17-பிப்ரவரி-2015 கீச்சுகள்




பகிருங்கள்: சென்னை மெரினாவில் தனியாக இருந்த "ஓவியா" என்ற குழந்தை,தற்போது ராயபுரம் அரசு குழந்தைகள் காப்பகத்தில் உள்ளது http://pbs.twimg.com/media/B99E9TkCEAIUghb.jpg
   
அந்தந்த சீசன்ல மட்டும் கிடைக்கிற பொருளை வருஷம் பூரா கிடைக்கிற மாதிரி எப்ப மனுஷன் மாத்த ஆரம்பிச்சானோ! அப்பவே உலகம் அழிய ஆரம்பிச்சிருச்சி!
   
ஐந்து நிமிடம் தாமதமாய் வந்தேன் என்று என்னை திட்டுகின்றாய், இருபது வருடம் தாமதமாய் என்னைக் கண்ட உன்னை என்ன சொல்லி திட்டுவது!
   
சார்.3 ஹாட்ரிக் கொடுத்தும் சக்சஸ் பார்ட்டி வைக்கலையா? தோல்வி வந்தாலும் திண்டாட மாட்டேன்.வெற்றி வரும்போதும் கொண்டாடமாட்டேன்
   
நமது இந்த இலக்கை எட்டுவதற்கு உங்களது தொடர்ந்த ஆதரவையும் மேலான வழிகாட்டுதலையும் கோருகிறேன்
   
தனது உடல் செயலிழந்த தம்பியை சிறு வயது முதல் கையிழேந்தி வளர்க்கும் பாசக்கார அக்கா ..இவளே அழகான இதயக்காரி:-)) http://pbs.twimg.com/media/B971XHcCcAMirb-.jpg
   
2016 தமிழக முதலமைச்சர் வேட்பாளராக என்னை அறிவித்த மருத்துவர் அய்யா அவர்களுக்கும் பாமக தொண்டர்களுக்கும் மிகுந்த பணிவுடன் நன்றி தெரிவிக்கிறேன்
   
சற்று கால் ஊனமான என்னோட கல்லூரி நண்பனுக்கு திருமணம் செய்து வைக்க என் நண்பர்கள் முடிவு பண்ணியிருக்கோம். நல்லா (cont) http://tl.gd/n_1skmtqd
   
புலி படத்தில் இளையதளபதி 3 கெட்டப்பில் வருகிறார் - குமுதம் # 300 கோடி கன்பர்ம்
   
ஷாஜகான் காலத்தில் எதிர்கட்சி இல்லை, இருந்திருந்தா அவருக்கு பிறகு தாஜ்மகால் மருத்துவமனை ஆகியிருக்கலாம்
   
இதே தைரியத்துல 2016 தேர்தலுக்கு வந்துடாத..அங்க நான் இன்னும் உக்கிரமா இருப்பேன் http://pbs.twimg.com/media/B99iRekCMAIdTFi.jpg
   
சம்பளம் கொடுக்கக்கூட வழியில்லன்னு பேங்க்ல மஞ்சகடுதாசி கொடுத்தவன்லாம் ஐபிஎல்ல ஏலம் எடுக்கிறான்.வேடிக்கைபார்க்குது வெட்கங்கெட்ட வங்கிநிர்வாகம்
   
ட்விட்டர் மட்டும் அந்த காலத்துல இருந்துருந்தா மகளதிகாரம் ட்விட்டை பாத்துட்டு ஒருத்தன் கூட பெண் சிசு கொலை பண்ணிருக்க மாட்டான் ;)
   
திருச்சில மட்டும் ஒரே நாளுல ஓரு லட்சம் பேரு மிஸ்டு காலு மொத்த ஓட்டு 864. . கீழ ஓருத்தன் சிரிக்கான் பாரு போஸ்டர்ல http://pbs.twimg.com/media/B98YeLBCYAEOyOl.jpg
   
ஹாஹாஹாஹா அடேய்ய்ய்ய்ஹ் http://pbs.twimg.com/media/B9-l8KBCYAAVDzY.jpg
   
'ஆப்பு - இங்கே ஒளித்து வைக்கப்பட்டுள்ளது!' என்பதைத்தான் சுருக்கமாக 'நிபந்தனைகளுக்குட்பட்டது' எனப் போடுகின்றனர்!
   
என் அம்மாவின் நேற்றைய படைப்பு. எங்கள் 'வம்ச விருட்சம்' முதல் மூன்று தலைமுறை அடிமரம். கிளைகளில் அவளுடைய வாரிசுகள். http://pbs.twimg.com/media/B97xY9vCQAIWnC0.jpg
   
இந்த சன் மியூசிக் அஞ்சனாவை பாக்குறப்ப, காலேஜ்ல மொக்கை பீசா இருந்துட்டு ஓவரா சீன் போட்டு அலப்பரைய கூட்டும் லூசுங்கதான் ஞாபகத்துக்கு வருது.!
   
காமராசர் கிரிக்கெட் விளையாடும் போட்டோ இதைபோல அரிய புகைபடங்கள் உங்களிடம் இருந்தால் DM செய்ங்க #நமதுதிண்ணை இதழுக்கு #RT http://pbs.twimg.com/media/B986DObCUAE52F5.jpg
   
வேர்ல்டு கப்புனா பாகிஸ்தான இந்தியா ஜெயிக்கிறதும்,இடைத்தேர்தல்னா ஆளுங்கட்சி ஜெயிக்கிறதும் சகஜம்தானே.
   

0 comments:

Post a Comment