வரவனையான் @varavanaiyaan | ||
எந்தக்காரணமும் இல்லாமல் ஒரு போலிஸ்காரன் சப்பென உங்களை அறையும் போதுதான் ராம்குமார் தன் தரப்பு நியாயம் சொல்ல வாய்ப்பில்லாமல் போனதை உணர்வீர்கள் | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
சட்டம் ஒரு இருட்டறை, கீழே மின் கம்பிகள் கிடக்கும் ஜாக்கிரதை | ||
இரா.சரவணன் @erasaravanan | ||
இறந்த தன் மனைவியை நடந்தே தோளில் சுமந்து வந்தவரை, பஹ்ரைன் பிரதமர் அங்கேயே வர வைத்து உதவியும் மரியாதையும் செய்தார். http://pbs.twimg.com/media/CsnOnoYUsAAGv35.jpg | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
விஜய் சேதுபதி எவ்வளவு சிறந்த நடிகரென்பதுக்கு 'மக்கா கலங்குதப்பா' பாட்டே போதும். அதும் கரகாட்ட பொண்ணோட போட்டி டான்செல்லாம் வேற லெவல் ;-) | ||
Doha Talkies @dohatalkies | ||
பாண்டேவை பிஞ்ச செருப்பால அடிச்ச சசிகலா புஷ்பா👌👌 http://pbs.twimg.com/media/CsnZO7dUAAImpOu.jpg | ||
புனிதன் @simiveera | ||
ராம்குமார் தற்கொலையில் சந்தேகம் உள்ளது - திருமாவளவன் சந்தேகம் இருந்தா அவன் கடிச்ச அந்த ஒயர நீயும் கடுச்சுபாருயா...!!! | ||
💓 சதீஷ்_நண்பன் 💓 @sathish_vss | ||
#லயோலா கல்லூரி #மாணவர்கள் சாகும் வரை உண்ணாவிருதம். காவிரி நதிநீர் உரிமை காக்க மாணவர்களின் போராட்டம் தொடங்கி விட்டது👌 http://pbs.twimg.com/media/CskrWnXWgAA66i0.jpg | ||
புதியவன் @Baashhu | ||
என்ன ஒரு கண்டுபிடிப்பு. 😂😂 நமக்கு யூஸ் ஆகும் போலயே http://pbs.twimg.com/ext_tw_video_thumb/777324073533771776/pu/img/zWB0WrYPsj2-hvG5.jpg | ||
மாஸ்டர் பீஸ் @Kannan_Twitz | ||
ஒரு பெண் தவறு செய்கிறாள் என்பதற்காக அனைத்து பெண்களையும் வெறுப்பது, நம் தலையில் இருக்கும் ஒரு வெள்ளை முடிக்காக மொட்டை அடிப்பது போன்றதாகும். | ||
✯சண்டியர்✯ @BoopatyMurugesh | ||
இப்படியெல்லாம் தமிழகத்தில் நடக்கும் என்று தான் கேப்டன் அன்றே சிம்பாலிக்கா சொன்னார், இதென்ன வயரு கைல வந்து மாட்டுது. http://pbs.twimg.com/media/Cspz7N-VUAAOBLa.jpg | ||
Prof Langdon @Enfielderstweet | ||
கரண்ட் வையரை கடிப்பதை போலீஸ் ஏன் தடுக்கலைன்றத ஒரு ஓரமா வெச்சுடுவோம்! தடையற்ற மின்சாரத்துக்கு ஜெயலலிதாவை பாராட்ட ஏன் தோணலை? #AsklikeThanthiTv | ||
🌟அருண்காந்த்™🌟 @iamHarunKanth | ||
மணியா ராம்குமார போட்டு தள்ளிட்டு காவேரி ய புதைச்சுட்ட😂 ஆமங்ண்ணா, மக்கள பரபரப்பா வைக்கனும் யோசிக்க விடக்கூடாது 😂 http://pbs.twimg.com/media/Cso_1D2WEAEepoG.jpg | ||
кαятнιк @karthiykj | ||
ராம்குமார் தற்கொலை மூலம் தமிழக முக்கிய பிரச்சனையான காவிரி நீர் பிரச்சினை,அதிமுகவின் நத்தம் விஸ்வநாதன் ஊழல் பிரச்சனை மறைக்கப்படும்😕😂 #அம்மாடா | ||
Don Ashok @thedonashok | ||
ஸ்வாதியும் ராம்குமாரும் பேசிக்கொள்வார்கள், "உன்னைக் கொன்றவனும் பிடிபடபோவதில்லை. என்னை கொன்றவனும் பிடிபடபோவதில்லை." | ||
சால்ட்&பெப்பர் தளபதி @thalabathe | ||
பாண்டாவை இப்டித்தான் டீல் செய்யணும் பெரிய வரலாற்றுப் புலி இவரு 😂😂 http://pbs.twimg.com/media/CsoeAA-WgAAwSsH.jpg | ||
பாமரன் @udaya_Jisnu | ||
உஜாலா விளம்பரம்தானேனு, உதாசீனபடுத்தியிருந்தா ஆஸ்கார் வரை சென்றிருக்க மாட்டார் ரஹ்மான், வாய்ப்பு எதுவாயினும் பயன்படுத்தி வெல்வோம்... | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
தனுசு ராசி இல்லாத மாப்ளை ஜாதகம் தான் வேணுமா?ஏன்? ஆல்ரெடி வீட்ல மேரேஜ் ஆன பொண்ணுங்க இருக்காங்க.அதான் | ||
நிலாக்காதலன்®(velu) @Nilakathalan_ve | ||
சீறிய முகம்கொண்டு சிலையென செல்கிறாய் சிதறா என்மனதை சிதைத்துவிட்டு போகிறாய் மலரா என்இதயம் தவிக்கவிட்டு பார்க்கிறாய்!💞 http://pbs.twimg.com/media/Csjbm3BUkAAt73f.jpg | ||
ஸ்ரீலஸ்ரீ பன்😛😛😛 @bunbaby_VJ | ||
நம்ப lifeல நமக்கு ரொம்ப பிடிச்சவங்க நம்பல விட்டு போனா..நாம்பலும் போவனும்னு இல்லை...:))) my situation 🚶🚶🚶 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/777159874371137536/pu/img/KJ2kKCsq7D8atYvu.jpg | ||
நாட்டுப்புறத்தான் @naatupurathan | ||
ஒருதலைக்காதலால் சுவாதி கொல்லப்பட்டாரா என்ற ஐயம் ஒருபுறம்., தறுதலைக்காவலால் ராம்குமார் கொல்லப்பட்டாரா என்ற ஐயம் மறுபுறம்...!!! | ||
0 comments:
Post a Comment