8-செப்டம்பர்-2016 கீச்சுகள்
பேஸ்புக் வீடியோ எப்படி டவுன்லோட் பண்ணலாம்❓ எந்த சாப்ட்வேரும் தேவை இல்லை✔️ ஷேர் ப்ளீஸ்🙏யாருக்காவது உதவும்👇👇 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/773366546538323970/pu/img/cWuHuEuLtOIAzWIx.jpg
   
பிரசன்னாவுக்கு திருவிழா காண்ட்ராக்டு குடுத்துட்டு தனுஷ் கிளம்பியபோது http://pbs.twimg.com/media/Cruws1WWAAErpSw.jpg
   
அடுத்ததா நம்ம நவநீதன் காவேரி கரை இருக்கு கரை மேல பூ இருக்கு என்ற MGR பாடலை பாடி காவிரி பிரச்சனையை தீர்த்து வைப்பார் http://pbs.twimg.com/media/CrsS6oyUsAAV1qO.jpg
   
ஒரு பெண் என்னைக்குமே😍 அவளுக்காக வாழ மாட்டாள்😍 ஒரு ஆண் என்னைக்குமே😍 அவனுக்காக சம்பாதிக்க மாட்டான்😍 http://pbs.twimg.com/media/CrqNiMSVIAATObY.jpg
   
மை பேவரைட் சீன் கபாலி அந்த கம்பீரம் மகள் கை பிடிச்சு அப்பானு கூப்ட்டு போகும்போது முகத்துல அந்த குழந்ததனம் வேற லெவல் http://pbs.twimg.com/ext_tw_video_thumb/773474439254061056/pu/img/Ry4bg5fMrTzJbMY2.jpg
   
பிரசன்னா குடும்பத்தோட குதுகலமா இரு‌க்கான்..இருக்க கூடாதே அந்த பேப்பர் பேன்ன எடு ஓரு ஸ்கிரிப்ட் எழுதுவோம்- காடுபிளஸ் http://pbs.twimg.com/media/Cruu5SXXgAA1tb_.jpg
   
20நிமிடம் தாமதமாக வந்த எனை திட்டுகிறாய்நீ 21வருடம் தாமதமாக வந்த உனை ஏதும் சொல்லாமல் அனுசரித்துக் கொள்கிறது என்காதல் http://pbs.twimg.com/media/Crv3m5jUIAA7SsS.jpg
   
மாரி தர லோக்கல் பட்ட மாத்திப்போட்டா நல்லா தான் இருக்கு http://pbs.twimg.com/ext_tw_video_thumb/773356901375414272/pu/img/gg9bhBTa_PtgGQmO.jpg
   
பொண்ண பெத்தவன்லா கம்முனு இருக்கான், கல்யாணமே ஆகாம இவனுங்க எழுதுற #மகளதிகாரம் இருக்கே, சரி விடு நமக்கு எதுக்கு... http://pbs.twimg.com/media/Cruh1YvWgAMx0nf.jpg
   
நானே மும்தாஜ் மாதிரி ஆடிட்டு இருக்கேன் பக்தி பரவசம்ங்கிறானுங்க http://pbs.twimg.com/ext_tw_video_thumb/773345223053225984/pu/img/2-xmpry4PEZiLJ0t.jpg
   
பள்ளிக்கூட எதிர்பால் நட்புகளை ஆண்டுகளுக்கு பின் சந்திக்க நேர்கையில் 'நீ' க்கும் 'நீங்க' க்கும் இடையில் ஊசலாடுகிறது ஒரு தயக்கம்
   
ஆலிவுட் நடிகர் டெர்ரி 👉 #KamalHaasan தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, அகில உலகிற்கும் கிடைத்துள்ள ஒப்பற்ற கலைப் பொக்கிஷம் http://pbs.twimg.com/media/CrvTaLjWcAE_ZAR.jpg
   
சூப்பர் ஸ்டார் பற்றி chef வெங்கடேஷ் பட் http://pbs.twimg.com/ext_tw_video_thumb/773220935214125057/pu/img/LavYElLLsFA7xyxA.jpg
   
காவிரியில் நீர்திறப்பது கண்டிக்கதக்கது- #உதயாநியூஸ் காவிரியில் நீர் திறக்காதது கண்டிக்கதக்கது- #சன்நியூஸ் திமுகவின் குடும்பசேனல் யோக்யதை
   
கால்சார்ஜ் &டேட்டா முழுதும் இலவசம்-ரிலையன்ஸ்! ஒருத்தர ஏமாத்தனுனா மொதல்ல அவங்க ஆசையதூண்டனும்! #சதுரங்கஅம்பானிவேட்டை http://pbs.twimg.com/media/CrrmXSnVYAE-bKg.jpg
   
அமெரிக்காவின் #Hawaii தீவில் உள்ள #Hindu கோவில்! ஆச்சரியம் என்னன்னா இந்த கோவில் பெயர் "கடவுள் கோவில்"! #tamilFacts http://pbs.twimg.com/ext_tw_video_thumb/773423508772847616/pu/img/5-i8LOeLE4QWV-Td.jpg
   
50, 100 ரூபாய் கரெக்டாதிருப்பி தரானேனு பெருமயா நெனச்சிடாதீங்க சீக்கிரமே நம்மட்ட இருந்து பெரிய அமோன்டா கடன் வாங்கிஆட்டய போடப்போறானு அர்த்தம்
   
உன்முகத்தில் புன்னகை காணவே என் தலைகணம் தவிர்த்து உன்னிடம் சரணடைந்தேன் உன்புன்னகை கண்டபின் உன்னிடமே தஞ்சம் புகுந்தேன் http://pbs.twimg.com/media/CrmL4S7VMAoaiPJ.jpg
   
விஜய் ஏசுதாஸ் to பிரசன்னா " போடாதீங்க... கையெழுத்துப் போடாதீங்க " 😂 http://pbs.twimg.com/media/CruISFOVIAAUEvR.jpg
   
அபிஷேகம் செய்து கடவுளின் மனதை குளிர செய்வதை விட.. அன்னதானம் செய்து சிலரின் வயிறை குளிர செய்தால்..நீங்கள் தான் கடவுள் அந்த சிலருக்கு..
   

0 comments:

Post a Comment