சண்டியர் @BoopatyMurugesh | ||
சடகோபன் ரமேஷ்ட்ட இந்த பால் எப்படி ஆடலாம்ன்னு கேட்டுட்டுட்டு இருக்காய்ங்க. அது தெரிஞ்சா அவர் எதுக்குடா உங்க கூட உக்காந்திருக்க போறாரு... | ||
DHONI @RDBalaji | ||
இந்தியா பாகிஸ்தான் மட்டை பந்து போட்டி முன்னிட்டு "நல்வரவு" எனவும் தமிழிலும் எழுதப்பட்டுள்ளது :) இது ஆஸ்திரலேயாவில் !! http://pbs.twimg.com/media/B92hjATCQAArwxj.jpg | ||
கார்க்கிபவா @iamkarki | ||
ராஜா இசையை கேட்டுதான் இவன் 7அடி வளந்தான். அதான் பேர கூட IRfan ந்னு வச்சிருக்கான்- மாஃபியா க்ரூப்பு அதிரடி தகவல் | ||
கருணை மலர் @karunaiimalar | ||
இந்தியாகிட்ட இருந்து பாகிஸ்தான் ஜெயிச்ச ஒரே விஷயம் சானியாமிர்சா மட்டும்தான்! | ||
இளநி வியாபாரி @MrElani | ||
சிக்ஸ் அடிச்சி கிரவுண்டுக்கு வெளிய வர்ற பால ஏர்ல பறந்து கேட்ச் பண்ண ஆம்பள விஷால் தலைமைல ஆறு சுமோ டீம் நிறுத்தி வைக்கபட்டுருக்கு. #IndvsPak | ||
சால்ட்&பெப்பர் தளபதி @thalabathe | ||
கோலிடா,தவான்டா,ரெய்னாடின்னு ஆயிரம் தான் சொல்லுங்க ஒருத்தன் தள்ளி நின்னு எல்லாத்தையும் சிரிச்சிக்கிட்டே வேடிக்க பாத்துட்டு இருப்பான் #தோனிடா | ||
காக்கைச் சித்தர் @vandavaalam | ||
இந்நேரம் சச்சின் சேவாக் இருந்திருந்தா பாகிஸ்தான் காரனுங்க இப்பவே தாடைய தடவ ஆரம்பிச்சிருப்பானுங்க :-( | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
சில கேள்விகளுக்கு கடவுளிடமே பதில் இல்லை. மலேசிய விமானம் என்னாச்சு? அப்ரிடியோட வயசென்ன? அந்த பாகிஸ்தான் Bhai பட்டாச வெடிப்பாரா? | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
மிஷ்பா டூ இர்ஃபான் : மச்சி, இந்த ஓவர் முடிஞ்சவுடனே, பக்கத்து கிரவுண்டுல தென்னாப்ரிக்கா என்ன ஸ்கோருன்னு எட்டி பார்த்து சொல்லு #IndvsPak | ||
மீனம்மா @meenammakayal | ||
விக்கெட் எடுத்தது பவுலர்களின் சாமர்த்தியம் அல்ல, எப்போது யாரை பந்து வீச பயன்படுத்த வேண்டும் என்று கணிக்கும் தோனியின் கேப்டன்சி. | ||
Dr.M.Ezhilan @drezhilan | ||
பாகிஸ்தானை அதிக முறை வீழ்த்திய 'கேப்டன்' விஜயகாந்தின் சாதனையை நெருங்குகிறார் 'கேப்டன்' தோணி! | ||
மீனம்மா @meenammakayal | ||
அத்தனை பாலியல் தொந்தரவுகளையும் தாண்டி பெண்கள் வெளியில் வரக்காரணம், பாதுகாப்பாய் பல ஆண்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையில் தான். | ||
மறுக்காலத்து கள்ளன் @kalvankallan | ||
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழ் மொழியில் வைக்கப்பட்டுள்ள வரவேற்பு பதாகை. http://pbs.twimg.com/media/B94T-KQCYAEY-LX.jpg | ||
சுபாஷ் @su_boss2 | ||
இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் உன்னை தோக்கடிக்காம விட மாட்டேன் படையப்பா..!! http://pbs.twimg.com/media/B94NO6WCMAAvpLP.jpg | ||
வந்தனா @Vandhana1810 | ||
மனைவி என்பவள் திருக்குறளைப் போன்றவள்,,,,, அடேங்கப்பா எவ்வளவு "அதிகாரங்கள் "! !!! ப,பி | ||
ஸ்ரீலஸ்ரீ உலகானந்தா @Ulaganandha | ||
புள்ள பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைக்கும்னு கனவாடா கண்டேன்! :P #IndvsPak http://pbs.twimg.com/media/B93GuezCAAATHFf.jpg | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
போடா போ, வீட்ல இன்ஜமாம், அக்ரம், சலீம் மாலிக், மியான்டட்னு பெரியவங்க இருந்தா கூட்டிட்டு வா #IndvsPak #WC2015 | ||
Navyadharshini @Navyadharshini | ||
அன்பேசிவம் மாதிரி ஒரு படம் எடுத்துட்டு TitleCardல Direction Sundar.C ன்னு போடற ஒரு மனசு இருக்கு பாருங்க அதான் கடவுள்! http://pbs.twimg.com/media/B95CZpACEAAlbd8.jpg | ||
இளநி வியாபாரி @MrElani | ||
இன்னிக்கி இந்தியா ஜெயிக்கனும்ன்னு நினைக்கிறவங்க இத RT பண்ணுங்க, தோக்கணும்னு நினைக்கிறவங்க தூக்கு மாட்டிகிட்டு செத்துருங்கடா :))) | ||
மீனம்மா @meenammakayal | ||
தோனி ஒரு நல்ல பேட்ஸ்மேனா என்று தெரியாது ஆனா நல்ல கேப்டன் - அதை மறுக்கவே முடியாது. | ||
0 comments:
Post a Comment