சிவ சிவா @covaishiva | ||
எனது சித்திமகன் நவநீதன் வயது17 சென்னையில் 26-1-15 அன்று காணாமல்போய்விட்டான். தகவல்தெரிந்தால் 97 90 165025 அழைக்கவும் http://pbs.twimg.com/media/B89eVEhIUAAjd6h.jpg | ||
சிந்து Talks © @sindhutalks | ||
மனசுல பெரிய அஜித்குமார்னு நினைப்புனு தான் சொல்லுவாங்களே தவிர விஜய்னு சொன்னதா சரித்திரம்,பூகோளம்,ஏன் விலங்கியல் கூட இல்ல#அழகு=தல | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
காணவில்லை: பெயர் : அரை டவுசர் வயது : பள்ளி செல்லும் வயது காணாமல் போன அன்று ஸ்கூல் பெஞ்சுக்கு அடில ப்ளூ ப்ரிண்ட் தேடிக்கொண்டிருந்தார் | ||
Sathyadev ;) @Kolaveriboy | ||
ஒவ்வொரு அஜித் பட ரிலீஸின் போதும் விஜய் ரசிகர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது ;-))))) | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
இறைவனிடம் இருமுறை பேசினேன் என்னை அறிந்தாலுக்கு FDFS டிக்கெட் கேட்கிறார் | ||
ஸ்டார் ஜெயபால் @Star_Jeyabal | ||
முள் குத்தினாலே கத்தும்நாம், டாக்டர் ஊசிபோட்டா அசால்டா தாங்கிகுவோம் வலிஎன்னமோ ஒன்னுதான். ஏற்றுகொள்ள துணிஞ்சிட்டா துன்பமும் கவலையும் தூசிதான் | ||
Trollywood ;-) @TrollywoodTamil | ||
முனிமா: கத்தி பெங்களூருல மட்டும் 100 தியேட்டர்ல ரிலீஸ் ஆச்சுடா... பப்ளிக்: பெங்களூருல எங்கடி 100 தியேட்டர் இருக்கு முண்டக்கண்ணி முனிமா | ||
புதுவை குடிமகன் @iamkudimagan | ||
படம் ஆரம்பிக்கும்போது தல தூங்கி எழுந்துருக்குராறு படம் முடியும்போது மக்கள் தூங்கி எழராங்க #என்னைஅறிந்தால் | ||
சௌம்யா @arattaigirl | ||
படம் 3 மணி நேரமாமே? சரி, நடந்தே எல்லா இடத்துக்கும் போக அரைமணிநேரம் அதிகமா ஆகும்தான் | ||
விஜய் ரசிகன் @Heyramleaks | ||
ஒத்துக்குரேன் என்னை அறிந்தால் ப்ளாக் பஸ்டர்தான் - நெக்ஷ்ட் மீட் பன்றேன்! | ||
வந்தியத்தேவன் @kalasal | ||
ஓர் உறவில் எவ்வளவு இடைவேளி விடவேண்டுமென தெரிந்துக்கொண்டால் போதும், நெருக்கம் தானாய் அதிகரிக்கும்.... | ||
டீட்டோட்டலர் @vinodhkrs | ||
படம் ப்ளாப்னு ஓவர்சீஸ் ரிப்போர்ட் சொல்லுது. உனக்கு தெரிஞ்ச ஒரு ஓவர்சீஸ் பேர் சொல்லு. இந்தியன் ஓவர்சீஸ் #த்தூ | ||
திருச்சி மன்னாரு @TrichyMannaru | ||
தலய பாக்க என்னை மாதிரி எவ்வளவு பேர் தூங்காம இருக்கீங்க? ப்ளீஸ் RT. | ||
ஸ்ரீலஸ்ரீ உலகானந்தா @Ulaganandha | ||
அடேய் ஆமையன்ஸ்.. என்னைய ஏன்டா இப்பிடி திட்றீங்க? நீங்க Draftல போட்டு வெச்சுருக்கற ₹130கோடி வசூல் ட்வீட்ல ₹120 என்னோடதுடா நன்றி கெட்டவனுகளா! | ||
மீனம்மா @meenammakayal | ||
கணவன், மகளை கொஞ்சுவதை பார்க்கும் போதெல்லாம் இரண்டு எண்ணம் தோன்றுகிறது , அப்பனா பிறக்கணும் மகளுக்கு, அப்ப நா பிறக்கணும் அவனுக்கு! | ||
வசுந்தரா காமேஷ் @kaamvas | ||
அஜித்தைக் கிண்டல் செய்தால் தன்மேல் ஒரு கவனஈர்ப்பு உண்டாகும் என்பதைத்தவிர அவரைக் கிண்டல் செய்ய வேறெந்தக் காரணமும் இல்லை. | ||
சிந்து Talks © @sindhutalks | ||
அணில்1-பேசாம டூரிங்டாக்கிஸ் 100கோடி வசூல்னு நாளைக்கு ட்ரெண்ட் பண்லாமா? அ 2 -நானே புதுரப்பர காணோம்னு டென்ஷன்ல தேடிட்டு இருக்கேன்.கடுப்பேத்தாத | ||
VijayFansTweets™ @VijayFansTweets | ||
இன்று விஜய் ரசிகர்கள சார்பாக்... உடல் ஊனமுறறோர். மற்றும்் ஆதரவற்றோர்க்காக அன்னதானம் வழங்கபடுகிறது இடம்்: பழனி முருகன் கோவில்் 4/2/15 | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
கம்யூனிசம்னா என்னண்ணா? நமக்கு பைல்ஸ் ஆப்ரேஷன் பண்ணினா ஆப்ரேஷன் தியேட்டரை தவிர மீதி இருக்கிற எல்லா தியேட்டரும் என்னை அறிந்தாலுக்கு | ||
உளவாளி @withkaran | ||
தல படம்லாம் FDFS பாக்குறதுதான் கெத்து..விஜய் படம்லாம் கேடிவில போடும்போது பாத்துக்கலாம்.. | ||
0 comments:
Post a Comment