9-பிப்ரவரி-2015 கீச்சுகள்
என் கருவில் உருவாகி வந்த குழந்தை, கதவை சாத்திக்கொண்டு உடை மாற்றிக்கொள்கிறது. புன்னகையோடு கடக்கின்றேன், காலத்தை :)
   
பெண்களோட தன்னம்பிக்கை எந்த அளவுக்கு அற்புதம்னா, லட்சம் கொடுத்து ஸ்கூட்டர் வாங்கினாலும், பிரேக்கை நம்பாம தன் காலால் தான் நிறுத்துவாங்க
   
இந்த காட்சியில் அமிதாப் இடத்தில் ரஜினியை பார்க்கவேண்டும் என்றால், தனுஷ் கதாபாத்திரமும் ரஜினி செய்தால் தான் சாத்தியம். http://pbs.twimg.com/media/B9Q-gu1IIAEu9O5.jpg
   
குளித்து முடித்ததும் கடைசியாக வாளியில் இருக்கும் தண்ணீரை அப்படியே தலைக்கு மேலே கொட்டுவதில் உள்ள பேரானந்தத்தை ஷவர்கள் பறித்துவிட்டது.
   
சிறைக்குச் சென்று வந்த ஜெயலலிதாவுக்கா உங்கள் ஓட்டு? - கனிமொழி # அக்கா திகார் வரைக்கும் சுற்றுலா போயிட்டு வந்தாங்க!
   
வீரம் படத்துல அவர் வாழ்க்கை குடுத்த அந்த நாலு தம்பிங்க தான் இப்ப தமிழ் சினிமால சூப்பர் ஸ்டார்ஸ்.. போங்கடே!
   
விவசாயிக்குபணம்தான்முக்கியம்என்றுநினைத்திருந்தால் அவன் அரிசி,கோதுமையைவிளைவிப்பதற்க்குபதில்கஞ்சாவை தான் விளைவிப்பான்.. http://pbs.twimg.com/media/B9S80fwCEAATvPj.jpg
   
மாடி விட்டு குழந்தை சாப்பிட அழுகிறது தெருவோர குழந்தை சாப்பாட்டிற்காக அழுகிறது
   
பெற்றோரை மதிக்காத பலர், மரியாதை என்ற பெயரில் கண்டவர் காலில் விழும் அவலம். - அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
   
வார்த்தைகளுக்கு நகம் வளர்க்காதீர்கள்! பாவம், அவை குத்திக் கிழிக்கும் மனதிற்கு உருவம் கூட இல்லை!
   
காது குத்தியதற்கான அடையாளமும் மூக்கு குத்தியதற்கான அடையாளமும் தெரிந்துவிடுகின்றன;முதுகில் குத்தியதற்கான அடையாளம் தெரிவதில்லை !!
   
100வது நாள் பேப்பர் ad வந்தாதான் ஹிட்டுனு நம்பிட்டு திரியுதுங்க அணிலாண்டிஸ் இன்னும்..!! #HatTrickBlockBusterForAJITH
   
4000 கிராமங்களை wifi மூலம் இணைக்கப் போறாங்கலாம். ஐயா முதல்ல நல்ல ரோடு போட்டு இணைங்க. குண்டும் குழியுமா இருக்கு.
   
வடிவேலு நடிக்கலைனாலும் அவரை மக்கள் மறக்கலை :)))))) http://pbs.twimg.com/media/B9SS4IbCAAA83kg.jpg
   
ஓடிட்டு இருக்குற ரெண்டு பஸ்க்கு நடுவுல நுழையறதவிட நின்னுட்டு இருக்குற ரெண்டு பஸ்க்கு நடுவுல நுழையறதுதான் ரிஸ்க் அதிகம்! எச்சி துப்புறானுக
   
வாழ்க்கை அழகாதான் இருக்கானு நிமிந்து பாக்குறதுக்குள்ள தலைல நங்குனு கொட்டி குனிய வச்சுருது....
   
மொட்டை பாஸ்கி ரிவ்யூவ முதல் அஞ்சு நிமிஷம் ஆஆஆனு வாயப்பொளந்து பாத்துருப்பானுக.. அதுக்கப்பறம் மனுஷன் வாய்க்குள்ளயே காறித்துப்பிட்டாரு! :D :D
   
முன்னாடி என்ன திட்றவன் போடா லூசு பண்ணி வாயான்னு திட்டுவான் பரவாஇல்ல விட்டுட்டேன்.இப்போ போடா சிம்பு பிரேம்ஜினு திட்ரான் அசிங்கமா இருக்குடா
   
ஒரு வீட்டின் எதிர்காலம் அதில் பிறந்த பெண் கையில் இல்லை வரப்போகும் மருமகளே அடுத்த தலைமுறைக்கான அந்த வீட்டின் அடையாளம்!
   
கமல் போல் நடிக்க பல நடிகர்கள் உண்டு, ஆனால் விஐய் போல் ஆட தமிழ் நாட்டில் எந்த நடிகரும் இல்லை!
   

0 comments:

Post a Comment