19-பிப்ரவரி-2015 கீச்சுகள்
குழந்தை பெயர்: ஓவியா இக்குழந்தையை பெற்றோரிடம் கொண்டு சேர்க்க உங்களால் மட்டுமே முடியும் உதவுங்கள் அதிகமாக பகிருங்கள் http://pbs.twimg.com/media/B-IBRPICQAAP4mX.jpg
   
பாண்டா பிரசாந்தால் "ப்ளாக்" செய்யப்பட்டவர்கள் இதை ஆர்டி செய்யவும்..
   
பாண்டா :- ஹிந்துல கூப்டாங்க,தினத்தந்தில கூப்டாங்க... தேங்ஸ் டூ ஆல் People ;- தம்பி போனு உயர் பிஞ்சி மூணு நாளாச்சி.. http://pbs.twimg.com/media/B-GwWXSCEAEy1A7.jpg
   
நாம இப்போ போடுற சேன்டல் செருப்பெல்லாம் எப்பவோ செய்துவிட்டான் தமிழன் #தமிழ்வாழ்க http://pbs.twimg.com/media/B-G_CohCYAAJpYi.jpg
   
நம்மை விட வளர்ந்துவிட்டானே என்று பொறாமை படாத ஒரே ஜீவன் நம் ஆசிரியர்கள் மட்டும்தான்
   
ஆளாளுக்கு ஒரு பெயரில் அழைப்பதால் தான் திரும்பிப் பார்ப்பதில்லை போல!# கடவுள்!
   
Marana ROFL! :D ''பந்தியில அத்தனை பேர் இருந்தும் அவர் #அஜித்ரசிகர்னு எப்படி கண்டுபிடிச்சீங்க?? பொங்கலைத் தள்ளிவச்சிட்டு எழுந்திருச்சாரே''
   
"தாய்ப்பால்" ஊட்டி வளர்த்திருந்தால் காரமிருக்கும் "தமிழ்ப்பாலும்"சேர்ந்ததால் நெஞ்சில் "வீரமும்இருக்கிறது" #தமிழ்வாழ்க http://pbs.twimg.com/media/B-ISXX1CAAAVUjv.jpg
   
நேர் நேர் - காதல் நிரை நேர் - புரிதல் நேர் நிரை - சம்மதம் நிரை நிரை - திருமணம் #தமிழ்வாழ்க
   
மதிப்பெண்கள் இல்லையெனில் திருக்குறளையும் படித்திருக்க மாட்டான் தமிழன் #தமிழ்வாழ்க
   
மொழி என்பது ஒரு சொல்...தமிழ் என்பது உணர்வு #தமிழ்வாழ்க
   
சினிமா வியாபார வரலாற்றில் முதல்முறையாக விநியோகிஸ்தர்கள் நஷ்ட ஈடு கேட்டு போஸ்டர் : #Lingaa சாதனை http://pbs.twimg.com/media/B-G4_7dIQAAskCt.jpg
   
பெரிய பலசாலிகளை கூட மனதளவில் பலவீனமாக மாற்றுவது உண்மையான அன்பு மட்டுமே..
   
புகழ்ந்தது உன்ன இல்லனு தெரிஞ்ச உடனே நல்லவன் மாதிரி ஒரு பல்ட்டி அடிச்ச பாத்தியா? அந்த பல்ட்டி தான்யா கடவுள்.. http://pbs.twimg.com/media/B-GucdMCAAAJ-02.jpg
   
அத்தை- உறவு Aunty- ஆபாசம். #தமிழ்வாழ்க
   
#தமிழ்வாழ்க இந்த டேக்'ல் கீச்சிய அனைவருக்கும் மிக்க நன்றி.. இந்த பெருமை இதில் கீச்சிய கீச்சிக் கொண்டிருக்கும் ஒவ்வொருக்கும் உரித்தாகும்..:-)
   
#தமிழன் செதுக்கிய கட்டிடக்கலை காஞ்சி கைலாசநாதர் கோவில் #தமிழ்வாழ்க http://pbs.twimg.com/media/B-Dt4TRCAAA3PBK.jpg
   
எண்ணிக்கை அடிப்படையில் இந்தி தேசியமொழி என்றால் மயிலைவிட காக்கை எண்ணிக்கை அதிகம் அதுதான் தேசிய பறவையாக இருக்கனும்!-அண்ணா #தமிழ்வாழ்க
   
முழுசா அம்மாவாசைய மாறி நிக்குற மோடியை பாருங்கோ :))) [FB - ல பாத்தது] http://pbs.twimg.com/media/B-HoZcvCEAE8Dre.jpg
   
தற்கொலை சிந்தனை உள்ளவர்கள் கவனத்திற்கு ... # வாழும் வரைப் போராடு!! http://pbs.twimg.com/media/B-HIKpGCQAAshil.jpg
   

0 comments:

Post a Comment