுப்பார், அவள் தன்னம்பிக்கை கூடும்!
   
காசி கோட்டை டா.. வெற்றி கோட்டை டா.. என்னப்பா ரெண்டு கோட்டைகளுக்கும் ரெண்டு வாரமா வாடகை பாக்கியாமே? :P http://pbs.twimg.com/media/B-ODSeuIQAAjsWV.jpg
   
நமக்காக கோடி தூரம் பயணித்து வந்திருக்கும் இந்த வெயிலில், கொஞ்ச தூரம் பயணிக்கவே நாம் சலிப்பதா.
   
அன்பு சிலருக்கு காட்ட தெரியவில்லை சிலருக்கு காட்டுவது தெரியவில்லை பலருக்கு காட்டுவது புரிவதேயில்லை
   
''தங்கமே தங்கமே'' பாட்ட வட நாட்டுக்காரன் பாத்தான்னா, என்னடா தாத்தாவும்,பேத்தியும் கட்டிபுடிச்சி டூயட் ஆடுறாங்கனு கேவலமா பாப்பானுங்க :-/
   
தாய்க்கு இணை உலகில் இல்லனு சொல்லுவான் ...!!ஆனால் ஒரு பிரச்சனை வந்தால் அடுத்தவன் தாயை பழித்து சொல்லுவான் ..
   

0 comments:

Post a Comment