15-பிப்ரவரி-2015 கீச்சுகள்
இங்க 2 வீலு அங்க 2 வீலு முன்னாடி 2 வீலு பின்னாடி 2 வீலு ஆகமொத்தம் 8 வீலு இந்த கணக்குப்படிதான் 100கோடி வந்துருக்கும்! http://pbs.twimg.com/media/B90YcqdIgAAtCgq.jpg
   
என்னை அறிந்தால் 1வார வசூல் ரூ.60 கோடி -தினத்தந்தி # ஏ சென்டர் ஹிட் கிளாஸ் படமே இவ்ளவ் வசூல்னா அடுத்து வீரம் சிவா வின் மாஸ் படம் எவ்ளவோ?
   
தனுஷோட நடிப்பு, விஜயோட கலெக்சன், சூர்யாவோட பக்குவம், விக்ரமோட உழைப்பு, அஜித்தோட எடை. இதெல்லாம் நாளுக்கு நாள் கூடிகிட்டே போகுது
   
தனுஷ் ரசிகர்கள் சந்தோசப்படும் அளவு அனேகன் வெற்றி இருக்கும்.ஆனால் விஜய் ரசிகர்கள் சந்தோசப்படும் அளவு பிரம்மாண்ட வெற்றி யாக இருக்காது
   
அது நாலாவது படம் நூறுகோடி இல்லயாம்.. நாலு படமும் சேத்து நூறு கோடியாம்! :P http://pbs.twimg.com/media/B90SQajCUAE7wbz.jpg
   
யூ சீ ப்ரூஸ்.. இது எங்க தலைக்கு நாலாவது 100 கோடி! http://pbs.twimg.com/media/B90E5zECcAETOVi.jpg
   
கெஜ்ரிவால் முதல் அதிரடி :: அரசு அதிகாரிகள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும் இல்லை என்றால் அரசு பணி ரத்து.."
   
கேன்சரில் வாடும் 3 இளம் பிஞ்சுகளின் ஆசையை நிறைவேற்றிய விஜய் ;-) #விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம் http://pbs.twimg.com/media/B9yPa3aCQAA38ij.jpg
   
பல வருஷ பகையுடன் பாகிஸ்தான், மனம் உடைந்த மீனாட்சி, வெல்லுமா இந்தியா? கோப்பை கனவுடன் வேட்டையன் காணுங்கள் வேர்ல்ட் கப் உங்கள் விஜய் TVயில்
   
காதலிக்கும்போது விரல் நுனியும் படுவதில்லை. பிரியும் தருணம் தோள் சாய்கிறாள் காதலி.❤️ காதலுக்கு மரியாதை. http://pbs.twimg.com/media/B9vlLU6CcAAuP47.jpg
   
அரசு அதிகாரிகள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும் இல்லை என்றால் அரசு பணி ரத்து.கெஜ்ரிவால் அதிரடி.#சல்யுட் கெஜ்ரிவாலுக்கே சல்யூட்.!
   
அப்பா கூப்பிடுறாரு கட் பண்ணு கட் பண்ணு. . சொல்லுடா. . அப்பா பேசிட்டு இருந்தாருடா #HappyValentinesDay http://pbs.twimg.com/media/B9xjBPsCcAAx1Ud.jpg
   
அருகில் கிளியை பார்ப்பதைத் தவிர ஜோசியத்தில் சந்தோஷமான தகவலெதுவும் இருப்பதில்லை
   
காதலர் தினத்தை கூட தன் கணவனுடன் கொண்டாடும் என் காதலியை நினைத்தால் கடுப்பாய் இருக்கிறது;-////
   
குடியரசு தினத்தன்று டாஸ்மாக் லீவு விட்டு நோகடிக்கிற மாதிரி, காதலர் தினத்தன்று ஐஸ்கிரீம் பார்லர், காபி ஷாப், பீட்சா கடைக்கு லீவு விடனும்
   
அரசு அதிகாரிகள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும் இல்லை என்றால் அரசு பணி ரத்து.. #கெஜ்ரிவால்
   
இது தான் நடந்துட்டு இருக்கு இப்ப.. என்ன மாதிரியே வீட்டுல வெட்டியா விட்டத்த பாத்துட்டு படுத்துருக்கவங்க RT செய்யவும்.. http://pbs.twimg.com/media/B9yhhuyCIAAI7Zs.jpg
   
மற்ற உயிரினங்களிடமிருந்து மனிதனை வேறுப்படுத்துவதே காதல் தான்... வேறெந்த உயிரினமும் காதலில் துரோகம் இழைப்பதில்லை...
   
காதலர் தினம் என்ற பெயரில் இப்போ நாம செய்யும் அலம்பலையெல்லாம் அந்த வாலண்டைன் தாத்தா மட்டும் பார்த்திருந்தா மனுஷன் பால்டாயில் குடிச்சிருப்பார்
   
விக்குற விலைவாசிக்கு பாதாம்பிஸ்தான்னு கொடுத்து பொண்ண வளர்த்தா அஞ்சு ரூபாய்க்கு ரோஸ் வாங்கிகொடுத்து கரெக்ட் பண்றானுங்க #பெற்றோர் மைண்ட்வாய்ஸ்
   

0 comments:

Post a Comment